கலை / கலாசாரம்

கட்டாரில் இன்று சன்மார்க்க சொற்பொழிவு

KASSHABI 30-10-14

தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு கட்டாரில் இயங்கும் ஸ்ரீ லங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் வாராந்தம் நடைபெறும் பயான் நிகழ்ச்சி  வியாழக்கிழமை (30) இரவு 08.30 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறுகின்றது.பிரதி வியாழன் தோறும் இங்கு இரவு  8:30   முதல் 9:30 ...

Read More »

கந்தசஷ்டி உற்சவம் நாளை

fdfs

மாத்­தளை அருள்­மிகு ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் தேவஸ்­தா­னத்தில் நடை­பெற்று வரும் கந்­த­சஷ்டி உற்­ச­வத்தை முன்­னிட்டு நாளை புதன்­கி­ழமை காலை 9.30 மணிக்கு சூரசம்­ஹார உற்­சவம் நடை­பெறும். அதனை தொடர்ந்து பி.ப 2 மணிக்கு பிரா­யச்­சித்த அபி­ஷே­கமும் மாலை 5.45 மணிக்கு சண்­மு­க­ருக்குத் திருக்­கல்­யாண உற்­ச­வமும் இடம்­பெறும். இதே­வேளை, இறத்­தோட்டை ஸ்ரீ செல்வ விநா­யகர் திருக்­கோ­விலில் நடை­பெற்று வரும் ...

Read More »

மாவனல்லை இன்ஷிராஹ் இக்பால் எழுதிய ‘நிழலைத் தேடி’ நூல் அறிமுக விழா – Photos

IMG_7863

மாவனல்லை இன்ஷிராஹ் இக்பால் எழுதிய, உயர் கல்வி அமைச்சின் Talent போட்டியில் தேசிய ரீதியில் முதற் பரிசு பெற்ற ‘நிழலைத் தேடி’ எனும் சமூக நாவல் நூல் அறிமுக விழா நேற்று (26) மாலை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது. காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெறற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக பொதுச் சேவை ...

Read More »

இலக்கிய இதயங்களை கலகலப்பாக்கிய வலம்புரி கவிதா வட்டத்தின் பத்தாவது கவியரங்கு

v10 3

வலம்புரி கவிதா வட்டத்தின் பத்தாவது கவியரங்கு கடந்த புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று கொழும்பு 12 குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் காலை 10 மணிக்கு கவிஞர் கலைவாதி கலீல் தலைமையில் மிகவும் சுவாரஷியமாக நடைபெற்றது. நிகழ்வினை வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்தினார். நிகழ்வில் பிரதம அதிதியாக மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திருமதி அன்னலட்சுமி ராஜதுரை ...

Read More »

டெய்லி சிலோன் இந்து நேயர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

download

எமது டெய்லி சிலோன் இந்து நேயர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி  நல்வாழ்த்துக்கள்!    

Read More »

உழ்ஹிய்யா ஓர் இஸ்லாமியப் பார்வை ! ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புக் கட்டுரை

haj

மனித நலனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு விடயங்களை அல்லாஹுத்தஆலா அமைத்து வைத்துள்ளான். அந்த வகையில் மனித குலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு துல்ஹஜ் மாதம் நிறைவேற்றம் ஒர் அமலாக உழ்ஹிய்யாவைக் குறிப்பிடலாம். மதீனா நகரில் இஸ்லாமிய அரசு தோற்றம் பெற்றதன் பின்னர் இரண்டாவது வருடத்தில் உழ்ஹிய்யா வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ...

Read More »

நாட்டுக்கு ஆசிர்வாதம் வேண்டி மாபெரும் பிரார்த்தனை – படங்கள்

SAMSUNG CSC

இலங்கையின் உழைக்கும் கரங்கள் “பிளசிங் மிஷன்” ஏற்பாட்டில் நாட்டுக்கு ஆசிர்வாதம் வேண்டி மாபெரும் பிரார்த்தனை ஒன்று நடைபெற்றுள்ளது. கடந்த ஒக்டோபர்1ஆம் திகதி கொழும்பு சுகதாச அரங்கில் நடைபெற்ற நாள் ஆசிர்வாத பிரார்த்தனையில் நாடாளாவிய ரீதியிலிருந்து சுமார் 5000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உள்நாட்டு, வெளிநாட்டு விசேட பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்ததுடன், மும்மொழிகளிலும் பிரார்த்தனைகள் ...

Read More »

ஐம்பது கவிஞர்கள் எழுதிய கவிதை நூல் வெளியீடு நாளை

Book page

ஐம்பது கவிஞர்களால் எழுதப்பட்ட   நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி எஸ்.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளது. தற்போதய சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பணிகளைப் பாராட்டி ...

Read More »

விபுலாநந்தரும் முஸ்லிம்களும் நூல் வெளியீடு

download

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளருமான மருதூர் ஏ. பீர் முகம்மது எழுதிய விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும் எனும் நூல் வெளியீடு நாளை 20ம் திகதி சனிக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு மூத்த கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் தலைமையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது. வரவேற்புரையை வைத்திய கலாநிதி தாஸிம் ...

Read More »

சொல்லில் உறைந்து போதல் – கவிதை நூல் வெளியீடு

SAMSUNG CSC

கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியின் உப அதிபரும் கவிஞருமான முல்லை முஸ்ரிபாவின் முன்றாவது கவிதைத்தொகுதியான “சொல்லில் உறைந்து போதல்” எனும் கவிதைத் தொகுதி நேற்று கொழும்பு பாத்திமா கல்லூரியின்  றிபாய் ஹாஜி மண்டபத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் செ.யோகராசா, தெ.மதுசுதனன், சட்டத்தரணி மா;ஸூம் மௌலானா, மேம்மன்கவி ஆகியோர் ...

Read More »