Author Archives: dcadmin

Batticaloa Campus இன் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை வழங்குமாறு அறிவிப்பு

z_p04-Batticaloa-01

மட்டக்களப்பு ‘Batticaloa Campus’ தனியார் பல்கலைக்கழகதிற்கு சொந்தமான வங்கிக் கணக்கு தொடர்பிலான அனைத்துத் தகவல்களையும் வழங்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, இலங்கை வங்கியிடம் முன்வைத்துள்ளது. குறித்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பிலான விசாரணைகளின் பொருட்டு ...

Read More »

கபீர், ஹலீம் மீண்டும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

hhh

இராஜினாமா செய்த ஐக்கிய செய்ய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹசீம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். அதற்கமைய அப்துல் ஹலீம் தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சராகவும் கபீர் ஹசிம் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் ...

Read More »

2 மணிக்கு முன்னர் தீர்வு கிடைக்காவிடின் உலகமே வியக்கும் வியப்பான செய்தியைத் தருவோம்

Screen Shot 2019-06-19 at 10.51.54 AM

இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் தீர்வு கிடைக்கவில்லையாயின் உலகமே வியக்கும் வியப்பான செய்தியைத் தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாகக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ...

Read More »

கோதபாய ஜனாதிபதியானால் 30 அமைச்சரவையில் 8 பேர் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் – தயாசிறி

dayasiri-jayasekara-upfa

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதனை தவிர்க்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றயீட்ட வேண்டுமாயின் 65 இலட்சம் வாக்குகள் பெற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து கொண்டால் மட்டுமே இவ்வாறு 65 லட்சம் வாக்குகள் பெற்றுக்கொள்ள ...

Read More »

Facebook அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் நாணயம்

facebook-cryptocurrency-libra-globalcoin-end-times-one-world-currency-mark-zuckerberg-666-933x445

லிப்ரா எனும் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்த பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பபது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும். இதற்காக ஒரு ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியும், இணைய வசதியும் இருந்தால் போதும் என்கிறது அந்த நிறுவனம். இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு ...

Read More »

ஸஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுவினர் தொடர்பில் காத்தான்குடி OIC தகவல் (Video)

1560854696-kattankudy-former-oic-2

ஸஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுவினர் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வைத்தே தீவிரவாதவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும், ஸஹ்ரான் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் காத்தான்குடியை விட்டு வெளியேறியதிலிருந்து அங்கு அமைதியான சூழலே நிலவியதாகவும் அவர் கூறினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு ...

Read More »

யாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு

Screen Shot 2019-06-18 at 4.54.42 PM

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அங்கு விஜயம் மேற்கொண்டு நேர்முகத்தேர்வுக்கு வருகை தந்தவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதுவரை காலமும் ...

Read More »

130 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

Screen Shot 2019-06-18 at 3.08.35 PM

130 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக சப்ரகமுவ மாகாண சபை தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற திறந்த பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அவர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார். புவியியல், வரலாறு, பௌத்தம் மற்றும் ...

Read More »

பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் நாட்டிற்கு அவசியம் – பாட்டலி

champika

பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் நாட்டிற்கு அவசியம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குருநாகல் நகர மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய வழிகாட்டல் நிகழ்ச்சியில் லந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அனைத்து இலங்கையர்களும் நாட்டிற்குப் பொருத்தமான வகையில் வாழ வேண்டும். அதேபோல் எதிர்கால சந்ததியினருக்கு பொருத்தமான வாழ்க்கைச் சூழலை இப்போதிருந்தே உருவாக்க ...

Read More »

மட்டு. தனியார் பல்கலைக்கழக தொடர்பில் தகவல் வழங்குமாறு ரத்ன தேரர் கோரிக்கை

Screen Shot 2019-06-18 at 1.19.43 PM

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல்களை வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இன்று உயர்கல்வி அமைச்சில் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் செயல்பட உயர்கல்வி அமைச்சின் கீழ். வேறொரு காரியாலயம் கோட்டே பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளதாக அங்கிருந்த பிரதி செயலாளர் அத்துரலியே ...

Read More »