வணிகம்

உள்நாட்டு பாம் எண்ணெய் தொழிற்துறைக்கு பாரிய பாதிப்பு – தோட்டத்துரைமார் சங்கம் எச்சரிக்கை

Head Table

நாற்று நெருக்கடிக்கு 3 மாதங்களில் தீர்வு வழங்கப்படவில்லை எனின் உள்நாட்டு பாம் எண்ணெய் தொழிற்துறைக்கு மீளமுடியாத பாதிப்பு ஏற்படும் என தோட்டத்துரைமார் சங்கம் எச்சரிக்கை பாம் எண்ணெய் உற்பத்தி மற்றும் மீள் நடுகை தொடர்பில் நடைமுறையில் காணப்படும் தடைகளுக்கு 3 மாதங்களில் உறுதியான தீர்வு எட்டப்படவில்லை எனில் 500 மில்லியன் பெறுமதியான நாற்றுக்கன்றுகள் பயிரிடமுடியாமல் ஏற்படும் ...

Read More »

ரூபா மேலும் பலமடைந்துள்ளது- இ.ம.வ.

101975739-us-dollar.1910x1000

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி இன்று(16) மேலும் பலமடைந்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவித்துள்ளன. இன்று ஒரு அமெரிக்க டொலருக்கான பெறுமதி 174.61 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் ஒரு டொலரின் பெறுமதி 174.66 ரூபாவாக உயர்ந்திருந்தது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் ரூபாவானது 4 . ...

Read More »

பிறீமா சிலோன் 40ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுகிறது

Screen Shot 2019-02-22 at 10.45.13 AM

ஆசியா கண்டத்தில் காணப்படும் பிரதான மா ஆலையான சிங்கப்பூரின் பிறீமா லிமிடெட், இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து 40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. சிங்கப்பூரின் பிறீமா லிமிடெட் 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலத்தீன் மொழியில் பிறீமா என்பது “முதன்மை” எனப் பொருள்படும். நிறுவனத்தின் சீன மொழிப் பெயர் “Bai Ling Mai” ஆகும். அதாவது “நூற்றாண்டு ...

Read More »

செலான் வங்கி அனுசரணையில் SOS சிறுவர் கிராமங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

Seylan bank donates 1 million to SOS children villages sri lanka - Daily Ceylon (1)

செலான் வங்கியின் அனுசரணையில் நாட்டிலுள்ள SOS சிறுவர் கிராமங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் நிதி அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று (22) பிலியந்தலையில் அமைந்துள்ள SOS சிறுவர் கிராமத்தில் இடம்பெற்றது. செலான் வாங்கி வாடிக்கையாளர்கள் தமது கடன் மற்றும் பற்று அட்டைகளினூடாக மேற்கொண்டிருந்த ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களுக்கும் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி அதனூடாக இந்த ...

Read More »

தேசிய உணவுக் கண்காட்சி – 2018

sri-lankan-spread-at-speakeasy

2018 தேசிய உணவுக் கண்காட்சி டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை கொழும்பு – நெலும்பொக்குண கலையகத்தில் இடம்பெறவுள்ளது. விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு அபிவிருத்தி சபையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. தேசிய உணவுகளை பிரபல்யப்படுத்துவது இதன் நோக்கமாகும். உள்நாட்டில் உற்பத்தியாகும் பானங்கள், மரக்கறிகள், பழ ...

Read More »

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற வர்த்தக விருது விழா (Photos)

இலங்கை வர்த்தக துறையில் விசேட அடைவுகளை வெளிப்படுத்தியுள்ள நிறுவனங்களை பாராட்டும் “பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழா நேற்று (12) கொழும்பு, சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டதுடன், சிறந்த வர்த்தக நிறுவனங்களை பாராட்டி விருதுகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார். “பிஸ்னஸ் டுடே டொப் 30” ...

Read More »

சுவிட்ஸர்லாந்தில் இலங்கை முன்னெடுத்த ஊக்குவிப்பு வேலைத்திட்டம்

Screen Shot 2018-11-06 at 3.13.53 PM

சுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று சுவிட்ஸர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். வர்த்தக செயற்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் ஒத்துழைப்பும் வேலைத்திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Read More »

வீடுகள் அற்ற மேசன் மார்களுக்கு 500 வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் மெல்பன் மெற்றல்

MELBN to build 500 houses for meson bass across the nation (1)

மெல்பன் மெற்றல் – நிறுவனம் தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வீடுகள் அற்ற ஏழை மேசன் மார்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 500 வீடுகளை இலவசமாக கட்டியெழுப்துவதற்கான தி்ட்டம்மொன்றை வகுத்துள்ளது. இந்த நாட்டில் பல மாடி வீடுகளைக் கட்டியெழுப்பும் மேசன் மாா்கள் தமக்கென்று ஒரு வீடு இல்லாமல் தமது குடும்பங்களுடன் படும் கஷ்டங்களை நேரடியாக ...

Read More »

‘உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காக அதிகரிப்பு’ – ரிஷாட்

7M8A3167

இலங்கையின் விவசாய மற்றும் தூய உற்பத்தித் துறையில் பெரிய ஏற்றுமதி வாய்ப்பு திறந்துள்ளதுடன் தசாப்தத்தில் முதல்தடவையாக, உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் {China National Agriculture Wholesale Market Association ...

Read More »

“வெகுமதியுடனான முதலீட்டிற்கு ஓர் வழிகாட்டி” – தமிழில் பயிற்சிப்பட்டறை

CSE

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை (Colombo Stock Exchange) “வெகுமதியுடனான முதலீட்டிற்கு ஓர் வழிகாட்டி” எனும் தொனிப்பொருளிலான பங்குச்சந்தை தொடர்பான தமிழ் மொழி மூல கல்விசார் பயிற்சிப்பட்டறையொன்றினை இம்மாதம் 20, 21 மற்றும் 27, 28 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது. இக்கருத்தரங்கு கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கேட்போர் கூடத்தில் ...

Read More »