நிகழ்வுகள்

ஹக்கீம் – கட்டார் அறக்கட்டளை நிலைய இலங்கைக்கான பணிப்பாளர் சந்திப்பு

IMG_3550

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்டார் அறக்கட்டளை நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹாலித் கௌதா ஆகியோருக்கிடையே சினேகபூர்வ சந்திப்பு இன்று (14) அவரது அலுவகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உப தலைவருமான எம்.எச்.எம். சல்மான் மற்றும் FEED நிறுவனத்தின் ...

Read More »

கட்டாா் சரட்டி – இலங்ககைக்கான புதிய அலுவலகம் அங்குரார்ப்பணம்

கட்டாா் நாட்டினால் உலக நாடுகளில் உதவிபுரியும் அமைப்பான கட்டாா் சரட்டி” உதவி நிதியம் என்ற சர்வதேச தன்னாா்வ அரச சாா்பற்ற நிறுவனத்தின் இலங்ககைக்கான புதிய அலுவலகமொன்றை கட்டாா் கொழும்பு துாதுவராலயம் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் அங்குராப்பணம் செய்து வைத்தது. இந்த நிகழ்வுக்கு கட்டாா் நாட்டின் துாதுவா் பைசால் பின் ரசீத் அல்பாகிடா வின் அழைப்பின் ...

Read More »

குவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வு (Photos)

_01

குவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வு, அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாஃ வு தாஹிர் தலைமையில் நேற்று இரவு (22) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். (ஸ)

Read More »

FIFA உலகக்கிண்ணம் இலங்கையில் முதன்முறையாக திரைநீக்கம் (VIDEO)

FIFA trophytour

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டித்தொடரின் வெற்றிக்கிண்ணம் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. உலகம் முழுவதும் ஆறு கண்டங்களைச் சேர்ந்த 54 நாடுகளுக்கு மக்கள் பார்வைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ள வெற்றிக்கிண்ணத்தின் முதலாவது பயணமாக இலங்கைக்கு கொண்வரப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். ...

Read More »

51 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன

7fa5347ecfe5014afbb90268d0264db1_XL

யாழ்ப்பாணம் 51 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன இராணுவ சம்பிரதாயபூர்வமாக பதவியேற்றுள்ளார். படைத்தலைமையகத்தில் நேற்று காலை இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார். பௌத்த மத ஆசிர்வாத வழிபாடுகளின் பின்பு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவிகளை பொறுப்பேற்றார். படைத்தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதனை ...

Read More »

புதிய கல்வியாண்டை ஆரம்பிக்க 15000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

Zam Zam (6)

ஆறு குழந்தைகளின் தாய் ஒருவர் தனது பிள்ளைகளுக்கு புதிய கல்வியாண்டிற்காக பாடசாலை உபகரணங்களை வாங்க வசதி இல்லை என்ற காரணத்தால் நில்வலா கங்கையில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். மாத்தறை பொலிஸார் அவரைக் காப்பாற்றிய செய்தியை கடந்த வருடம் சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்தது. வருமானம் குறைந்த குடும்பங்களில் பிள்ளைகளின் கல்விச் செலவை பெற்றோர்களால் தாங்கிக் ...

Read More »

முப்தி மென்க் எழுதிய Motivational Moments புத்தகம் இலங்கையில் வெளியீடு

IMG_6537

அஷ்ஷெய்க் முப்தி இஸ்மாயீல் மென்க் எழுதிய மோட்டிவேஷனல் மூமென்ட்ஸ் (Motivational Moments) புத்தகம் நேற்று இலங்கையில் வெளியிடப்பட்டது. நொலெஜ் பொக்ஸ் (Knowledge Box) ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு கொழும்பு 06 Marine Grand மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புத்தக ஆய்வினை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவரும் அரசாங்க தகவல் திணைக்கள பதில் பணிப்பளருமான ...

Read More »

Zam Zam நிறுவனத்தினால் 45 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

24232802_1642297385790266_2704492797185923516_n

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 15000 மாணவர்களுக்கு 45 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் Zam Zam நிறுவனத்தின் School with a smile வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த சனிக்கிழமை (02) BMICH மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, கல்வி அமைச்சர் அகில ...

Read More »

“அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா (VIDEO)

Ameen Nm ameen book launch

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன் பற்றி, கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ. அனஸ் எழுதிய “அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 18ம் திகதி கொழும்பு புதிய நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அஸீஸ் மன்றம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியுடன் இணைந்து ...

Read More »

மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வரின் ஞாபகார்த்த நிகழ்வு

ahm azwer

மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வு ஒன்று இம்மாதம் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 க்கு கொழும்பு 07 இல் அமைந்திருக்கும் இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் நடைபெறும். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி ...

Read More »