ஆரோக்கியம்

6 பேரில் ஒருவருக்கு நாட்பட்ட நோய்- புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

210821039422

நாட்டிலுள்ள 06 பேரில்  ஒருவருக்கு நாட்பட்ட நோய்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் மூட்டுவலி ஆகிய நாட்பட்ட நோய்கள் காணப்படுவதாக குடிசனக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் விசேட நிபுணர் சந்திராணி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். தொற்றுநோய் உள்ளவர்களிடத்தில் இந்த நாட்பட்ட நோய் அதிக தாக்கம் செலுத்துவதாகவும், ஆண்களை விட பெண்களிடத்திலேயே இந்த ...

Read More »

மூளை செல்களை சீர் செய்யும் மஞ்சள்

ld434

நினைவாற்றலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் “அல்சைமர்” போன்ற குறிப்பிட்ட சில நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுடன் தொடர்ப்பான மூளை செல்களை சீர் செய்ய மஞ்சள் உதவுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் ...

Read More »

அசுத்த காற்றால் 60 லட்சம் பேர் பலி

Screen Shot 2016-09-27 at 3.02.28 PM

உலகளவில் 10 பேரில் 9 பேர் மோசமான காற்றை சுவாசித்து வருவதாகவும், இதனால் ஆண்டுதோறும், 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்; இந்த அறிக்கை மூலம் உடனடியாக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்த சூழ்நிலையை ...

Read More »

ஷூக்களை வாங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டிய ஏழு விடையங்கள்

1__large

பல்வேறு நிறுவன பிராண்ட்களின் அழகான ஷூக்கள் விற்பனைக்கு வருகின்றன. அப்படி வரும் ஷுக்களை வாங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டிய ஏழு விஷயங்களை பற்றி பார்க்கலாம். 1.லேஸ்கள் ஷூக்களுக்கு நல்ல தோற்றத்தை கொடுப்பவை லேஸ்கள் தான். சிறந்த லேசுடன் கூடிய ஷூக்களே சாதாரண உடைகளுக்கு மிகவும் எடுப்பாக இருக்கும். 2.கலர் கருப்பு கலர் ஷூக்கள், காபி ...

Read More »

நுளம்புச் சுருள் ஒன்றின் புகை 75 தொடக்கம் 137 சிகரெட்டுகளுக்கு சமமாகும்

coil

நாம் அன்றாடம் வீட்டில் பாவிக்கும் நுளம்புச் சுருள் ஒன்றின் புகை சிகரெட் வகைகளுக்கு அமைய 75 தொடக்கம் 137 சிகரெட்டுகளின் புகைக்கு சமமானவை என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உட்புற காற்று மாசுபடுதலினால் (indoor air pollution) ஒரு வருடத்திற்கு உலகளாவிய ரீதியில் 43 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எமது ...

Read More »

உருளைக்கிழங்கு உயர் குருதி அழுத்தத்தை ஏற்படுத்தும் – ஆய்வு முடிவு

download (1)

ஒரு வாரத்தில் நான்கு தடவைக்கு மேல் உருளைக் கிழங்கு சாப்பிட்டவர்களுக்கு உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, “பிரேஞ்ன்ச் பிரய்ஸ்” எனும் பெயரில் காணப்படும் கிழங்கு மாத்திரையையும் வாரத்தில் நான்கு  தடவைகள் பயன்படுத்தினால் அதிக குருதி அழுத்தம் ஏற்படுவதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. இதற்குக் காரணம் உருளைக்கிழங்கில் உள்ள சீனி, ...

Read More »

ஆரோக்கியம் தரும் ஜூஸ் வகைகள்

ht43964

பாகற்காய் ஜூஸ் : காலையில் எழுந்­ததும் வெறும் வயிற்றில் செரி­மான திர­வத்தின் அளவை அதிகரித்து, பசி­யின்­மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்­சி­க­ளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்­கரை அள­வையும் கட்­டுப்­பாட்டுடன் வைத்­தி­ருக்கும். பாகற்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்­கரை அளவை சீராகப் பரா­ம­ரிக்­கலாம். முக்­கி­ய­மாக இது சர்க்­கரை ...

Read More »

18 மாதங்களில் 108 கிலோ எடையை குறைத்து அசத்திய அம்பானியின் மகன்

ambani__large

ரிலையன்ஸ் நிறுவன தலைவரும், அதன் மேலாண்மை இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி கடந்த 18 மாதங்களில் தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்காக அவர் பல கடும் முயற்சி மேற்கொண்டார். தினமும் 21 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்ட அவர், அத்துடன் சேர்த்து ...

Read More »

கர்ப்ப காலத்தில் சிசுவுக்கு ஏற்படும் கண் பார்வை கோளாறு

ld1146

அழுகையோடு பிறக்கும் குழந்தை முதன் முதலில் கண்களை திறக்கும்போது அதன் பார்வை எப்படி இருக்கும்? அப்போது எதையும் குழந்தையால் முழுமையாக பார்க்க முடியாது. பெரியவர்களின் பார்வைசக்தியில் ஆறில் ஒரு பங்கு அளவே குழந்தையால் அந்த தருணத்தில் பார்க்க முடியும். குறைபிரசவ குழந்தை என்றால், அதன் பார்வை சக்தி இதைவிடவும் குறைவாகத்தான் இருக்கும். குழந்தை பிறக்கும் அறையில் ...

Read More »

மூச்சுக்காற்றை வைத்தே புற்றுநோயை கண்டுபிடிக்கும் புதிய கருவி

CyberKnifeSlider-940x380

மூச்சுக்காற்றை வைத்தே புற்றுநோயை கண்டுபிடிக்கும் புதிய கருவி: ஜப்பானிய ஆய்வாளர்கள் மும்முரம். ஒருவர் வெளியேற்றும் சுவாசக்காற்றை வைத்தே அவரை புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் தாக்கியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் அரியமுயற்சியில் ஜப்பானிய ஆய்வாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். புற்றுநோய், நீரிழிவு, ஆஸ்துமா, சிறுநீரகம் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களுக்குள்ளானவர்களின் மூச்சுக்காற்றில் ஒருவித துர்நாற்றம் கலந்திருக்கும். அந்த ...

Read More »