கலை / கலாசாரம்

‘உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை’ – வரலாற்று நூல் வெளியீட்டு விழா

14560218_1887282234838449_4639069552541801028_o

ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எல்.எம். பரீத் எழுதிய ‘உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை (1892-2015)’ எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் விநியோக வடிகாலமைப்பு ...

Read More »

‘உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை’ – நூல் வெளியீட்டு விழா

book

ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எல்.எம். பரீத் எழுதிய ‘உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை (1892-2015)’ எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 09ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 9.30 மணிக்கு ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் ...

Read More »

வலம்புரி கவிதா வட்டத்தின் 31 வது பௌர்ணமி கவியரங்கில் உங்களுக்கும் ஒரு வாய்ப்பு

1475645704030

வலம்புரி கவிதா வட்டத்தின் 31 வது பௌர்ணமி கவி யரங்கு 15ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு 12 அல்ஹிக்மா கல்லூரியில் எம்.எச்.எம் ஷம்ஸ் அரங்காக நடைபெறும். கவிதாயினி சுபாஷினி பிரணவன் தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கில், மூத்த எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு, எம்.எச்.எம் ஷம்ஸ் அவர்களைப் பற்றி ...

Read More »

”என் கவிதைக்கு மனசென்று பெயர்” கவிதை நூல் வெளியீடு விழா (Photos)

_DSC0942

உடதலவின்ன, செல்வி முபஷ்ஷிரா எழுதிய ”என் கவிதைக்கு மனசென்று பெயர்” கவிதை நூல் வெளியீடு விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்நிகழ்வு உடதலவின்ன மடிகே, ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரி எம்.எச்.எம். அஷ்ரப் கேட்போர்கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. (ஸ) ஷபீக் ஹுஸைன்

Read More »

இஸ்லாஹிய்யாவின் பழைய மாணவர் பொதுக் கூட்டம் இன்று

download (4)

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர் பொதுக் கூட்டம் இன்று அக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் புதிய நிருவாகத் தெரிவு, யாப்புத் திருத்தம் தொடர்பான கலந்துரையாடல், இஸ்லாஹிய்யாவின் எதிர்க் காலத் திட்டங்கள் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ...

Read More »

பரதநாட்டியம் அரங்கேற்றம் (Photos)

DSC03874

கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற பரதநாட்டியம் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வில் கௌரவிப்பும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது, நாட்­டிய கலா­மணி நிர்­மலா ஜோன் உட்பட மேலும், கலை இலக்கிய நண்பர்கள் வட்டாரம் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ...

Read More »

‘அழகிய தொனியில் அல் குர்ஆன்’ அவைக்காற்றுகை இன்று தாமரைத் தடாகத்தில்

Cover page

சுதந்திர இலங்கை தேசத்தில் முகவரியற்று இருந்தவர்களின் முகவரியாய் முளைத்த மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் அகால மரணமடைந்த செப்டம்பர் பதினாறாம் திகதியாகிய இன்று பதினாறாவது ஆண்டு தொடங்குகின்றது. தலைவர் அஷ்ரஃப் அவர்கள் தன் வாழ் நாளின் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் அவராகவே அமர்ந்திருந்து குர்ஆன் ஓதுவதை வழக்கமாக்கிக்கொண்டவர். கலந்தர் சிக்கந்தர் வொலியுள்ளாஹ் அவர்கள் அடங்கப் பெற்றுள்ள ...

Read More »

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட கவியரங்கு

Screen Shot 2016-09-10 at 10.24.57 AM

‘வான் ஒலிக்கும் இறை புகழும் தக்பீர் நாதம் வானொலிக்கும் கொண்டு வரும் கவிதை ஓடம்’ எனும் தலைப்பில் ஹஜ்ஜுப் பெருநாள் விசேட கவியரங்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 12 ஆம் திகதி பெருநாள் தினத்தன்று காலை 10.30 மணிக்கு ஒலிபரப்பாகும். கவிஞர் என் நஜ்முல் ஹுசைன் இக் கவியரங்கிற்கு தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் ...

Read More »

கலாபூஷணம் ஏ.எம். இஸ்ஸதீன் எழுதிய “மூழ்கியெடுத்த முத்துக்கள்” : நூல் வெளியீடு

மூழ்கியெடுத்த முத்துக்கள்_moolki eduththa muththukkal

கவிப்புனல் கலாபூஷணம் ஏ.எம் இஸ்ஸதீன் எழுதிய “மூழ்கியெடுத்த முத்துக்கள்” எனும் கவிதை மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மு.ப 9.30 மணிக்கு நாவலப்பிட்டி ஸ்கைலார்க் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாவலப்பிட்டி முஸ்லிம் கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக வெளியிடப்படவுள்ள இப்புத்தக வெளியீட்டில் பிரதேச வாசிகள் உட்பட நலன்விரும்பிகள் ...

Read More »

எம். ஐ. றபீக் எழுதிய “அறிவுக் கண் ஆயிரம்” – நூல் வெளியீடு

அறிவுக் கண் ஆயிரம்_arivuk kan aayiram

ஆய்வு எழுத்தாளரான கல்முனை எம். ஐ. றபீக் எழுதிய “அறிவுக் கண் ஆயிரம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்திருக்கின்ற அல் – பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நடை பெறவுள்ளது. சட்டத்தரணி அன்பு முகைதீன் றோஷன் அக்தர் தலைமையில் இடம் பெறும் இவ்விழாவில், ...

Read More »