அறிவியல்

சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம்- சீனாவில் பரிசோதனை வெற்றி

chaina

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள MOZI 2 ஆளில்லா விமானத்தின் பரிசோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ஷங்கையில் உள்ள OXAI எயாகிராஃப்ட் கோ லிமிடெட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானம் முழுமையாக  சூரிய சக்தியில் இயங்கக்கூடியது என்பது இதன் சிறப்பம்சம் எனக் கூறப்படுகின்றது. ஷங்கையில் உள்ள OXAI எயாகிராஃப்ட் கோ லிமிடெட் என்ற நிறுவனம், இந்த ஆளில்லா விமானத்தை ...

Read More »

ஒருவர் மட்டும் பயணிக்கும் விமானம்

Traveling-Aircraf

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ‘லிப்ட்’ என்ற நிறுவனம் ஒருவர் மட்டும் பயணிக்கக்கூடிய விமானமொன்றைத் தயாரித்துள்ளது. ஒற்றை என்ஜின் கொண்ட ‘ஹெக்சா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்துக்கு உள்நாட்டு விமான ஒழுங்காற்று அமைப்பு அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 196 கிலோ எடை கொண்ட இந்த விமானம் 15 நிமிடத்தில் புறப்படத் தயாராகும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் ...

Read More »

Facebook அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் நாணயம்

facebook-cryptocurrency-libra-globalcoin-end-times-one-world-currency-mark-zuckerberg-666-933x445

லிப்ரா எனும் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்த பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பபது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும். இதற்காக ஒரு ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியும், இணைய வசதியும் இருந்தால் போதும் என்கிறது அந்த நிறுவனம். இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு ...

Read More »

அமெரிக்காவின் நடவடிக்கை ஆபத்தான முன்னுதாரணம் – ஹூவாவி

b0c5ae1db4d044eca44cd382a8d0d406

தமது நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் இணைத்த அமெரிக்காவின் நடவடிக்கை ஆபத்தான முன்னுதாரணம் என, ஹூவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தமது நிறுவனத்துக்கு எதிரான வர்த்தகத் தடை தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் விரைவில் தீர்ப்பு வழங்குமாறு ஹூவாவி நிறுவனம், அமெரிக்க நீதிமன்றத்திடம் கோரியுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் ...

Read More »

இந்தியாவில் TikTok செயலி நீக்கம்

Screen Shot 2019-04-17 at 10.33.39 AM

சீனாவின் பைட்டேன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் செயலி இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதமாகவும், பாதுகாப்பு அற்றதாகவும் உள்ளது. எனவே டிக் டாக் செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஏப்ரல் 3ஆம் திகதி உத்தரவிட்டு இருந்தது. மதுரை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிக் ...

Read More »

முதல் முறையாக வெளியானது “கருந்துளை” யின் புகைப்படம்

Screen Shot 2019-04-11 at 11.25.54 AM

உலக விஞ்ஞானிகள் இணைந்து உற்சாகமும் குதூகலிப்புடன் உலகின் ஐந்து இடங்களில் ஒரே நேரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்த்தி 26,000 ஒளியாண்டு தொலைவில் உள்ள சஜிடேரியஸ்A* மற்றும் 6 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள M87எனும் கேலக்சியின் மீ ராட்சச கருந்துளை ஆகியவற்றைப் புகைப்படம் எடுத்து சாதனை படைத்துள்ளோம் என அறிவித்துள்ளனர். இதுவே கருந்துளைகளின் முதல் புகைப்படம் ...

Read More »

268 கிராம் எடையுடன் பிறந்த ‘உலகின் மிகச்சிறிய குழந்தை’

_105816954_85ad86af-36aa-4573-b33f-94b4e43c5661

ஜப்பானில், 268 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உயிர்பிழைத்தது. தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது. உலகின் மிகச்சிறிய குழந்தை என இந்த ஆண் குழந்தை நம்பப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையின் அவசர பிரிவில் சிசேரியன் மூலம் பிறந்த குழந்தை மிகவும் சிறியதாக இருந்தது. கைக்குள் அடங்கிவிடும் அளவுக்குத்தான் குழந்தை இருந்தது. பிறந்தது முதல் ...

Read More »

வட்ஸ்அப் நிறுவனம் தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

போலியான செய்திகள் மிக வேகமாக பரவுவதை மட்டுப்படுத்துவதற்கு வட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தவகையில், ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீளஅனுப்ப (forward) முடியுமான வகையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு தற்போது உலக அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் வதந்திகளையும், ...

Read More »

மின்சாரம் இன்றிய குளிர்பதனப் பெட்டி

frig

மின்சாரம் இல்லாமல், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு வகைகளை பாதுகாக்கும் குளிர்பதனப் பெட்டி  அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘யுமா — 6எல்’ என்ற இந்த குளிர்பதனப் பெட்டி, ஆவி மூலம் குளிர்வித்தல் என்ற அறிவியல் முறைப்படி இயங்குகிறது. இந்தப் பெட்டியின் நான்கு சுவர்களுக்குள்ளும் உள்ள காலி இடத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டால், அந்த நீர் வெளி வெப்பத்திற்கு ஆவியாகி ...

Read More »

WhatsApp இல் வரும் Video Link களை பார்வையிட புதிய வசதி அறிமுகம்

Screen Shot 2018-12-19 at 4.32.16 PM

வாட்ஸ்அப்பில் புதிதாக ‘PiP’ (Picture in Picture) என்ற வசதி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் வாட்ஸ்அப் செயலி மிகப்பிரபலமான ஒன்றாகக் காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்தும் மேன்படுத்திவருகிறது. இந்த நிலையில், ‘PiP’ (Picture in Picture) என்ற வசதி புதிதாக தற்பொழுது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ...

Read More »