Author Archives: Editor 02

தற்கொலைதாரியுடன் தொடர்பு – பல்கலைக்கழக மாணவன் கைது

An ultra-Orthodox Jewish boy with handcuffs looks out of the window of a bus, carrying some of 80 Ashkenazi parents who were to report to jail for defying the Supreme Court ruling, during a rally in Jerusalem June 17, 2010. Tens of thousands of ultra-Orthodox Jews protested in Israel on Thursday against the court order to desegregate a religious school and force Jewish girls of European and Middle Eastern descent to study together. The boy was wearing the handcuffs in solidarity with the parents on the bus. REUTERS/Ronen Zvulun (JERUSALEM - Tags: POLITICS CIVIL UNREST RELIGION IMAGES OF THE DAY)

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் அஹமட் உடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்படும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்கொலை குண்டுதாரியின் தொலைபேசியை சோதனையிட்ட போது கிடைத்த தகவல்களை அடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மற்றும் தற்கொலை குண்டுதாரி ...

Read More »

அவசர காலச் சட்டம் நீடிப்பு

image_38b129f020

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டில் அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(அ)

Read More »

கைது செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர் விசாரணைகளுக்காக பாராளுமன்றத்திற்கு

60681954_1049082442146286_6621004408215830528_n

NTJ அமைப்புடன் தொடர்புடையவர் என கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் விசாரணைகளுக்காக பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார். மாவத்துபொல,அலவத்துகொட பகுதியை சேர்ந்த குறித்த பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் கடந்த 18ம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(அ)

Read More »

சஹ்ரானின் DNA உறுதி செய்யப்பட்டது

CG_fdbf82f9-4image_story

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் ஷங்கரிலா ஹோட்டலில் உயிரிழந்த இரு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் சஹ்ரான் ஹசீம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சஹ்ரானின் மனைவி, மகள், சகோதரி ஆகியோரின் உயிரியல் மாதிரிகளைக் கொண்டு, கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையின் பின்னர் இந்த விடயம் உறுதியாகியுள்ளதென அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் ...

Read More »

பாதுகாப்பானதொரு இலங்கையை உறுதிப்படுத்துவோம்

9320c1f9-3f49-44c2-b4c5-6e49a509d9ab

இலங்கை முஸ்லிம் சமூகமானது தீவிரவாத அச்சுறுத்தல்களை தோற்கடிக்கும் முகமாக உறுதியான ஒத்துழைப்புடன் அதிகாரிகளுக்கு உதவியுள்ளனர். எமது நாட்டில் இருந்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு நாம் தொடர்ந்தும் அதே போன்று உதவூதல் வேண்டும். உங்கள் சமூகத்தில் ஏதேனும் கடும்போக்கான அல்லது தீவிரமான செயற்பாடுகளை அவதானித்துள்ளீர்களா? அண்மிய காலத்தில் எவரேனும் பள்ளிவாசலில் அல்லது உங்கள் சமூகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்டுள்ளார்களா? ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அஞ்சலி நிகழ்வுகள்

c23af75eecb10a28a0e0ef40bc4bcef6_XL

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகள் இன்று நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் இன்றுடன் ஒரு மாதமாகின்றது.குறித்த குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய முன்றலில் இன்று காலை விசேட ஆராதனைகள் ...

Read More »

நாலக டி சில்வாவுக்கு பிணை

Nalaka-de-Silva

பயங்கரவாத விசாரணை பிரிவின் பிரதானியும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்கவினால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. 25000 ரூபா மற்றும் 50 பெறுமதியான சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை நாலக டி சில்வாவின் வெளிநாட்டு கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அது ...

Read More »

ரிஷாட் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு

sri-lanka-parliament-budget-860-720x480-720x4801

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இந்த தீர்மானித்தை மேற்கொண்டுள்ளனர்.(அ).

Read More »

பிரதமருக்கு எதிரான மனு தள்ளுபடி

1535166943-Ranil-Wickremesinghe-Vietnam-5

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சர்மிளா கோனவிலவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு முன்னதாக ...

Read More »

28 கடவுச்சீட்டுக்களுடன் ஒருவர் கைது

An ultra-Orthodox Jewish boy with handcuffs looks out of the window of a bus, carrying some of 80 Ashkenazi parents who were to report to jail for defying the Supreme Court ruling, during a rally in Jerusalem June 17, 2010. Tens of thousands of ultra-Orthodox Jews protested in Israel on Thursday against the court order to desegregate a religious school and force Jewish girls of European and Middle Eastern descent to study together. The boy was wearing the handcuffs in solidarity with the parents on the bus. REUTERS/Ronen Zvulun (JERUSALEM - Tags: POLITICS CIVIL UNREST RELIGION IMAGES OF THE DAY)

சட்டவிரோதமான முறையில் 28 கடவுச்சீட்டுக்களை தன் வசம் வைத்திருந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 59 வயதுடைய மொஹமட் ஜவான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கலகெதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.(அ)

Read More »