கல்வி

ஒருவர் பட்டதாரியாகி 6 மாதத்துக்குள் அரச துறையில் தொழில்- பிரதமர்

raaniaaail

பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் ஒரு பட்டதாரி, பட்டம் பெற்று 6 மாத காலத்துக்குள் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு துறையில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள வழி செய்ய வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (12) அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்படி, அரச துறைகளில் நிலவும் சகல ...

Read More »

போயா தினத்தில் மாடறுப்பும் – ஹிஜ்ரா காலண்டரின் தீர்வும்

HijraCalendar_1

பிறையைக் கணக்கிடுவது தொடர்பாக அழைப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் அமர்வொன்றை இந்தியா, ஹிஜ்ரா கொமிட்டி ஆய்வாளர்கள் கடந்த மே 02ஆம் திகதி சனிக்கிழமை புத்தளம் நகரில் நடத்தினார்கள். அஹ்மத் ஸாஹிப் தலைமையில் புத்தளம், Hallam City College கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ் அமர்வில் பிறை ஆய்வாளர்களான சுபைர் பிர்தௌசி, அப்துர் ரஷீத் (ஸலபி), அப்துல் காதிரி (உமரி), அஹ்மத் உஸ்மானி ...

Read More »

இஸ்லாத்தில் கொலைக் குற்றத்தின் கொடூரம்

download

– A.J.M. மக்தூம் – மனிதன் இறைவனால் கட்டி எழுப்பப் பட்ட கட்டிடம் போன்றாவான். அவனைப் படைத்து உருவமைத்து அவனது ரூஹில் இருந்தும் ஊதி உள்ளான். அவனுள் ஊதப்பட்டுள்ள “ரூஹ்” (உயிர்) இறைவனின் அடமானமாகும். அவனது நரம்பு நாளங்களில் ஓடும் இரத்தம் இறைவனின் அமாநிதமாகும். இந்நிலையில் இறைவனின் அந்த கட்டிடத்தை அத்துமீறி வந்து ஒருவன் உடைத்தெறிந்து, ...

Read More »

தேசிய கல்வி நிறுவகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

gun

தேசிய கல்வி நிறுவகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் குணபால நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இந்நியமனத்தை வழங்கியுள்ளார். பேராசிரியர் குணபால, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவராகவும் கடமையாற்றியவர்.(ரி)

Read More »

கணிதம் அவசியமில்லைதான்; ஆனாலும் அவசியம் – அமைச்சு

maths

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க கணித பாடத்தில் சித்திபெற்றிருக்க வேண்டியது அவசியமில்லை என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் சில தொழில்கள், பாடநெறிகள் போன்றவற்றிற்கு கணித பாடத்தில் தேர்ச்சி ...

Read More »

5 ஆம் தர புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளி வெளியானது

5

பரீட்சைகள் திணைக்களம், திருத்தப்பட்ட  ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகளை இன்று வெளியிட்டுள்ளது. அதன் பிரகாரம், சிங்கள மொழி மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 163 இல் இருந்து 157 ஆகவும், தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 159 இல் இருந்து 152 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. www.donets.lk என்கிற இணையத்தளத்தின் ஊடாக திருத்தப்பட்ட புதிய வெட்டுப்புள்ளி விபரங்களை ...

Read More »

தாய்லாந்தில் இபோலாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு

ebl

இபோலா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்திருப்பதாக, தாய்லாந்தின் மருத்துவ ஆய்வு மருத்துமனை ஒன்று அறிவித்துள்ளது.இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு ஒன்று பங்கொக்கில் நடைபெற்றது. இதன்போது இந்த மருந்துகள் இபோலாவுக்கு எதிராக சிறப்பாக தொழிற்படுவதாக வைத்தியர்கள் அறிவித்தனர்.இபோலாவினால் பாதிக்கப்படும் கலன்களில் உட்புகக்கூடிய அளவும் நுண்ணியதாக தயாரிக்கப்பட்ட எதிர்ப்பு மருந்து, அந்த கலன்களின் ஊடாக இபோலா வைரஸின் புரதவளத்தையும் ...

Read More »

ஜனாதிபதி – திறமைச் சித்தி பெற்ற மாணவர்கள் சந்திப்பு

gr55

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 2014, நடப்பு வருட 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களை சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இன்று (30) நடைபெற்றுள்ளது.(ரி)

Read More »

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு 30ஆம் திகதி

5gr

இவ்வருடம் நடைபெற்ற 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி வெளியிடப்படுமென தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.(ரி)

Read More »

சர்வதேச பயங்கர வாதமும் இலங்கை முஸ்லிம்களும்!

images_1331ca5fdc1673aa8520bbf23f19d4e0

இலங்கை பிரஜையான சாகிர் ஹூசைன் பாகிஸ்தான் உளவுப்பிரிவுடன் தொடர்பானவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து போலியான கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  இதற்கு தீனி போட்டாற்போல் சர்வதேச பயங்கரவாத விஷேட நிபுணர் என குறிப்பிடப்படும் கலாநிதி ரொஹான் குணரத்ன அவர்களின் அறிக்கை அமைந்திருந்தது. அதாவது இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய ...

Read More »