Author Archives: Editor 02

இது பெளத்த நாடு அல்ல என்ற மங்களவின் கருத்து சரியானதே – அமில தேரர்

Dambara Amila Himi 02

இலங்கை ஒரு பெளத்த நாடு அல்லவெனவும் அது இலங்கையர்கள் அனைவருக்குமான நாடு எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்து உண்மையானது என பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையற்றும் போதே தேரர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் முஸ்லிம், கத்தோலிக்கர், இந்து ஆகிய அனைவரும் அவசரமாக முன்னே வர ...

Read More »

மோடி அமோக வெற்றி – இலங்கை தலைவர்கள் வாழ்த்து

Narendra Modi

இந்திய பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி மூன்றில் இரண்டு பெருமாம்பாண்மையை பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. இதேவேளை நரேந்திர மோடியின் இந்த வெற்றிக்கு ஜனதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ...

Read More »

இலவச மருத்துவ சேவைகளை வழங்கும் போது மனித வளப் பற்றாக்குறை பிரதான சவால்

rajitha-senaratne

இலங்கையில் இலவச மருத்துவ சேவைகளை வழங்கும் போது மனித வளப் பற்றாக்குறை பிரதான சவாலாக அமைந்துள்ளதாக சுகாதார, போசாக்கு மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் 72ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் உப ...

Read More »

பாதுகாப்பு படையினரின் சம்பளம் அதிகரிப்பு

fb8d17f2445c1b1dbe057a01459f8db1_XL

முப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன. முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலானவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் போது அறிவித்திருந்தார். முப்படையை சேர்ந்தவர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக அதிகாரிகளுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு ...

Read More »

இந்திய பொதுத் தேர்தல் – BJP முன்னிலையில்

rahul-and-modi-collage-1

இந்திய பொதுத்தேர்தலில் பெறுபேறுகளின் படி பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி பல தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னுலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய பாராளுமன்ற 542 ஆசனங்களில் பாரதீய ஜனதா கட்சி இதுவரை 300 ஆசனங்களை தக்கவைத்துள்ளன. அதேவேளை ராகுல் காந்தியின் இந்திய தேசிய காங்கிரஸ் இதுவரை 100 ஆசனங்களில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதாக ...

Read More »

ரிஷாடுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – விவாதத்துக்கான தினம் அறிவிப்பு

1528446526-sri-lanka-parliament-L

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் ஜூன் மாதம் 18, 19ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.(அ)

Read More »

றிசாட் இராஜினாமா செய்ய வேண்டும் – அதாவுல்லாஹ்

20190522_174108

சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் சந்தேகத்துடன் நோக்குகிறார்கள் என்றால் உடனடியாக அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளியேறவேண்டும். இது அவ்வாறில்லாமல் அந்த அமைச்சுப் பதவிக்குப் பின்னால் கட்டுப்பட்டுக்கொண்டு முஸ்லிங்களை காட்டிக்கொடுக்கிறவர்களாக நாம் ஒருபோதும் இருக்கக் கூடாது என்று தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார். தமிழ் லெட்டர் இணையம் ...

Read More »

கோத்தாபயவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய விசேட மேல்நீதிமன்றம் தீர்மானம்

gothaa

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி டி.ஏ.ராஜபக்ஷ நூதனசாலை தொடர்பிலான வழக்கை எதிர்வரும் ஜூன் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.(அ)

Read More »

ஞானசார தேரருக்கு நாளை விடுதலை

70684_galagodaatte-gnanasara--bodu-balasena--8

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நாளை விடுதலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒப்புதல் தெரிவித்துள்ளதுடன் அவரது விடுதலை தொடர்பிலான ஆவணங்களுக்கு இன்று மாலை ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 3 மணிக்கு ஞானசார தேரர் ...

Read More »

VIPக்கள் பயணிக்கும் போது வீதிகளை மூட வேண்டாம் – ஜனாதிபதி

Maithiri

முக்கிய பிரமுகர்கள் செல்வதற்காக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிகளை மூட வேண்டாம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாதுகாப்பு பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்லும் போது வீதிகள் மூடப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு ...

Read More »