Author Archives: Editor 04

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மாத்திரம் தம்மை மட்டுப்படுத்தி விடக்கூடாது – அமைச்சர் ரிஷாட்

wpid-WhatsApp-Image-2019-02-01-at-6.40.12-PM.jpeg

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொள்ளாது, அந்த வட்டத்துக்கு அப்பாலும் சென்று தொலை நோக்குடன் தூர சிந்தனையுடன் அறிவை தேடுவதன் மூலம் சமூகத்துக்கு அரிய பயன்கள் கிடைக்கின்றதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் கடையா மோட்டை மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அதன் அதிபர் சாஹிர் ...

Read More »

செலான் வங்கி அனுசரணையில் SOS சிறுவர் கிராமங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

Seylan bank donates 1 million to SOS children villages sri lanka - Daily Ceylon (1)

செலான் வங்கியின் அனுசரணையில் நாட்டிலுள்ள SOS சிறுவர் கிராமங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் நிதி அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று (22) பிலியந்தலையில் அமைந்துள்ள SOS சிறுவர் கிராமத்தில் இடம்பெற்றது. செலான் வாங்கி வாடிக்கையாளர்கள் தமது கடன் மற்றும் பற்று அட்டைகளினூடாக மேற்கொண்டிருந்த ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களுக்கும் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி அதனூடாக இந்த ...

Read More »

குருணாகல் மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு

WhatsApp Image 2018-12-24 at 11.30.12

குருணாகல் மாவட்டத்தில் இருந்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 2017/2018 கல்வியாண்டிற்கான உள்வாரிப் பட்டதாரிகளாக தெரிவாகியுள்ள பட்டதாரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (2018.12.23) வடமேல் மாகாணசபை மண்டபத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக குருணாகல் மாவட்ட பட்டதாரி மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் பிரதம ...

Read More »

அக்குறணை நகரில் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்படும் – ஹலீம்

wpid-IMG-20181225-WA0034.jpg

அக்குறணை நகரில் ஏற்படும் திடீர் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு உரிய தரப்பினருக்கு அழுத்தங்கள் வழங்கப்படும் என முஸ்லிம் சமய விவகாரம் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்தார். அக்குறணை நகரில் அடிக்கடி ஏற்படும் வெள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இன்று (25.12.2018) அக்குறணை அஸ்னா பள்ளிவாசலில் இடம்பெற்றது. ...

Read More »

சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான ‘வெற்றியை நோக்கி’ வழிகாட்டல்கள் நிகழ்ச்சி

wpid-IMG-20181222-WA0010-01.jpeg

கண்டி The Young Friends அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்த மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்குமான ‘வெற்றியை நோக்கி’ எனும் தொனிப்பொருளிலான வழிகாட்டல்கள் நிகழ்ச்சி பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வும் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு எவ்வாறான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பிலும் ...

Read More »

கனுகெட்டிய பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் தீ

46952963_2240237272676345_7980630967813406720_o

புத்தளம் – குருநாகல் பிரதான வீதியில் கனுகெட்டிய பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் தீ ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடமாக மூடப்பட்டு இருந்த ஹாட்வெயார் வர்த்தக நிலையத்திலேயே நேற்று இரவு 11.00 மணியளவில் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயிற்கான கரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மின்னொழுக்கு காரணமாக இந்த தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. ...

Read More »

குருகுத்தல முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா

wpid-IMG-20181124-WA0017.jpg

கண்டி, தெனுவர கல்வி வளையத்தின் கடுகண்ணாவ குருகுத்தல முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் மாணவத்தலைவர் சின்னம் அணிவிக்கும் விழா தொடர்ந்து ஐந்தாவது வருடமாகவும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் 27.11.2018 செவ்வாய்க் கிழமை பி.ப 1.00 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் பிரதம அதிதியாக தெனுவர கல்விப்பணிமனையின் ...

Read More »

யாழில் O− வகை குருதிக்கு பெரும் தட்டுப்பாடு

wpid-images.jpeg

யாழ். குடாநாட்டில் O− வகை குருதி வகைக்கு கடந்த சில தினங்களாகப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றமையால் குறித்த வகை குருதி தேவைப்படும் நோயாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து புற்றுநோய் வைத்தியசாலையும் செயற்பட்டு ...

Read More »

ஜனாஸாக்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

IMG-20181115-WA0052

கண்டி The Young Friends அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ‘ஜனாஸாக்களை பிரேத பரிசோதனைக்கு (Postmortem) உட்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு’ கண்டியில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18.11.2018) கண்டி லைன் பள்ளிவாயிலில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இக்கருத்தரங்கில், பொலன்னறுவை பொது வைத்தியசலையின் சட்ட வைத்திய நிபுணர் டாக்டர் அமீன் இஸ்ஸத் விரிவுரையாளராக கலந்துகொள்ளவுள்ளார். ...

Read More »

தென்கிழக்கு பல்கலைக்கழக கேகாலைப் பிராந்திய ஏற்பாட்டில் புதியமாணவர் கெளரவிப்பு

IMG-20181113-WA0016

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கேகாலை மாவட்ட மாணவர்கள் ஒன்றியத்தினால் கல்வியாண்டு 2017/2018 இற்கு சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிமுக மற்றும் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 11.11.2018 அன்று மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய ...

Read More »