பொதுபல சேனா ஜனாதிபதியிடம் விசேட வேண்டுகோள்


BBS

சமகாலத்தில் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் குரல்பதிவை உடன் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வேண்டிக் கொள்வதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக வேவ்வேறு கருத்துக்களுக்கு ஏற்ப நாடு பயணித்துக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருப்பதாக தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.    (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>