கல்வி

கல்வியில் புதிய சீர்திருத்தம்: 21 வயதில் பட்டதாரி, 25 வயதில் கலாநிதி- கல்வி அமைச்சு

akila wiraj

பிள்ளைகளின் காலத்தை வீணடிக்காமல் 21 வயதில் பல்கலைக்கழக பட்டப் படிப்பையும், 25 வயதில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொள்ளும் விதத்தில் கல்வி முறைமையை மாற்றி அமைப்பது தனது ஒரே எதிர்பார்ப்பு என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். பரீட்சைகளுக்கிடைப்பட்ட காலப் பகுதியில், காலம் வீணாவதை தடுக்கும் விதத்தில் எதிர்வரும் காலத்தில் பரீட்சையை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் ...

Read More »

பகிடி வதைக்கு 10 வருட கடூழியச் சிறை, சட்டம் அமுல்- உயர் கல்வி அமைச்சர்

wijeyadasa-rajapakshe

பகிடிவதைகளில் ஈடுபடும் சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிணைவழங்குவதற்கும் சட்டத்தில் இடம் வழங்கப்படவில்லையெனவும், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும் எனவும்  உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக ...

Read More »

Future Minds – 2018 : நாளை கண்டியில்

future minds 2018

மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு வெளியேறிவர்களை இலக்காக வைத்து வருடாந்தம் நடத்தப்படும் உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கன்காட்சியான “பியுச்சர் மைண்ட் – 2018″ (Future Minds-2018) கண்காட்சி நாளை மற்றும் நாளை மறுதினம் (22, 23ஆம் திகதி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) கண்டி சிட்டி சென்டர் நிலையை வளாகத்தில் மு.ப 9.00 மணி ...

Read More »

துருக்கியின் புலமைப்பரிசில் திட்டத்திற்கு இலங்கையர்கள் குறைந்தளவிலேயே விண்ணப்பிக்கின்றனர் – அஹ்மத் அலெம்தார்

Türkiye Bursları Fotogri

துருக்கி அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயர்தர கற்கைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு இலங்கையர்கள் குறைந்தளவிலேயே விண்ணப்பிப்பதாக வெளிநாடுகளில் வசிக்கும் துருக்கியர்கள் மற்றும் தொர்டபுடைய சமூகங்களுக்கான தலைமையகத்தின் (YTB) ஆய்வாளர் அஹ்மத் அலெம்தார் தெரிவித்தார். துருக்கி அனடோலு ஏஜன்சி ஊடக நிறுவனம் மற்றும் துருக்கியின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனம் (TIKA) இணைந்து நடாத்திய இராஜதந்திர ஊடகவியல் பயிற்சி ...

Read More »

சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க சதி நடைபெறுகின்றது- அஜித் மான்னப்பெரும

hqdefault

கல்வியில் சிறந்து விளங்கும் போதே உலகில் நாம் தலைநிமிர்ந்து வாழலாம் எனவும், ஒரே நாட்டு மக்களாக இருந்து எமது நாட்டின் பெருமையை உலகில் ஓங்கச் செய்வோம் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். அடிப்படைவாதிகள் இந்நாட்டில் ஒற்றுமையாக வாழும் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கப் பார்க்கின்றனர். நாம் அதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் ...

Read More »

புலமைப் பரிசில் பரீட்சை இலக்கமே சகல பரீட்சைகளுக்கும்- புதிய முறைமை

exame departmwnt

ஒரே பரீட்சை இலக்கத்துடன் நாட்டில் நடைபெறும் அரச பரீட்சைகள் அனைத்திலும் ஒரு பரீட்சார்த்தி தோற்றும் முறைமையை அறிமுகம் செய்யவுள்ளதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் புஜித தெரிவித்துள்ளார். இதன்படி, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் ஒரு மாணவர் பெறும் பரீட்சை சுட்டிலக்கத்தையே  ஏனைய சகல பரீட்சைகளுக்கும் பயன்படுத்த முடியும். இதனால், ...

Read More »

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு சைட்டம் எதிர்ப்பு அணி கடும் எதிர்ப்பு

608279127gmoa

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வுக்கு தாம் உடன்படுவதில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்,  அரச வைத்திய பீட மாணவர்களின் பெற்றோர் ஒன்றியம் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்பன ஏகமனதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் தீர்மானத்தை ஆராய்ந்ததன் பின்னர் இவ்வமைப்புக்கள் குறித்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளன. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தில் தாம் உடன்படுவதில்லையென அரச ...

Read More »

சைட்டத்தை தடை செய்வதே அரசாங்கத்தின் தீர்மானமாக இருக்க வேண்டும்- GMOA

608279127gmoa

சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுக்குமாயின், அது அந்நிறுவனத்தை தடை செய்யும் வகையில் மாத்திரமே அமைய வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தவிர்ந்த எந்தவொரு தீர்மானத்தையும் தாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே கூறியுள்ளார். சைட்டம் தொடர்பில் விரைவில் ...

Read More »

எமது நாட்டு ஆய்வு கூடங்களில் சிலந்தி வலை

Susil-Premajayantha-640x400

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் 70 வீதமானோர் பெண்கள் என விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். எமது பாடசாலைகளில் இன்னும் காணப்படுவது கற்பித்தல் முறைமையாகும். வளர்ச்சியடைந்த நாடுகளில் கற்றல் முறைமையே காணப்படுகின்றது. உலகின் சிறந்த கல்வி ...

Read More »

10 வருடத்தை நிறைவு செய்துள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் 2 மாதத்துக்குள் இடமாற்றம்

akila

ஒரே அரச பாடசாலையில் 10 வருடங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள சகல ஆசிரியர்களும், அதிபர்களும் இன்னும் இரு மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய பாடசாலைகளுக்கான முன்னாள் பணிப்பாளரை நீக்குவதற்கான காரணமும், இடமாற்றம் தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமையே ஆகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். ஒரே பாடசாலையில் பல வருடங்கள் ...

Read More »