கல்வி

பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை உள்வாங்கும் முறைமையில் மாற்றம் – கல்வி அமைச்சர்

dalas-1

உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் இஸட் ஸ்கோர் வெட்டுப்புள்ளி முறைமையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், இம்முறை அடுத்த வருடம் முதல் அமுலுக்கு வரும் எனவும் கல்வி அமைச்சர் டளஸ் கழப்பெரும தெரிவித்துள்ளார். இதுவரையில் மாவட்ட ரீதியிலேயே இஸட் ஸ்கோர் வெளியிடப்படுகின்றது. இதற்குப் பதிலாக பாடசாலை கட்டமைப்பின் மூலம் ...

Read More »

அனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகள்- கல்வி அமைச்சர்

dalas-1

நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகளை ஸ்தாபிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசமானதும், நியாயமானதும், தரமானதுமான கல்வி கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதை நோக்காகக் கொண்டு அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளை சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக அபிவிருத்தி செய்து தேசிய பாடசாலைகளாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் ...

Read More »

நட்புறவுப் பாடசாலைகளை உருவாக்கிக் கொள்ள 2 வருட கால அவகாசம்- பிரதமர்

Ranil

நாட்டின் கல்வி முறைமைக்கு சிங்கப்பூரின் கல்வி முறைமை மிகவும் சிறந்த முன்மாதிரியாகும் எனவும், இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக கல்வி அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று விரைவில் சிங்கப்பூர் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அலரிமாளிகையில் நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். மதங்கள் மற்றும் மொழிகளின் அடிப்படையில் பாடசாலைகளை பிளவுப்படுத்தாது பொதுவான கல்வி முறைமையை ...

Read More »

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மாத்திரம் தம்மை மட்டுப்படுத்தி விடக்கூடாது – அமைச்சர் ரிஷாட்

wpid-WhatsApp-Image-2019-02-01-at-6.40.12-PM.jpeg

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொள்ளாது, அந்த வட்டத்துக்கு அப்பாலும் சென்று தொலை நோக்குடன் தூர சிந்தனையுடன் அறிவை தேடுவதன் மூலம் சமூகத்துக்கு அரிய பயன்கள் கிடைக்கின்றதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் கடையா மோட்டை மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அதன் அதிபர் சாஹிர் ...

Read More »

மகாபொல பெறும் மாணவர்கள் 30 வீதத்தால் அதிகரிப்பு

mahapola-lankatruth

பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 30 சத வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இவ்வருடம் வழமையைவிட மேலதிகமாக 4,000 பட்டதாரி மாணவர்கள் மகாபொல புலமைப்பரிசில் உதவியைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். இதேவேளை, வருடாந்தம் 15 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு ...

Read More »

அறநெறிப் பாடசாலைக்கு சென்றால் அரச பரீ்ட்சைகளுக்கு 10 புள்ளிகள்- காமினி ஜயவிக்ரம

gamini

ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினம் ஆகிய நாட்களில் மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்படுவதை தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முஸ்லிம் சமய விவகார அமைச்சு, இந்து மத விவகார அமைச்சு என்பவற்றுடன் இணைந்து கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் ...

Read More »

பாடசாலை சீருடை கிடைக்க அடுத்த வருடம் மார்ச்சையும் தாண்டும் !

voucher

அரச பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்துக்கான இலவச சீருடை வழங்குவது தொடர்பிலான அமைச்சரவைப் பிரேரணையை இதுவரையில் கல்வி அமைச்சுக்கு கிடைக்கவில்லையெனவும், இதனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சீருடை விநியோகிப்பதற்கான விலைமனுக் கோரல் நடைபெற்றதன் பின்னர் பாடசாலை மாணவர்களின் கைக்கு சீருடைத் துணி போய்ச் சேர்வதற்கு 3 மாத கால அவகாசம் தேவைப்படும். தற்பொழுதுள்ள ...

Read More »

கல்வியில் புதிய சீர்திருத்தம்: 21 வயதில் பட்டதாரி, 25 வயதில் கலாநிதி- கல்வி அமைச்சு

akila wiraj

பிள்ளைகளின் காலத்தை வீணடிக்காமல் 21 வயதில் பல்கலைக்கழக பட்டப் படிப்பையும், 25 வயதில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொள்ளும் விதத்தில் கல்வி முறைமையை மாற்றி அமைப்பது தனது ஒரே எதிர்பார்ப்பு என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். பரீட்சைகளுக்கிடைப்பட்ட காலப் பகுதியில், காலம் வீணாவதை தடுக்கும் விதத்தில் எதிர்வரும் காலத்தில் பரீட்சையை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் ...

Read More »

பகிடி வதைக்கு 10 வருட கடூழியச் சிறை, சட்டம் அமுல்- உயர் கல்வி அமைச்சர்

wijeyadasa-rajapakshe

பகிடிவதைகளில் ஈடுபடும் சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிணைவழங்குவதற்கும் சட்டத்தில் இடம் வழங்கப்படவில்லையெனவும், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும் எனவும்  உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக ...

Read More »

Future Minds – 2018 : நாளை கண்டியில்

future minds 2018

மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு வெளியேறிவர்களை இலக்காக வைத்து வருடாந்தம் நடத்தப்படும் உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கன்காட்சியான “பியுச்சர் மைண்ட் – 2018″ (Future Minds-2018) கண்காட்சி நாளை மற்றும் நாளை மறுதினம் (22, 23ஆம் திகதி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) கண்டி சிட்டி சென்டர் நிலையை வளாகத்தில் மு.ப 9.00 மணி ...

Read More »