ஒருவர் மற்றவர் மீது சேறுபூசும் அரசியல் கலாசாரம் மாற வேண்டும்- பிரதமர்


mahinda

ஒருவர் மற்றவர் மீது சேறுபூசும் அரசியல் கலாசாரத்திலிருந்து பாராளுமன்ற அரசியலை மாற்றியமைக்க தமது அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (09) அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

தமது ஆட்சியில் பாராளுமன்றத்தை சமூகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் உயர் சபையாக  மாற்றப் போவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>