ராஜித சேனாரத்ன மீண்டும் CID யிற்கு


Rajitha-Senaratne

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று நண்பகல் 12 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நேற்று இரவு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்த அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>