Author Archives: Editor 03

அம்பாறையில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

image_4eaedc686b

அம்பாறை- ஒலுவில் துறைமுகத்தில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதனால், ஒலுவில் பிரதேசத்துக்கு ஏற்படப் கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்துமாறு கோரி, இன்று (12) கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. ஒலுவில் சந்தை சதுக்கத்தில் ஆரம்பமான குறித்த பேரணி, பிரதான வீதி ஊடாக, கடந்த 07 நாட்களாக துறைமுக பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்படும் இடத்தில் கூடி போராட்டத்தில் ...

Read More »

குப்பை திட்டத்தை எதிர்த்து புத்தளத்தில் அணிதிரண்ட மக்கள்

image_1b83d13c59

புத்தளத்தை நாட்டின் குப்பை தொட்டியாக மாற்றும் முயற்சிக்கு எதிராக, புத்தளத்தில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த சத்தியாக கிரக போராட்டம் இன்று(12) மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கபட்டுள்ளது. புத்தளம் அறுவாக்காட்டில் கொட்டப்படவுள்ள கொழும்பு குப்பை கூளங்களுக்கு எதிராக, புத்தளத்தில் 13 நாட்களாக தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் 14 ...

Read More »

பாடசாலையில் வெடிகுண்டு – தொலைபேசி அழைப்பால் பரபரப்பு

1539341843-school-2

நீர்கொழும்பு, நகரத்தில் பிரதான மகளிர் பாடசாலை ஒன்றில் குண்டு ஒன்று இருப்பதாக பாடசாலையின் அதிபருக்கு இன்று காலை கிடைத்த அநாமேதய தொலைபேசி அழைப்பு காரணமாக பாடசாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைக்குள் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், 20 நிமிடத்திற்குள் மாணவிகளை அங்கிருந்து வௌியேற்றி விடுமாறும் அநாமேதய தொலைபேசி அழைப்பு ஒன்று பாடசாலை அதிபருக்கு வந்துள்ளது. இதனால் அங்கு சற்று ...

Read More »

ஹம்பாந்தோட்டையில் பஸ் விபத்து – 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

accident

ஹம்பாந்தோட்டை- வெல்லவாய பிரதான வீதியில், லுணுகம்வெஹர பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளாதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகஅந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.(ச)

Read More »

மற்றுமொரு காட்டு யானை உயிரிழப்பு

1524130484-elephant-dead

வெலிக்கந்தை ருகுணுகெத கிராமத்தில் ஓடைக்குள் விழுந்து உயிரிழந்த காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாவதிய வனப் பிரதேசத்தில் சுற்றித்திரிந்த யானையே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓடைக்குள் விழுந்து உயிரிழந்திருந்த காட்டு யானையை அவதானித்த பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். அதன்பின்னர் அந்த அதிகாரிகள் சென்று சோதனை செய்துள்ளதுடன், அது ...

Read More »

களனிவெளியூடான புகையிரத சேவை பாதிப்பு

Train

கொட்டாவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பணியத்த புகையிரதமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக களனிவெளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதிக்கான புகையிரத போக்குவரத்து சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப் பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.(ச)

Read More »

பொகவந்தலாவயில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வு – நால்வர் கைது

1a055d8c07d0e008a1273b8ccc314186

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ இராணிகாடு மாவெளி வனபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறுபேரில் நான்கு பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் ஏனைய இரண்டு பேர் தப்பி ஓடியுள்ளதாகவும் விஷேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (11) இரவு வேளையில் இந்த சம்பவம் இடம் பெற்றதாக விஷேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை ...

Read More »

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

_102018246_f892fa86-2cbc-44fd-b1e2-ac87ac946aba

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கடகொலஅத்தே ஞானசார ​தேரரை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி கோட்டை கல்யாணி சாமகிரி தர்ம மஹா சங்க சபையினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை அடங்கிய கடிமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. பொய்யான சாட்சிகள் சமர்பிக்கப்பட்டு, ஞானசார தேரருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டிருப்பது பாரிய குற்றமாகும் என, பிரதான சங்க ...

Read More »

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ரத்கமவில் ஆர்ப்பாட்டம்

1539251881-protest-2

எரிபொருள் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தி றத்கம பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 09 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிடங்கள் வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் மாகாண சபை உறுப்பினர்கள், றத்கம பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஹிக்கடுவை நகர சபை உறுப்பினர்களும் ...

Read More »

துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை – மேல் நீதிமன்றம் தீர்ப்பு

duminda

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், அதனை நிறைவேற்றுமாறு இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட மரண தண்டனை ...

Read More »