கலை / கலாசாரம்

‘அம்பலந்துவையின் வரலாறு’ – நூல் வெளியீட்டு விழா

Book cvr

பாணந்துறை அம்பலந்துவைக் கிராமத்தின் வரலாற்றை நூலாக வெளியிடும் நூல் வெளியீட்டு விழா, அதிபர் றிஸ்மி மஹ்ரூப் தலைமையில் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு அம்பலந்துவை இல்மா முஸ்லிம் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ‘அம்பலந்துவையின் வரலாறு’ எனும் மகுடத்தில் அமைந்த இந்நூலில், கிராமத்தின் வரலாறு, பாடசாலை, பள்ளிவாசல்களின் வரலாறு என்பன இடம்பெற்றுள்ளன. ...

Read More »

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ‘மழையில் நனையும் மனசு’ நூல் வெளியீட்டு விழா

MNM

தியத்தலாவ எச். எப். ரிஸ்னா எழுதிய ‘மழையில் நனையும் மனசு’ நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் 2017 ஆகஸ்ட் 27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. ...

Read More »

“துன்பிய” அபிநய நாடக மேடையேற்றம் ஜனாதிபதி தலைமையில்

sdsss

பேராசிரியர் ஆரியரத்ன களு ஆரச்சியின் “துன்பிய” அபிநய நாடகம் நேற்று (27) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் மேடையேற்றப்பட்டதுடன், அதன் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார். சுமார் இரு தசாப்தங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்டுள்ள அபிநய மேடை நாடகம் இதுவாகும் என்பதுடன், தாமரைத் தடாக கலையரங்கில் மேடையேற்றப்பட்டுள்ள முதலாவது அபிநய மேடை நாடகம் ...

Read More »

“இலையில் தங்கிய துளிகள்” : நூல் வெளியீடு

Untitled

இன்ஸாப் ஸலாஹுதீன் எழுதிய “இலையில் தங்கிய துளிகள்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஊடகவியலாளர் நிலார் என்.காஸிம், சிறப்பதிதியாக திரைப்பட இயக்குனர் கலாநிதி இந்திக பெர்டினான்டோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கலாநிதி ...

Read More »

சுவாமி விபுலாநந்தர் விழாவும் ஆய்வரங்கும்

Swami Vipulananda

சுவாமி விபுலாநந்தரின் 125ஆவது பிறந்த ஆண்டு நிறைவையொட்டி கிழக்குப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறையுடன் அகில இலங்கை இந்து மாமன்றமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து நடத்தும் சுவாமி விபுலாநந்தர் விழாவும் ஆய்வரங்கும் மட்டக்களப்பு சிவானந்தா தேசியப்பாடசாலையில் எதிர்வரும் 30.07.2017 ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும், ...

Read More »

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிபூர விழா (Photos)

DSC06499

நாடாளவிய ரீதியில் இந்துக்களால் ஆடிப்பூர விழா மிக விமர்சையாக கொண்டாடப்படும் விழாவாகும். அந்தவகையில் ஹட்டன் வில்பிரட்புர அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிபூர விழா இன்று (26) மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்துக்களின் கலாச்சார மேளதாளம் முழங்க பெருந்திரளான அடியார்கள் பால்குடங்களை ஏந்தியவாரு பால்குட பவனி இடம்பெற்றதோடு, விசேட பூஜைகளும் இடம்பெற்றது. இந்த விசேட ...

Read More »

மலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை ஆரம்பம்

DSC05833

கதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். மலையகத்தின் மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் 10ஆவது ஆண்டாக நேற்று இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். 400 கிலோ மீற்றர் கொண்ட இந்த பாத யாத்தரையில் ஒரு நாளைக்கு 40 கிலோ மீற்றர் பாதயாத்திரையாக பயணிக்கும் இவர்கள் ...

Read More »

“ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” – நூல் வெளியீடு (Photos)

Untitled6

கல்வியலாளரும் பாராளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை பெயர்ப்பாளருமான எம்.எம். ராஸிக் எழுதிய “ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சனிக்கிழமை (08) ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். ஹெம்மாதகமயில் முஸ்லிம்கள் குடியேறியதிலிருந்து ...

Read More »

ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாற்று நூல் வெளியீடு 8 ஆம் திகதி

gg

கல்வியலாளரும் பாராளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை பெயர்ப்பாளருமான எம்.எம்.ராஸிக் எழுதியுள்ள ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாறு சமூகவியல் நோக்கு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 8 ஆம் திகதி ஹெம்மாத்தகம அல்.அஸ்ஹர் கல்லூரியில் நடைபெறும். இவ்வாண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் ஹெம்மாத்தகமை அல்.அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவினையிட்டு வெளியிடப்படும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதம ...

Read More »

கவிக்கோவுக்கான முதல் நினைவரங்கு இலங்கையில்… (Photos)

8062017news card22222 ev copy

வலம்புரி கவிதா வட்டத்தின் 38 வது கவியரங்கு நேற்று காலை கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவரங்காக வகவத் தலைவர் என். நஜ்முல்ஹுசைன் தலைமையில் நடைபெற்றது. கவிக்கோவுக்காக நடைபெறும் முதலாவது நினைவரங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற இந் நினைவரங்கில் கவிக்கோவை முற்படுத்தி உரைகளும் கவிதைகளும் இடம்பெற்றன. வகவ ...

Read More »