இலங்கை அணி இந்தியா பயணம்


ENQCx8YXYAEiAkK

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டீடுவென்டி தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று இந்தியா பயணமானது.

இந்திய தொடருக்கான இலங்கை அணி விபரம் விளையாட்டுதுறை அமைச்சரின் அனுமதியுடன் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த தொடரில் இலங்கை அணிக்கு லசித் மாலிங்க தலைமை தாங்கவுள்ளார்.

அதன்படி இந்திய இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டி ஜனவரி 5ம் திகதியும் இரண்டாவது போட்டி ஜனவரி 7ம் திகதியும், மூன்றாவது போட்டி ஜனவரி 10ம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

ENQCx8YXYAEiAkK

ENQCx8TXYAESLc0

ENQCx8RWsAgddxF

ENQCx8ZXkAAXRNI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>