உலகச் செய்திகள்

சுவீடன் விமானம் விபத்து, 9 பேர் பலி

swedenplanecrash1

சுவீடனின் உமேயா நகர விமான நிலையத்தில் இருந்து, பரசூட் சாகச வீரர்கள் (ஸ்கை டைவர்ஸ்) பயணித்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்தில் பரசூட் சாகச வீரர்கள் உட்பட 9 பேர்  இருந்துள்ளதாகவும் அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. உமேயா நகரில் உள்ள ஆற்றுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோதே விமானம் திடீரென விமானியின் ...

Read More »

இந்தியாவுக்கான வான் தடையை நீக்கியது பாகிஸ்தான்

flags of Pakistan and India painted on cracked wall

இந்திய விமானங்களுக்கான வான் தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை இந்திய விமானப் படை நீக்கியுள்ளது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு  பாகிஸ்தான் இந்த தீர்மானத்தை ...

Read More »

இந்தோனேசியாவில் 7.3 ரிச்டர் நிலநடுக்கம்

earth

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரிச்டர் அளவில் 7.3 எனப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம்  இன்று காலை ஏற்பட்டுள்ளது. வடக்கு மலுகு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.   (மு)

Read More »

ஜப்பானில் 6.1 ரிச்டர் நிலநடுக்கம்

earth

ஜப்பானின் கியூஷு தீவில் இன்று காலை 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்  , பாதிப்புக்களின் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லையெனவும் ஆய்வு மையம் மேலும் கூறியுள்ளது.  (மு)

Read More »

அமெரிக்க-ஈரான் நெருக்கடி : கட்டார் அமீர் – ஜனாதிபதி டிரம்ப் விசேட சந்திப்பு

qatar

அமெரிக்காவின் வொசிங்டன் நகருக்கு விஜயம் செய்துள்ள கட்டார் அமீர் செய்க் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்புக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சர்தேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. வலைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு விவகாரம், வர்த்தக தொடர்புகள் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான ...

Read More »

சவுதி இளவரசியின் வழக்கு விசாரணை பிரான்சில் ஆரம்பம்

saudi arabia

மெய்க்காப்பாளரை அனுப்பி பெண் ஊழியர் ஒருவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சவுதி இளவரசி ஹாசா பின்த் சல்மானின் வழக்கு விசாரணை பிரான்சின் பரிஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இளவரசி இன்றிய நிலையிலேயே இந்த விசாரணை நடாத்தப்படுவதாகவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஊழியர் அஸ்ரப் ஈத் என்பவரே இளவரசியின் உத்தரவின் பேரில் மெய்க்காப்பாளரால் தாக்குதலுக்கு ...

Read More »

அமெரிக்காவில் 7.1 ரிட்ச்டர் அளவு நிலநடுக்கம்

earth

அமெரிக்காவின் தெற்கு கலிபோனியா மாநிலத்தில் 7.1 ரிட்ச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. கடந்த 2 தசாப்த காலப் பகுதிக்குள் இடம்பெற்ற மிகப் பெரிய நிலநடுக்கம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.10 மணிக்கு ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் உயிர்ச் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும், பொருட்சேதங்கள் ...

Read More »

அமெரிக்க – சீன தலைவர்களிடையே வெற்றிகரமான பேச்சுவார்த்தை

vf

இரு நாடுகளுக்கிடையே நிலவிவரும் பொருளாதார யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மீண்டும் பேச்சுவார்த்தைக்குச் செல்வதற்கு அமெரிக்க மற்றும் சீன தலைவர்கள் இணக்கப்பாடு தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. ஜி 20 நாடுகளின் மாநாட்டுக்கு வருகை தந்துள்ள இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ. ஜின் ...

Read More »

நெதர்லாந்தில் நான்கு மணி நேரம் தொலைத்தொடர்பு துண்டிப்பு

_107524868_hi053576990

நெதர்லாந்து நாட்டில் நான்கு மணி நேரமாகத் தொலைத்தொடர்பு திடீர் என துண்டிக்கப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதலில் நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ராயல் கேபிஎன் சேவை செயலிழந்தது. அதன் பிறகு இதனுடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களின் சேவையும் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை நெட்வொர்க் ஹேக் ...

Read More »

உளவு விமான தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி

cyber attack

உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக ஈரான் இராணுவ கம்ப்யூட்டர் அமைப்பின் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானுடன் கடந்த 2015 இல் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. இதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் மீது பல்வேறு ...

Read More »