கலை / கலாசாரம்

நம்பிக்கை துரோகிகள்

21 Muslim mp

நம்பிக்கை துரோகிகள் எமக்கு நீங்கள் வாக்களித்ததால் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம் நம்பிக்கை துரோகிகள் நீங்கள் அரசியல்வாதிகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள். இருந்த இருபத்து ஒன்றையும் இல்லாது செய்த சுயநலவாதிகள் நீங்கள் எல்லாம் அடுத்த முறை பாராளுமன்ற கதிரையில் அமராமளிருக்க முட்டாள் மக்கள் அபாய புள்ளடியிடவேண்டும் நம்பிக்கை துரோகிகள். சத்தியத்தலைவன் என்றோம் தேசியத்தலைவன் என்றோம் ஏழைகளின் தோழன் ...

Read More »

மாற்றுத் திறனாளிகளின் “சித் ரே 2017″ கலைவிழா (Photos)

820A2922

அங்கவீனமுற்ற குழந்தைகளுக்கு புனர்வாழ்வளிக்கும் நோக்கில் எமது நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில் பயிற்சி வழங்கும் கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் “சித் ரே 2017″ எனும் தொணிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட காலை விழா அண்மையில் இடம்பெற்றது. குறித்த கலை விழா சமூக மேம்பாடு, நலன்புரி மற்றும் மலையக மரபுரிமை அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தலைமையில் ...

Read More »

திரைப்பட இயக்குனர்களை கௌரவிக்கும் நிகழ்வு

film award7

நாட்டின் திரைப்படத்துறைக்கு பாரிய சேவையாற்றிய பிரபல திரைப்பட இயக்குனர்களை கௌரவிக்கும்நிகழ்வு நேற்று இடம்பெற்றது. நேற்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இயக்குனர் பேராசிரியர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் உள்ளிட்ட விருது வென்ற திரைப்படங்களைஇயக்கிய சுகதாபால செனரத் யாபா, திஸ்ஸ லியனசூரிய, கீர்த்தி ஸ்ரீ பெரேரா உள்ளிட்ட திரைப்பட இயக்குனர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ...

Read More »

ஈழத்து தமிழ் அறிஞர்களுக்கு தமிழகத்தில் உயர் கெளரவம்

IMG_3918

ஈழத்து தமிழ் அறிஞர்க்கு தமிழகத்தில் உயர் கெளரவம் சென்னைப்பன்னாட்டு தமிழ் உறவு மன்றமும் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கமும் இணைந்து வழங்கியுள்ளது. ஈழத்தின் புகழ்பூத்த இசைப்பேராசான் டாக்டர் நா.வி.மு நவரத்தினம், சர்வதேச விவசாய ஆய்வின் விஞ்ஞானியும் தற்போது பிரான்ஸ் கனடா நாடுகளில் வாழ்ந்து வருபவருமான முது முனைவர் கந்தையா தேவமனோகரன் ஆகிய இருவருக்கும் சென்னையை தலைமையகமாக கொண்டியங்கும் ...

Read More »

“தேடலின் தேன் துளிகள்”: நூல் வெளியீடு (Photos)

Book  (3)

நௌபாஸ் ஜலால்தீனின் “தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீட்டு நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது. ஜாமியா நளீமிய்யாவின் 2005 வது வகுப்பு ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் ஓர் அங்கமாக இந்த நூல் வெளியீடு இடம்பெற்றது. பேருவளை, கோல்டன் கேட் சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். ஹபீல் (நளீமி) தலைமையுரை உரை நிகழ்த்துவதனையும் அஷ்ஷெய்க் ஏ.ஆர். ...

Read More »

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்டின் அறிவுரை

12407595_1676389269242284_205173237_n

தன்னுடைய நடிப்பால் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருந்த ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger) அர்னால்ட் அவருடைய பதவிக்காலத்தின்பொழுது பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார். ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் “அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் ...

Read More »

‘அம்பலந்துவையின் வரலாறு’ – நூல் வெளியீட்டு விழா

Book cvr

பாணந்துறை அம்பலந்துவைக் கிராமத்தின் வரலாற்றை நூலாக வெளியிடும் நூல் வெளியீட்டு விழா, அதிபர் றிஸ்மி மஹ்ரூப் தலைமையில் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு அம்பலந்துவை இல்மா முஸ்லிம் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ‘அம்பலந்துவையின் வரலாறு’ எனும் மகுடத்தில் அமைந்த இந்நூலில், கிராமத்தின் வரலாறு, பாடசாலை, பள்ளிவாசல்களின் வரலாறு என்பன இடம்பெற்றுள்ளன. ...

Read More »

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ‘மழையில் நனையும் மனசு’ நூல் வெளியீட்டு விழா

MNM

தியத்தலாவ எச். எப். ரிஸ்னா எழுதிய ‘மழையில் நனையும் மனசு’ நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் 2017 ஆகஸ்ட் 27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. ...

Read More »

“துன்பிய” அபிநய நாடக மேடையேற்றம் ஜனாதிபதி தலைமையில்

sdsss

பேராசிரியர் ஆரியரத்ன களு ஆரச்சியின் “துன்பிய” அபிநய நாடகம் நேற்று (27) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் மேடையேற்றப்பட்டதுடன், அதன் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார். சுமார் இரு தசாப்தங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்டுள்ள அபிநய மேடை நாடகம் இதுவாகும் என்பதுடன், தாமரைத் தடாக கலையரங்கில் மேடையேற்றப்பட்டுள்ள முதலாவது அபிநய மேடை நாடகம் ...

Read More »

“இலையில் தங்கிய துளிகள்” : நூல் வெளியீடு

Untitled

இன்ஸாப் ஸலாஹுதீன் எழுதிய “இலையில் தங்கிய துளிகள்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஊடகவியலாளர் நிலார் என்.காஸிம், சிறப்பதிதியாக திரைப்பட இயக்குனர் கலாநிதி இந்திக பெர்டினான்டோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கலாநிதி ...

Read More »