கலை / கலாசாரம்

“அக்ஷய திரிதியை” நகைக்கடைகளில் மக்கள் கூட்டம்

DSC05849

அக்ஷய திரிதியையான இன்று ஹட்டன் நகர் முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சித்திரை வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை ‘அக்ஷய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. ...

Read More »

மண்டையோடு நாய் நக்கும் – எபிக் தமிழனின் கலியுக காவியம்

1494673451_maxresdefault

குடிசையை கொளுத்திப்போட்டு கூரைக்குமேல ஏறி நிண்ட கதையாக கிடக்கு .காசு வேண்டின  கம்பெனிக்காரனுக்கும் விசுவாசம் இல்லை ஓட்டுப்போட்ட மக்களுக்கும் விசுவாசம் இல்லை ” என்று ஆரம்பித்து அதுதான் அரசியல் என்று விடை பகர்ந்து அரசியலின் இன்றைய சாணக்கியத்தனமற்ற சாதுர்யத்தை வெளிப்படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கின்றது ,அந்த ஒரு சம்பவம் தொடர்பான அரசியல் காய் நகர்த்தல். ஆம் நாம் இன்று ...

Read More »

கலாச்சார திணைக்களத்தின் கலாபூஷணம் விருதுவழங்கும் நிகழ்வு (Photos)

25289278_10211301197065539_5680824136078593154_n

கலாசாரத்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தும் கலை, இலக்கிய துறைகளில் பங்களிப்பு செய்த கலைஞர்களுக்கு கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழும்பு தாமைரைத் தடாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இவர்களில் 169 சிங்கள கலைஞர்களும், 20 தமிழ் கலைஞர்களும் 11 முஸ்லிம் கலைஞர்களும் இடம்பெறுகின்றனர். இதேவேளை, முதன்முறையாக 40 கலைஞர்கள் திணைக்களத்தின் நேரடி தெரிவு மூலம் ...

Read More »

அக்குறணை பிரதேச சபை வாசிகசாலையின் பிரதிபா – 2017 கலை விழா

w5YEojp

அக்குறணை பிரதேச சபையின் கீழ் இயங்கும் அளவதுகொடை பொது வாசிகசாலையினால் “பிரதிபா-2017″ எனும் தொனிப்பொருளில் கலை விழாவொன்றினை ஏற்பாடு செய்துள்ளது இவ் விழா இம்மாதம் எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு அக்குறணை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக வாசிகசாலையின் பொறுப்பதிகாரி யு.எஸ்.எ சமரதுங்க தெரிவித்தார் விழாவின்போது பல கலை நிகழ்ச்சிகள் ...

Read More »

ஹெம்மாதகம போவோமா? – நூல் விமர்சனம்

book hemmathagama

‘நாடு நடக்கிற நடையில நமக்கு ஒன்னும் புரியல…’ இது தமிழ்த் திரை இலக்கியத்தின் ஒரு பழைய பாட்டின் ஆரம்ப வரிகள். நம் நாட்டின் இன்றைய கால கட்டத்தில் நடக்கும் விஷயங்களைப் பார்க்கும் போது, மேற்படி பாடலையே முணு முணுக்கத் தோன்றுகிறது. இவற்றையெல்லாம் தூர நோக்கோடு நாடிப் பிடித்துப் பார்த்த நல்லவர்கள் சிலர், ‘முஸ்லிம்களின் வரலாற்றினை எழுத்துருவில் ...

Read More »

“அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா (VIDEO)

Ameen Nm ameen book launch

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன் பற்றி, கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ. அனஸ் எழுதிய “அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 18ம் திகதி கொழும்பு புதிய நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அஸீஸ் மன்றம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியுடன் இணைந்து ...

Read More »

“அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா

20171112_162246

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் பற்றி கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் எழுதியுள்ள ‘அமீன் அருங்காவியம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு 07, ஆனந்த குமாரஸ்வாமி மாவத்தை, புதிய நகர மண்டப கேட்பார் கூடத்தில் நடைபெறும். ஸ்ரீலங்கா ...

Read More »

தேசிய மீலாத் விழா டிசம்பர் 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்

images

தேசிய மீலாதுன்னபி விழா இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார். யாழ். முஸ்லிம் மக்களின் பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் நோக்கில் இம்முறை மீலாத் விழாவை யாழ்ப்ப்பாணத்தில் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். யாழ். உஸ்மானியா கல்லூரியில் எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி இந்த தேசிய மீலாதுன்னபி ...

Read More »

சலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன் (Video)

NMAMEEN

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரிருமான என்.எம்.அமீன் அவர்களுடனான நேர்காணல். கேள்வி: முதலில் உங்களைப்பற்றிய அறிமுகத்தை வழங்குங்கள்? பதில்: நான் அரநாயக தலகஸ்பிடிய என்ற கிராமத்தில் பிறந்தவன். தலகஸ்பிடிய முஸ்லிம் வித்தியாலயத்திலும் ஹெம்மாத்தகம அல் அஸ்ஹர் கல்லூரியிலும் மாவனல்லைசாஹிரா கல்லூரியிலும் பயின்று களனி பல்கலைக்கழகத்தில் பட்டத்தை முடித்திருக்கிறேன். என்னுடைய முதலாவது ...

Read More »

நீ நிறைந்த நான் கவிதை நூல் வெளியீடு இன்று திஹாரியில்

New Picture

உடுகொட யஹ்யா அய்யாஷ் எழுதிய “நீ நிறைந்த நான்” எனும் கவிதை நூல் வெளியீடு இன்று (22) மாலை 3.30 மணிக்கு திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூல் ஆசிரியருமான அஷ்ரப் சிஹாப்தீன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். நுால் விமர்ஷனத்தை மேமம் கவியும்,  நயவுரையை கவிஞர் ...

Read More »