கலை / கலாசாரம்

“விதுரங் சபா” கலைச்சரா நிகழ்வு (Photos)

09

இலங்கையில் காணப்படும் தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்ளிடையே கலை கலாச்சராங்கள் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களின் ஊடாக எதிர்காலத்தில் மாணவர்களிடத்தில் தமிழ் சிங்களம் முஸ்லிம் கிருஸ்த்தவ பேதமின்றி இனங்களிடையே நல்லிணக்த்தை ஏற்படுத்தும் முகமாக கொழும்பு தாமரை தடாகத்தில் “விதுரங் சபா” கலைச்சரா நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர்அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க ...

Read More »

“இருட்டறை மெழுகுவர்த்தி” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா (Photos & Video)

03

டெய்லி சிலோன் ஊடகவியலாளர் எஸ்.எம். சர்ஜான் எழுதிய “இருட்டறை மெழுகுவர்த்தி” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று (04) வெகு விமர்சையாக நடைபெற்றது. வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் பிரதியமைச்சர் அமீர் அலி வன்னி மாவட்ட பாராளுமன்ற ...

Read More »

எஸ்.எம். சர்ஜானின் “இருட்டறை மெழுகுவர்த்தி” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

Mohamed Sarjaan Book

டெய்லி சிலோன் ஊடகவியலாளர் எஸ்.எம். சர்ஜான் எழுதிய “இருட்டறை மெழுகுவர்த்தி” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர்வரும் 04ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கைத்தொழில் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன் முதன்மை விருந்தினர்களாக பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் ...

Read More »

வஸீலா ஸாஹிரின் “மொழியின் மரணம்” நூல் தமிழகத்தில் வெளியீடு

bazeela Zahir

கவிஞர் ஈழவாணியின் ஏற்பாட்டில், பிரபல இலங்கை எழுத்தாளர் மினுவாங்கொடை வஸீலா ஸாஹிரின் இரண்டாவது படைப்பான “மொழியின் மரணம்” எனும் சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டு விழா டிசம்பர் 03 ஆம் திகதி சனிக்கிழமை இந்தியாவில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இல – 06, இரண்டாவது பிரதான வீதி, CIT காலனி, மைலாப்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் மாலை ...

Read More »

“நான் எனும் நீ” நூல் மீள் வெளியீடு (Photos)

_03

கவிஞர் திலகம் எம்.எச்.எம். அஷ்ரப் எழுதிய “நான் எனும் நீ” கவிதை நூல் மீள் வெளியீடு நிகழ்வு இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவின் இறுதி நிகழ்வாக நேற்று (27) மருதமுனை அல்-மனார் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். கல்முனை ...

Read More »

பேராதனைப் பல்கலைக்கழக ‘அல் – இன்ஷிராஹ்’ சஞ்சிகை வெளியீடு

Uni of Peradeniya

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த இதழான அல்-இன்ஷிராஹ் சஞ்சிகையின் 60 வது வெளியீட்டு விழா பெரும் பொருளாளர் கலாநிதி எம்.இஸட்.எம். நபீலின் வழிகாட்டலில் தலைவர் ஏ. ஜனூஸ், இதழாசிரியர் எம்.எம். சாஜிதின் முயற்சியில் அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழக கலை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல். பீ. ...

Read More »

ஒரு சோடி செருப்பு – (சிறு கதை)

OLYMPUS DIGITAL CAMERA

“உம்மா… அவசரமா வாங்க லேட் ஆகுது” வாயிலில் இருந்தபடி பரபரத்தாள் ஆயிஷா. “இருடி… வாரன்.” என்றபடி வாசலுக்கு வந்தான் ரஹ்மா. வழமை போல் அவள் கையிலிருந்த பாத்திரம் ஆயிஷா கைக்கு மாறியது. “கவனமா பாரூக் மாமாட கடைல குடுத்துட்டு போங்கோ மகள் 150 இடியப்பம் இரிக்கி” என்ற தாயின் வார்த்தைகள் முடியுமுன்னே “சரி உம்மா என்று ...

Read More »

மூளை வளர்ச்சியற்ற எடிசன் – தன் தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானார்

inspirational-quote-failure-thomas-edison-2

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்” உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி ...

Read More »

‘உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை’ – வரலாற்று நூல் வெளியீட்டு விழா

14560218_1887282234838449_4639069552541801028_o

ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எல்.எம். பரீத் எழுதிய ‘உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை (1892-2015)’ எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் விநியோக வடிகாலமைப்பு ...

Read More »

‘உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை’ – நூல் வெளியீட்டு விழா

book

ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எல்.எம். பரீத் எழுதிய ‘உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை (1892-2015)’ எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 09ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 9.30 மணிக்கு ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் ...

Read More »