Author Archives: Editor 02

வடக்கில் காணிகள் விடுவிப்பு

cb467531a5706aa55b9ebfac3eaa11af_XL

வடக்கில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த மேலும் பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மயிலிட்டி வடக்கிலும் கிழக்கிலும் அதன் அண்டிய பகுதிகளிலும் சுமார் 20 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைய காணிகள் விடுவிக்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்ச்சி தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பாதுகாப்புப் படைகளின் ...

Read More »

கண்டி போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட மாட்டாது – மைத்ரீ

958a9a1ba66ed1301ca2bf82b77c3255_L

கண்டி நகரில் புதிய போக்குவரத்து முறையை எந்த தடைகள் வந்தாலும் இடைநிறுத்தப் போவதில்லை என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டி நகரின் போக்குவரத்துப் பிரச்சினை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை மாதமாக அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை செய்து வாகனப் போக்குவரத்து ...

Read More »

பொலிஸுக்கு அழைக்க மூன்று புதிய இலக்கங்கள்

sri_lanka_police

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய பொலிஸார் மூன்று புதிய இலக்கங்களை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். சட்டவிரோத போதைப்பொருள் பாவனை தொடர்பில் அறிவிப்பதற்காக இந்த இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை தொடர்பில் 011 30 24 820 / 011 30 24 848 / 011 30 24 850 ஆகிய இலக்கங்களுக்கு ...

Read More »

ரணில் – சஜித் இடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி

0f2a4235b9e20f29f21e3c02c5ce22a7_XL

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தி பிரிவினையை ஏற்படுத்த ஐ.தே.கவின் சில எம்.பி களும் எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களும் திட்டமிட்டு வருவதாக ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. தேவையற்ற காரணங்களை தெரிவித்து ரணில் விக்ரமசிங்கவையும் சஜித் பிரேமதாசவையும் பிரிக்க வேண்டிய ...

Read More »

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் நாளை ஆரம்பம்

mgt

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூடப்படிருந்த முகாமைத்துவ மற்றும் வணிக விஞ்ஞான பீடங்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் நாளை ஆரம்பமாகிறது. பல்கலைகழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட விரிவுரையாளரான சம்பத் அமரத்துங்க இது தொடர்பாக தெரிவிக்கையில் தங்குமிட வசதிகளை கொண்டுள்ள மாணவர்கள் இன்று மாலை விடுதிகளுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார். பகிடிவதை சம்பவத்தை அடுத்து ஸ்ரீ ஜெயவர்த்தன்புர ...

Read More »

ரத்கம சம்பவம் – மேலும் இரு பொலிஸாருக்கு விளக்கமறியல்

police arrest

ரத்கம பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று (05) கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் இன்று காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் தென் ...

Read More »

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை இம்முறை online முறையில்

department_of_examination_sri_lanka

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையை இம்முறை முதலாவது தடவையாக இணையவழி மூலம் நடாத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த பரீட்சை இம்மாதம் 11ம் திகதி முதல் 18ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 655 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Read More »

இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் – ஜனாதிபதி

maithree

இவ்வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிலவேளைகளில் அதற்கு முன்னர் பொதுத்தேர்தலும் நடைபெறக்கூடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Read More »

ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக மூவர் ஜெனீவாவிற்கு

Sarath

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் தனக்கு பதிலாக மூவரை அனுப்பிவைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ...

Read More »

சபாநாயகருக்கு Pride of Asia விருது

f64b5e5e3b79bfb59ed0b40600c63184_XL

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இந்தியாவிலுள்ள தொழில்நுட்ப விஞ்ஞான அப்துல் கலாம் நிறுவனம் Pride of Asia என்ற கௌரவ விருதை வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகம் இந்தியாவின் கீர்த்தி மிக்க ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரிலான இந்த விருதை வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. இந்த நிகழ்வில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நெருங்கிய நண்பரான ...

Read More »