கலை / கலாசாரம்

அகர ஆயுதம் நடத்தும் தொடர் இலக்கியச் சந்திப்பும் கவியரங்கமும் 28 ஆம் திகதி சாய்ந்தமருதில்…

10984676_792991724069483_1152185881_n

அகர ஆயுதம் நடத்தும் தொடர் இலக்கியச் சந்திப்பும் கவியரங்கமும் எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் சாய்ந்தமருது கமு/ மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. அகர ஆயுதம் தொடராக ஏற்பாடு செய்து வரும் இலக்கியச் சந்திப்புக்கும் உரையாடலுக்குமான பொது வெளியில் தென்கிழக்கு ...

Read More »

ஆ.லு.ளு. தேசப்பிரிய விருது வழங்கி கௌரவிப்பு

Screen Shot 2015-02-07 at 1.27.48 PM

அண்மையில் முசலி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு. செ. கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் இலக்கியப் பெருவிழாவில் மாவட்ட செயலாளர் திரு ஆ.லு.ளு. தேசப்பிரிய அவர்கள், சிலாவத்துறை காவியப்பிரதீபா ஹாமீத் எம். சுகைப் ஆசிரியர் அவர்களுக்கு கலைஞர் விருது வழங்கி கௌரவித்தார். (ஸ) படமும் தகவலும்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Read More »

“அவளுக்கு தெரியாத ரகசியம்” நூல் வெளியீட்டு விழா (Photos)

IMG_7229

ஏ.சீ. ஜரீனா முஸ்தபா எழுதிய “அவளுக்கு தெரியாத ரகசியம்” எனும் நாவல் நூல் வெளியீட்டு விழா நேற்று வெலிவிட்டவில் உள்ள அவரது இல்லத்தில் பெற்றது. கலைவாதி கலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைச்செல்வன் கின்னியா அமீர் அலி, நஜ்முல் ஹூசைன், திக்குவல்லை கமால், மிலேனியம் கல்விவட்டத்தின் தலைவா் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அத்தோடு ...

Read More »

டெய்லி சிலோனின் இனிய தைப்பொங்கள் வாழ்த்துக்கள்

download (4)

எமது டெய்லி சிலோன் இந்து மத நேயர்களுக்கு இனிய தைப்பொங்கள் வாழ்த்துக்கள்.

Read More »

பிரதமர் தலைமையில் இன்று மீலாத் தின விழா

images

நபிகள் நாயகத்தின் பிறந்த தின நிகழ்வுகளின் பிரதான வைபவம் மீலாதுன்நபி பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் இன்று 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-07 இல் உள்ள தெவட்டகஹ பள்ளிவாசலில் நடைபெறும். . மேற்படிப் பள்ளி வாசலில் இன்றைய தினம் காலை 6.00 மணிக்கு சமய நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு பிரதமர் தலைமையில் ...

Read More »

கல்கத்தா மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக ஆதம்பாவா

download (3)

அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவரும் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் பிரதித் தலைவரும் வக்பு சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி  இன்று வியாழக்கிழமை இந்தியா பயணமாகிறார். கல்கத்தா நகரில் எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகள் இரு தினங்கள் இடம்பெறவுள்ள சமாதானத்திற்கான சமயங்களின் சர்வதேச மாநாட்டில் அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவதற்காகவே அவர் ...

Read More »

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஜே.எம். தாஜுதீனுக்கு கலாபூஷண விருது

kalabusan

ஊடகத் துறையில் 30 வருடங்களுக்கும் மேலாக உன்னத சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஜே.எம். தாஜுதீன் 2014 ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான கலாபூஷண விருது பெற்றார். இது தொடர்பான அரச விருது வழங்கும் வைபவம் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரீ.பீ. ஏக்கநாயக்க தலைமையில் கடந்த  14 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 9.30 மணிக்கு ...

Read More »

புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா இன்று

713a8540e6db58559c652a766f4c9757_L

புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா இன்று (07) செக்கட்டித் தெரு புனித அன்னை வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் நடைபெறவுள்ளது. திருநாள் திருப்பலி அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும். அகில இலங்கை பரத சங்கமும் புனித பிரான்சிஸ் சவேரியார் சங்கமும் இணைந்து இத்திருவிழா ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

Read More »

குரலாகி ஒலி ஒளி இருவட்டு வெளியீட்டு நிகழ்வு – (PHOTOS)

DSC_02

எஸ். ஜனூஸ் எழுதிய “குரலாகி” கவிதை ஒலி ஒளி இறுவட்டு வெளியீட்டு விழா நேற்று மாலை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குரலாகி இருவட்டை நீதி அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்கள் வெளியீட்டு வைத்ததுடன் முதற் பிரதியை பிரபல தொழில் அதிபர் எஸ்.எம்.எம். சப்ரி பெற்றுக்கொண்டார். மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற ...

Read More »

மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இசைக்கோ நூர்தீன் இரங்கல் கூட்டம்

download (3)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினரான இசைக்கோ என்.எம். நூர்தீனுக்கான இரங்கல் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பில் இடம்பெற்றவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வு இல. 149, மாளிகாகந்தை வீதி மருதானை எனும் முகவரியிலுள்ள அஷ்ஷபாப் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் ...

Read More »