உலகச் செய்திகள்

தென் யெமனிலுள்ள இராணுவத் தளத்தின் மீது தாக்குதல், 19 பேர் பலி

_Qaeda-attack-kills-19-soldiers-in-Yemen_SECVPF

தெற்கு யெமன் நாட்டின் அபியான் மாகாணத்தில் உள்ள அல்-மஹ்ஃபத் இராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் நேற்று நடாத்திய தாக்குதலில் 19 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மேலும் பல வீரர்கள் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. யெமனைச் சேர்ந்த அல்-கெய்தா அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. (மு)

Read More »

சவுதி இளவரசனின் மற்றுமொரு அதிரடி சட்ட மாற்றம்

saudi-prince-Majed-bin-Abdullah-bin-Abdulaziz-Al-Saud-472366

சவுதியிலுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் போது தமது மஹ்ரம் ஒருவரின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் சவுதியின் முடிக்குரிய இளவரசன் முஹம்மத் பின் சல்மான் நீக்கியுள்ளார். சவுதியிலுள்ள பெண்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முன்னர்  அவர்களது தந்தை, கணவர் அல்லது குடும்பத்திலுள்ள நெருங்கிய ...

Read More »

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

earthquake

இந்தோனேசியா சுமாத்ரா தீவு பகுதியில் 6.8 ரிச்டர் அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும்  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்றபட்டுள்ளதாகவும், இதனால்,  இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் வளிமண்டல ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 42.8 ...

Read More »

நெதர்லாந்தில் புர்காவுக்குத் தடை

Aisha 18 and Alaa, 22, members of the group Kvinder I Dialog and wearer of the Islamic clothing the niqab, pass out flyers to promote their group's protest against the Danish face veil ban which will come into effect August 1, 2018, in Copenhagen, Denmark, July 31, 2018. REUTERS/Andrew Kelly

புர்கா மற்றும் நிகாப் உள்ளிட்ட முகத்தை மறைக்கும் வைகையில் அணியப்படும் ஆடைகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தை நெதர்லாந்து அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. அதன்படி பொது கட்டிடங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளின் போது முகத்தை மூடும் வகையில் ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் முகத்திரை தடை தொடர்பிலான சட்டம் கடந்த வருடம் ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்டிருந்தது. எவ்வாராயினும் ...

Read More »

124 வருட பழைமையான கத்தோலிக்க தேவாலயம் தீயில்

Fire

அமெரிக்காவில் 124 வருடங்கள் பழைமையான வரலாற்றுப் புகழ்மிக்க கத்தோலிக்க தேவாலயம்  முழுமையான தீக்கிரையானதில் சுமார் 30 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பேலியா என்ற இடத்தில் கடந்த 1895 ஆம் ஆண்டு மரத்தினாலான தளபாடத்தினால் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் கடந்த 2 தினங்களுக்கு முன் திடீரென ...

Read More »

சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம்- சீனாவில் பரிசோதனை வெற்றி

chaina

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள MOZI 2 ஆளில்லா விமானத்தின் பரிசோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ஷங்கையில் உள்ள OXAI எயாகிராஃப்ட் கோ லிமிடெட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானம் முழுமையாக  சூரிய சக்தியில் இயங்கக்கூடியது என்பது இதன் சிறப்பம்சம் எனக் கூறப்படுகின்றது. ஷங்கையில் உள்ள OXAI எயாகிராஃப்ட் கோ லிமிடெட் என்ற நிறுவனம், இந்த ஆளில்லா விமானத்தை ...

Read More »

வடகொரியா மீண்டும் அடுத்தடுத்து ballistic missile பரிசோதனை

MAIN-Kim-Jong-Un-missiles

வடகொரியா திடீரென அடுத்தடுத்து நடத்தியுள்ள ஏவுகணை பரிசோதனைகள் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. வடகொரியாவின் ஹூடோ தீபகற்பத்தில் இருந்து 2 குறுகிய தூர ...

Read More »

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: 20 பேர் பலி, 15 பேர் காயம்

kabol

ஆப்கானிஸ்தான் காபுல் நகரிலுள்ள காரியலமொன்றின் முன்னால் இன்று (29) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 15 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெடிபொருட்கள் நிரம்பிய மோட்டார் வாகனமொன்றை செலுத்தி வந்த நபர் அதனை குறித்த காரியாலயத்தின் முன்னால் வெடிக்கச் செய்ததனாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குண்டுவெடிப்பு ...

Read More »

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோ முஸ்லிம்களுக்கு ஹஜ் வீசா வழங்க சவுதி தடை

hajj

எபோலா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கொங்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. கொங்கோவில் இருந்து  புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்திவைக்கப்படுவதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கம் கடுமையாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியதை ...

Read More »

50 மில்லியன் டொலர் கேட்டு கூகுல் நிறுவனத்திடம் அமெரிக்க M.P. வழக்கு

male-MP-Google-sued-the-company_SECVPF

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான துளசி கப்பார்ட் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்க விருப்பம் தெரிவித்துள்ளார் ஜனநாயக கட்சியினரின் ஆதரவை பெறுவதற்காக துளசி கப்பார்ட் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த பிரசாரத்தின் மூலம் அவர் நிதி ...

Read More »