கலை / கலாசாரம்

சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 45 ஆவது நிறைவு விழா

NW03 (1)

சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 45வது ஆண்டு நிறைவு வைபவம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று (04) மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் அதன் ஸ்தாபகர் சேர் ராஸிக் பரீட் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது. அதன் முதல் பிரதியை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத் தலைவர் ...

Read More »

“The Crown and The Robe” மற்றும் “Hajara Counts Her Blessings” நூல் வெளியீட்டு விழா

IMG-20190822-WA0000

எழுத்தாளரும் உளவளத்துனையாளருமான நப்லா சலாஹுதீன் எழுதிய “The Crown and The Robe” மற்றும் “Hajara Counts Her Blessings” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா இம்மாதம் சனிக்கிழமை (31) பி.ப. 4.00 மணிக்குக் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள ரோயல் கெண்டியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக உளவியலாளர் மெளலவி ...

Read More »

Wisdom at Our Doorstep நூல் வெளியீட்டு விழா (Photos)

DSC_0996

பிரித்தானியாவினை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கை எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வருமான லுக்மான் ஹரீஸினால்எழுதிய Wisdom at Our Doorstep எனும் நூலின் வெளியீட்டு விழா அண்மையில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் பி. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நீதிக் கதைகளின் ஊடாக நல்லிணக்கம் (Harmony through Parables) எனும் ...

Read More »

ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம் – உலமா சபை

ACJU qunooth

அல்லாஹ் புனித ரமழான் மாதத்தை அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் சிறப்புப்பத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமுமாகும். துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் எமது தேவைகளுக்காகவும் சமூகத்தின் நலனுக்காகவும் அதிகமாக துஆவில் ஈடுபட வேண்டும். குறிப்பாக ...

Read More »

“பூவெலிகடை, அன்றும் – இன்றும்” : வரலாற்று நூல் வெளியீட்டு விழா

Book Release 44

உடுநுவரை பூவெலிகடை, எம்.எல்.எம். அன்ஸார் எழுதிய “பூவெலிகடை, அன்றும் – இன்றும்” வரலாற்று நூல் வெளியீட்டு விழா அண்மையில் அல்-மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெலம்பொட உதயகந்த தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் எஸ்.யு.எம்.எப். உடையார் கலந்துகொண்டதுடன் பிரதம பேச்சாளராக விரிவுரையாளரும் பயிற்றுவிப்பாளருமான ஆஷிக் நியாஸ் பங்குபற்றினர். இந்த வரலாற்று ...

Read More »

2019 கலாபூஷண அரச விருதுக்கான விண்ணப்பம் கோரல்

Kalabushanam-Award-1

தகுதியானவர்களிடமிருந்து 2019 ஆம் ஆண்டிற்கான கலாபூஷண அரச விருதுக்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 35 ஆவது முறையாக இடம்பெறும் இத்தேசிய அரச விழாவுக்கு, 60 வயதுக்கு மேற்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தையும் சார்ந்த கலைஞர்கள்  விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். ஒவ்வொரு சமயத்தவர்களும் அந்தந்த சமய திணைக்களங்களில் தமது விண்ணப்பங்களை உரியவாறு பூர்த்தி செய்து ...

Read More »

ஹட்டன் பன்மூர் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்

Screen Shot 2019-04-11 at 11.54.03 AM

மத்திய மலைநாட்டில் ஹட்டன் மாநகருக்கு அருகில் அமைந்துள்ள பன்மூர் ஊரில் எழுந்தருளி இருக்கும் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக திருகுட முழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா நேற்று புதன்கிழமை நடைபெற்றது. கடந்த சனிக்கிழமையுடன் ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 08 மற்றும் 09ஆம் திகதிகளில் ஆகிய இரு தினங்களும் எண்ணெய் காப்பு நடைபெற்றதுடன் 10ஆம் ...

Read More »

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் – வாழ்வும் பணிகளும்”நூல் வெளியிட்டு விழா

Screen Shot 2019-01-09 at 10.03.35 AM

ஏ . ஆர் . மன்சூர் பவுண்டேசன் ஏற்பாட்டில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் பற்றி கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துள்ளா எழுதிய ” ஏ.ஆர். மன்சூர் – வாழ்வும் பணிகளும்”நூல் வெளியிட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (12) பிற்பகல் 3:30 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி ...

Read More »

விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாட்டம்

Photo (5)

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன. காலை முதல் ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று விநாயகப் பெருமானை வழிபாட்டுச் செல்கின்றனர். பல இடங்களில் விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அங்கும் ஏராளமான பக்தர்கள் விநாயகருக்குப் பூஜை செய்து வழிபட்டுச் செல்கின்றனர். அந்தவகையில், ...

Read More »

தென் இந்தியச் சிறுகதைகள் சிங்கள மொழியில்

ethera danawwa

அடுத்த சமூகங்களின் பண்பாட்டை, வாழ்வியலை இலக்கியம் வழியாகவே கூர்மையாகப் புரிந்து கொள்ள முடியும். இப் பணியை மொழிபெயர்ப்பாளர்களும் எழுத்தாளர்களும் வரலாற்று நெடுகிலும் மேற்கொண்டு வந்துள்ளனர். சிக்கல்கள் நிறைந்த சமகால உலகில் அடுத்தவர்களின் பண்பாட்டையும் காலாசாரத்தையும் வாழ்முறையையும் புரிந்து கொள்வது ஒரு அவசியத் தேவையாக மாறியுள்ளது. இவற்றை புரிந்து கொள்ள முடியாமையினாலேயே சமூகங்களுக்கிடையில் பகையும் மோதலும் உருவாகின்றது. ...

Read More »