உலகச் செய்திகள்

பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் முடக்கம்

Screen Shot 2019-01-03 at 12.21.28 PM

கடும் பனிமூட்டம் மற்றும் சீரற்ற வானிலை காரணமாக டெல்லி விமான நிலைய நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணி முதல் புறப்பட தயாராகவிருந்த அனைத்து விமானங்களும் தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்தோடு டெல்லிக்கு வந்த மூன்று விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பாக, ...

Read More »

டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்துக் கள­மி­றங்கும் எலி­ஸபெத்

election-2020-elizabeth-warren

அமெ­ரிக்­காவின் செனட் சபை அங்­கத்­த­வ­ரான எலி­ஸபெத் வொரென் 2020ஆம் ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்­தலில் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்துக் கள­மி­றங்­க­வுள்­ள­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்ளார். இவர் ஜன­நா­யகக் கட்­சியைச் சேர்ந்த மசா­சூசெட்ஸ் மாநி­லத்­தி­லி­ருந்து தெரிவு செய்­யப்­பட்ட, அமெ­ரிக்க பாராளு­மன்ற செனட் அங்­கத்­த­வ­ராவார். இவர் 2020 அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டக்­கூடும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. இந்­நி­லையில், தான் இத்­தேர்­தலில் களி­றங்கப் ...

Read More »

யெமன் துறைமுக நகரை ஹூதி கிளச்சியாளர்கள் அரச படையிடம் ஒப்படைப்பு

yyy

யெமன் நாட்டின் ஹொதய்தா துறைமுக நகரம் யெமன் அரச இராணுவத்திடம் ஒப்படைப்பதற்கு யெமன் அரசாங்கத்துக்கு எதிராக போராடி வரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, யெமன் துறைமுக நகரின் நிருவாகம் யெமன் கடற்படையினரால் முன்னெடுக்கப்படுகின்றது. ஹொதய்தா துறைமுக நகர் கடந்த காலத்தில் ஹூதி கிளச்சியாளர்கள் வசம் இருந்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையிட்டு ஹூதி கிளச்சியாளர்களுக்கும் ...

Read More »

பிலிப்பைன்ஸில் பலமான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

earth

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்வு ரிச்ட்டர் அளவு கோலில் 7.2 அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 59 ...

Read More »

நாளை மறுதினம் பங்களாதேஷில் பொதுத் தேர்தல்

image_99fb122de4

பங்களாதேஷ் பாராளுமன்றத்துக்கான 11 ஆவது பொதுத் தேர்தல் நாளை மறுதினம் (30) நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பிரதமர் திருமதி ஷேக் ஹசினா தலைமையிலான ஆளும் அவாமிலீக் கட்சியும், சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் திருமதி கலிதா ஜியாவின் பி.என்.பி. கட்சியும் பிரதான இரு கட்சிகளாக போட்டியிடுகின்றன. மூன்று பதவிக் காலங்களை நிறைவு செய்த பிரதமர் ஷேக் ஹஸீனா இம்முறையும் தனது ...

Read More »

வருடத்தின் அதி மதிப்புக்குரிய பெண் மிஷெல் ஒபாமா, ஹிலரிக்கு பின்னடைவு

image_8750e71b5a

வருடத்தில் அதி மதிப்புக்குரிய பெண்ணுக்குரிய விருதை முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான மிஷெல் ஒபாமா பெற்றுள்ளார். கடந்த 17 வருடங்களாக இந்த விருது அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரான ஹிலரி கிளிண்டனுக்கே கிடைக்கப் பெற்று வந்துள்ளது. இதேவேளை, 11 முறையாகவும் வருடத்தில் அதி மதிப்புக்குரிய ஆண் என்ற விருதை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. ...

Read More »

இந்தோனேஷிய அரசு மீண்டும் சுனாமி எச்சரிக்கை !

indonesia

இந்தோனேஷியாவின் அனக்கரகோட்டா எரிமலை மீண்டும் வெடித்து சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக இந்தோனேஷிய அரசு நேற்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இந்தோனேஷிய வானிலை மற்றும் புவியியல் அமைப்பு விடுத்துள்ள தகவலில், ‘‘எரிமலை வெடித்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், ஜாவா மற்றும் சுமத்திரா தீவு கடற்கரைகளில் சுனாமி தாக்கும் அபாயம் உள்ளது. ...

Read More »

தேவைப்பட்டால் ஈராக்கிலிருந்து சிரியாவைத் தாக்குவோம்- டிரம்ப்

donald-trump

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெற விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்படும்போது, தேவைப்பட்டால் ஈராக்கில் உள்ள தளங்களில் இருந்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் எனவும் கூறியுள்ளார். ட்ரம்ப் நேற்றிரவு ...

Read More »

ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு 7 ஆண்டு சிறை

_104938299_c2dcd98e-37ff-4433-81ba-96ce00cc31d2

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பிற்கு 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெளிப்படையாக அறிவித்ததைவிடக் கூடுதலான முதலீடுகளைச் செய்திருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் நவாஸ் ஷெரீஃப்பிற்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் லண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்பான மற்றொரு ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட பத்தாண்டு சிறைத் ...

Read More »

இந்தோனேஷிய சுனாமி: இதுவரை 281 உயிரிழப்பு, 1000 பேர் காயம்

download (1)

இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி  தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 281 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தியிலுள்ள மேற்கு ஜாவா தீவில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ...

Read More »