Author Archives: Editor 02

O/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

1529558993-id_L

இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ள விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என் ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உரிய காலத்திற்குள் விண்ணப்பித்தால் பரீட்சார்த்திகளினதும் ஆட்பதிவு திணைக்களத்தினதும் பணிகள் மிகவும் சிரமமின்றி அமையும் என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ...

Read More »

மருந்துகளின் விலை குறைப்பு

generic-classic-medicine-tablet-500x500

அதிக விலை கொண்ட ஏராளமான மருந்துகளின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதத்தில் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 48 அத்தியவசிய மருந்துகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் இரண்டாவது கட்டமாக விலை கூடிய மருந்துகளின் விலைகளை குறைக்க தாம் ...

Read More »

அலோசியஸிடம் பணம் பெற்றதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது – கிரியெல்ல

Lakshman Kiriella

அர்ஜூன் அலோசியஸிடம் 118 பேர் பணம் பெற்றதாக கூறப்பட்ட விடயம் உண்மைக்கு புறம்பானவையாகும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி இந்த விடயத்தை சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தமைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அர்ஜூன் அலோசியஸிடம் பணம் ...

Read More »

நாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது – வசந்த சேனாநாயக்க

download (2)

தெளிவான வெளிநாட்டு கொள்கை இல்லாத காரணத்தால் நாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். சில தூதரகங்களுக்கு இதுவரையில் தூதவர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(அ)

Read More »

ரமித் ரம்புக்வெல்லவிற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

z_p01-Ramith

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவனயீனமான முறையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை தொடர்பில் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் கடந்த மூன்று மாத காலமாக இரத்து செய்யப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி அரச சேவைகள் ...

Read More »

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு தொடர்பில் கலந்துரையாடல் – ராஜித

gnanasara

சிறைத் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துரையாடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இதற்கு முன்னரும் பௌத்த தேரர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக ...

Read More »

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வேன் – பொன்சேகா

sarath_fonseka--621x414

3 மாத காலத்திற்குள் சிங்கராஜ வனத்தில் உள்ள காட்டு யானைகள் தொடர்பில் உரிய தீர்வை அரசு வழங்கவில்லை என்றால் தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக வனசீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காட்டு யானைகள் தொடர்பில் நேற்று (19) ரம்புக ரஜவத்த விகாரையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு ...

Read More »

மேலும் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்

b1e59637be16bf453cf005ba91b406e3_L

இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பி.ஹரிசன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெளிப்படைத் தன்மையுடன், பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.(அ)

Read More »

50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

Drug-Arrest-Logo

கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனகந்த வனப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் ​போது சட்ட விரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கஞ்சா தோட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் இருந்ததாகவும், அவை சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடையவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய, ...

Read More »

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை

Gnanasara

பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 மாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தியமை தொடர்பில் ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...

Read More »