அறிவியல்

வட்ஸ்அப் நிறுவனம் தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

whatsapp-reuters

போலியான செய்திகள் மிக வேகமாக பரவுவதை மட்டுப்படுத்துவதற்கு வட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தவகையில், ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீளஅனுப்ப (forward) முடியுமான வகையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு தற்போது உலக அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் வதந்திகளையும், ...

Read More »

மின்சாரம் இன்றிய குளிர்பதனப் பெட்டி

frig

மின்சாரம் இல்லாமல், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு வகைகளை பாதுகாக்கும் குளிர்பதனப் பெட்டி  அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘யுமா — 6எல்’ என்ற இந்த குளிர்பதனப் பெட்டி, ஆவி மூலம் குளிர்வித்தல் என்ற அறிவியல் முறைப்படி இயங்குகிறது. இந்தப் பெட்டியின் நான்கு சுவர்களுக்குள்ளும் உள்ள காலி இடத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டால், அந்த நீர் வெளி வெப்பத்திற்கு ஆவியாகி ...

Read More »

WhatsApp இல் வரும் Video Link களை பார்வையிட புதிய வசதி அறிமுகம்

Screen Shot 2018-12-19 at 4.32.16 PM

வாட்ஸ்அப்பில் புதிதாக ‘PiP’ (Picture in Picture) என்ற வசதி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் வாட்ஸ்அப் செயலி மிகப்பிரபலமான ஒன்றாகக் காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்தும் மேன்படுத்திவருகிறது. இந்த நிலையில், ‘PiP’ (Picture in Picture) என்ற வசதி புதிதாக தற்பொழுது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ...

Read More »

தோழி.lk – புதிய இணையம் அறிமுகம்

Screen Shot 2018-11-09 at 10.56.46 AM

இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கையிலுள்ள பெண்களின் உடல் ரீதியான மற்றும் உணர்ச்சிபூர்வமான நல்வாழ்வை ஆதரிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமான Yeheli.lk/Thozhi.lk இனை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் அகற்றுவதற்கு நாட்டிலுள்ள ஒரு முன்னணி அமைப்பான “Women in Need”உடன் இணைந்து இச்சேவையை வழங்குகின்றது. Yeheli ...

Read More »

“ கொரில்லா க்ளாஸ் – 6” திரைஅறிமுகம்

e9ed8f4909599bb28c23728439545b6dfa4d70b8

கையடக்கத்தொலைபேசி திரைகளை உருவாக்குவதில் பிரசித்தி பெற்ற, கோர்நிங் நிறுவனம்,“ கொரில்லா க்ளாஸ் – 6” என்ற கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கண்ணாடியை ஒரு மீற்றர் உயரத்தில் இருந்து, 15 தடவைகள் கீழே போட்டாலும் உடையாதிருக்குமென, கோர்நிங் நிறுவனத்தின் தலைவர், ஜோன் பெஜின் தெரிவித்துள்ளார். கையடக்கத்தொலைபேசி விழுகையில் திரைகள் உடைதல் என்பது செல்போன் பாவனையாளர்கள் மத்தியில் ...

Read More »

WhatsApp அறிமுகப்படுத்தும் புதிய சேவை : “WhatsApp Payment”

Screen Shot 2018-07-30 at 11.47.46 AM

பயனாளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்திவரும் WhatsApp நிறுவனம் தற்பொழுது பணபரிமாற்ற முறை ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக WhatsApp நிறுவனம், இந்தியாவில் குறித்த சேவையை அறிமுகப்படுத்துவதற்காக மத்திய அரசின் அனுமதியைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்தை மிகவும் எளிய முறையில், மற்றொருவருக்கு அனுப்பும் வகையில், WhatsApp Payment சேவை உதவும் ...

Read More »

பறக்கும் கார் அறிமுகம் – ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிவிப்பு

WCXc

உலகம் முழுவதும் சாலைப்போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் நேர விரயம் செய்வதாகவும் மாறிவருவதால் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளது. முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் தனது பறக்கும் கார் திட்டத்தை ...

Read More »

உலக ஈமோஜி தினம் இன்று

820d6a63b3df83cd4a906d19e855efd5_L

கணனிகளிலும் திறன்பேசிகளிலும் தகவல் பரிமாற்றத்தை இலகுவாக்கிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தும் சிறு உருவங்கள் அடங்கிய ஈமோஜி சித்திரங்கள் உலகம் முழுவதிலும் பிரசித்தி பெற்றிருக்கின்றன. இவற்றின் சிறப்பை வலியுறுத்தும் நோக்கில் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உலக ஈமோஜி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இம்முறை பேஸ்புக் நிறுவனம் ஈமோஜி சித்திரங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. தமது மெசெஞ்சர் சேவையின் மூலம் ...

Read More »

உலகின் மிக வயதான சிலந்திப்பூச்சி மரணம்

1525171288-Worlds-oldest-spider-L

வைல்டு டிராப்டோர் வகை சிலந்தி உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சியாக அறியப்பட்டது. கடந்த 1974 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள வீட் பெல்ட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வாளர் பார்பரபி இதை கொண்டுவந்து ஆய்வகத்தில் வைத்து பராமரித்து வந்தார். இந்தநிலையில் அந்த சிலந்திப் பூச்சி தனது 43-வது வயதில் மரணம் அடைந்தது. இத்தகவலை ...

Read More »

செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்

bees-on-mars-1522738515

செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோபோ’ தேனீகளை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ‘ரோவர்’ கருவியை நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள போதும், அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளைப் பூமிக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் இருப்பதாகவும், சில நேரங்களில் தகவல்கள் சரியாக இருப்பதில்லை என்பதாலும் குறித்த திட்டத்தைக் கைவிட்டு ரோபோ’ தேனீகளை அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். ...

Read More »