ஆரோக்கியம்

புரத குறைப்பாட்டின் அறிகுறிகள்

Screen Shot 2018-12-06 at 10.28.09 AM

உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்க உதவுவது புரதம். உடல் வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் புரதத்தை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். புரத குறைப்பாட்டின் அறிகுறிகள்: 1. நகம், கூந்தல் மற்றும் சரும பிரச்சனைகள் கூந்தல், ...

Read More »

மீன் முல்லை சாப்பிட்டால் உங்கள் எலும்புகள் வலுப்பெறுமாம்

masala.pomfret.2

மீன் என்ற பெயரை கேட்டாலே பலருக்கு நாவில் எச்சில் ஊரும். அந்த அளவிற்கு மீன் வகை உணவுகளுக்கு பலர் அடிமையாக இருப்பார்கள். நாம் அனைவரும் பொதுவாக மீன் உண்ணும்போது மீனின் சதையை மட்டும் உண்டுவிட்டு அதன் முள்ளை தூக்கி போடுவது வழக்கம். ஆனால் இனி, அப்படி பண்ணாதீர்கள். கடிக்க மிருதுவாக இருக்கும் மீன் முல்லை சாப்பிட்டால் ...

Read More »

புகைத்தலை தவிர்த்தால் உடலிற்கு ஏற்படும் நன்மைகள் !

cover1-20-1500537779

புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் உடலின் ஆரோக்கியத்திற்கு கேடு தான் அதிகமாகும். இந்த பழக்கத்தை கைவிடுவதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வது அவசியமானது. புகைப்பிடித்தலை நிறுத்துவதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள். 1. ஆரம்ப நிலை முன்னேற்றம். புகைப்பிடிப்பதை தவிர்த்து 20 நிமிடங்களின் பின்பு, இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும் சீராக இருக்கும் 2. சாதரன நிலையை அடைதல். ...

Read More »

ஆரோக்கியமான வாழ்வு – இலவச கருத்தரங்கு தெஹிவளையில்

58d5584214c2354204726fbc9c2a02c8-6-5

பொது மக்களின் நன்மைக்காக பம்பலப்பிட்டி அமேசான் உயர் கல்வி நிறுவனத்தினால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய இலவச கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியமான வாழ்வை வலுவூட்டும் நோக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27.07.2018 ) பி.ப. 03.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரை இந்த இலவசக் கருத்தரங்கு தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ...

Read More »

ஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் மரணம் வரும்- மருத்துவ ஆய்வு

images

ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது மரணத்தைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என  மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி புஜித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அமர்ந்திருப்பவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நூற்றுக்கு 48 வீதமான ஆண்களும் 94 வீதமான பெண்களும் மரணமடைவதற்கான ஆபத்தை அதிகம் ...

Read More »

இலங்கையில் ஒரு வருடத்துக்கு 2,500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிப்பு

2

இலங்கையில் ஒரு வருடத்துக்கு 2500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும், இவர்களுக்காக வேண்டி இலங்கை அரசாங்கம் 2 இலட்சத்து 50 ஆயிரம் மில்லியன் ரூபாவினை செலவு செய்துவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பல் மற்றும் முகத்தாடை சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் அனுஷன் மதுஷங்க தெரிவித்தார். பல் மற்றும் முகத்தாடை புற்றுநோய் தொடர்பான மாபெரும் ...

Read More »

2020ல் நீரிழிவு நோயாளர்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம் – வைத்தியர் கே.எம்.அஸ்லம்

Dr K.M. Aslam

நீரிழிவு, இருதய நோய், சுவாச நோய் மற்றும் உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்கள் காரணமாக நாட்டில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 65 வீதத்தையும் தாண்டிக் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் சுகாதார பழக்கமுறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்களேயாகும் என்று அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் கே.எம்.அஸ்லம் தெரிவித்தார். “ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை கட்டியெழுப்புவோம்” ...

Read More »

உலகை ஆட்டிப் படைக்கும் நீரிழிவு – உலக நீரிழிவு தினம் இன்று

Syringe with drugs for diabetes treatment

கடைகளிலும், வீடுகளிலும் சீனி இருக்கிறதோ இல்லையோ இன்று உலகின் பலரது உடம்புகளில் சீனி தராளமாகவே உள்ளது. தொற்றா நோயான நீரிழிவு இன்று முதியவர்களை மட்டுமல்லாது இளம் பராயத்தினரையும் தாக்குகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் திகதி உலக நீரிழிவு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தினம் இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் ...

Read More »

நீங்கள் இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா? அப்படியானால் இதைப் படியுங்கள்

sleeping-late

நாகரீகம் வளர்ந்துள்ள இக்காலத்தில் வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உளவியல் மருத்துவர் விளக்கம் அளிக்கிறார். ”மனித தோன்றிய காலம் முதல் தற்போது வரை மனிதர்கள் இயற்கையை சார்ந்து தான் உயிர் வாழ முடியும். மூச்சுக்காற்று, தண்ணீர், ...

Read More »

மாதவிலக்கும் ; தாய்மார்களின் பொறுப்பும்

parenthood1

பூப்படைந்த பெண் பிள்ளைகளின் மாதவிலக்கு குறித்த சந்தேகங்களுக்கு, தெளிவான விளக்கம் கொடுப்பது ஒவ்வொரு தாய்மார்களின் முக்கிய பொறுப்பாகும் பருவம் அடைந்த அனைத்து பெண்களுக்கும் மாதம் தவறாமல் மாதவிலக்கு ஏற்படுவது இயல்பானது. அதனால் பயப்பட தேவையில்லை. மாதவிடாய் காலத்தில், அதிக உதிரப்போக்கு ஏற்படும் போது, தலை மற்றும் முதுவலி மேலும் கோபம், எரிச்சல் போன்ற மனநிலை மாற்றங்கள் ...

Read More »