Author Archives: Editor 02

யாழிலும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா

Enterprise.Sri_.Lanka_. (1)

என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணத்திலும் அனுராதப்புரத்திலும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு இலட்சம் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டடுள்ளது. இந்த என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி யாழ்ப்பாணத்திலும் அனுராதப்புரத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: ...

Read More »

சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்திற்கு மஹிந்தவுக்கு அழைப்பு

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின ஏற்பாட்டு குழுவின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். அதேவேளை கூட்டு எதிர்கட்சியிலுள்ள சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும், இம்முறை ...

Read More »

“பூவெலிகடை, அன்றும் – இன்றும்” : வரலாற்று நூல் வெளியீட்டு விழா

Cover 1

உடுநுவரை பூவெலிகடை எம்.எல்.எம். அன்ஸார் எழுதிய “பூவெலிகடை, அன்றும் – இன்றும்” வரலாற்று நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு அல்-மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெலம்பொட உதயகந்த தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் எஸ்.யு.எம்.எப். உடையார் கலந்துகொள்ளவுள்ளதுடன் பிரதம பேச்சாளராக ...

Read More »

மாவனல்லையில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

e05d9ad4-b665-4a6d-a301-1d5f1f2c2d55

கடந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரிட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று மாவனல்லையில் நடைபெறவுள்ளது. மாவனல்லை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் அமைப்பான XZAHIRIANS அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த நிகழ்வு இம்மாதம் 21ம் திகதி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் ...

Read More »

நீர் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு

water

வரட்சி காலநிலையின் காரணமாக அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக தேசிய நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நீர் விநியோகத்தை சீரான அழுத்தத்துடன் மேற்கொள்வது சிரமமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் எதிர்கொள்ள வேண்டிய சிரமங்களுக்கு கவலை தெரிவித்துள்ளதுடன் தற்போதைய நிவைமையில் மிகவும் சிக்கமான முறையில் நீரை ...

Read More »

சுதந்திர கட்சியின் விசேட கூட்டம் தீர்மானம் இன்றி நிறைவு

slfp-logo

நேற்று இடம்பெற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி நிறைவடைந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, வரவு செலுவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ...

Read More »

இன்றைய காலநிலை

Hot Weather

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் சப்ரகமுவ ...

Read More »

உலகக்கிண்ண வாய்ப்பபை இழக்கும் இலங்கை அணியின் சகலதுறை வீரர்கள்

dassa

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் சகலதுறை வீரர்களான அசேல குணரத்ன மற்றும் தசுன் ஷானக ஆகியோர் இழந்துள்ளனர். உபாதை காரணமாக குறித்த இருவரும் போட்டித்தொடரிலிருந்து விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அசேல குணரத்ன மற்றும் தசுன் ஷானக ஆகியோருக்கு எதிர்வரும் உலகக்கிண்ண போட்டித்தொடரில் விளையாட முடியாத ...

Read More »

ஆசிய இளைஞர் பட்மின்டன் சுற்றுத்தொடர் இலங்கையில்

c700x420

வரலாற்றில் முதற்தடவையாக ஆசிய இளைஞர் பட்மின்டன் சுற்றுத்தொடர் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்தச் சுற்றுத்தொடர் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறும் என இலங்கை பட்மின்டன் இடைக்காலக் குழுவின் தலைவர் நிஷாந்த ஜயசிங்க தெரிவித்தார். இந்தப் போட்டிகளில் ஆசியாவின் பல நாடுகளைச் சேர்ந்த 400இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை ...

Read More »

புத்தாண்டு சுபநேர அட்டவணை ஜனாதிபதியிடம் கையளிப்பு

9d51198e78cb3a7b51f864702497e9d7_XL

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கான சுபநேர அட்டவணை சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. உள்நாட்டலுவல்கள், வடமேல் அபிவிருத்தி, கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன இந்த சுபநேர அட்டவணையை ஜனாதிபதியிடம் கையளித்தார். புண்ணிய காலங்களான புதுவருட பிறப்பு, உணவு சமைத்தல், மற்றும் உணவு அருந்துதல், தலைக்கு ...

Read More »