பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் இரு எம்.பி.க்களும் அமைச்சுப் பதவிகளை ஏற்க தீர்மானம்

muslim cong

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸால் காசிம் மற்றும் அலிசாஹிர் மௌலான ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் தலைமையில் இன்று (22) நடைபெற்ற கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் ...

Read More »

பொலிஸாரின் பதவி உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

1510560761-3-ruwan

பொலிஸ் பதவி உயர்வு தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும் அவற்றை விரையில் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் வியஜவர்த்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலின் டி ஜயதிஸ்ஸ வாய் மூலம் கேட்ட கேள்வி ஒன்றிற்க்கு அமைச்சர் பதிலளித்தார். உப பொலிஸ் பரிசோதகர் பதவியில் 10 வருட கால சேவையை ...

Read More »

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க உதவுங்கள் – பிரதமர்

ranil-wickremasinghe1

ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பை உடனடியாக நிறைவு செய்து கையளிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவுருத்தல் வழங்கியுள்ளார். இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு வார காலம் கடந்துள்ள நிலையிலும் கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்ய முடியாதுள்ளமை கவலையளிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனவே உடனடியாக கூட்டணிக்கான யாப்பை நிறைவு ...

Read More »

SLFP – SLPP தீர்மானமிக்க கலந்துரையாடல் இவ்வாரம்

-slfp_slpp_l

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சிகளுக்கிடையிலான தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று இவ்வாரம் இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிக ...

Read More »

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

ive-played-a-lot-with-dimuth

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த நிலையில் மழை காரணமாக போட்டியின் நாணயச்சுழற்சி தாமதமாகியது. இன்றைய போட்டியில் இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ...

Read More »

நாட்டின் பல பாகங்களுக்கு இடியுடன் கூடிய மழை

rainy weather

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் ...

Read More »

கொம்பனிவீதியில் இருந்து கோட்டை வரை படகு சேவை ஆரம்பம்

PCR07082019_2

கொம்பனிவீதியில் இருந்து கோட்டை வரையில் பேர வாவியில் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த படகு சேவையில், ஒரு மாதத்திற்கு இலவசமாக பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கொழும்பு கோட்டையில் இருந்து கொப்பனி வீதிக்கு பஸ்ஸில் பயணிக்கும் போது சுமார் 30 நிமிடங்கள் எடுக்கும் நிலையில் இந்த படகுசேவையின் ஊடாக 9 – 10 நிமிடங்களில் ...

Read More »

வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

1566440779-GMOA-2

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவின் நடவடிக்கைகள் மற்றும் ...

Read More »

சிலை உடைப்பு விவகாரம் – சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

arrest_and_remand

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.(அ)

Read More »

இலங்கையில் தலையிட அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை – விஜேதாச

wijayadasa rajapksha

இலங்கையின் பாதுகாப்பிலும் இறைமையிலும் தலையிட அமெரிக்க தூதுவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு பல்வேறு சர்வதேச நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனம் வெளியிட்டு ...

Read More »