சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளராக இராஜ் நியமனம்


9b6f598e28a91fced8b527d78fe9ee0d_L

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனம் ஒருவருட காலத்திற்கு செல்லுபடியானதாகும் என தெரிவிக்கப்படுகிறது.(அ)
image_a810eb42c6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>