வரலாறு

சுதந்திர தின நிகழ்ச்சியிலிருந்து “லெப்டொப்” நடனம் நீக்கம்- கல்வி அமைச்சு

images (1)

காலி முகத்திடலில் இன்று (04) காலை நடைபெறவுள்ள 70 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் இடம்பெறவிருந்த “லெப்டொப் நடனத்தை” நீக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வட மேல் மாகாண ஆசிரியர் கல்லூரி மாணவர்களினால் இந்த நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த நடனப் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களின் நடனக் ...

Read More »

வரலாற்றினை தெரிந்து கொள்வதன் மூலம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

Imthiaz Bakeer Markar

“இலங்கை முஸ்லிம்கள் சுதந்திரத்திற்கு முன்னரும் – சுதந்திரத்திற்கு பின்னரும் இந்த நாட்டுக்கு உண்மையான விசுவாசிகளாகவே இருந்துள்ளனர். இதுவே எமது வரலாறு. நாங்கள் எமது வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் அத்துடன் மற்றவர்களின் வரலாற்றினையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்” என முன்னாள் அமைச்சரும், இன்னாள் தேசிய ஊடக நிலையத்தின் ...

Read More »

ஹஜ் ஒரு சமாதானப் பயணம்

dul-hijja

இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள். “மக்களே! உங்களது இறைவன் ஒருவனே. அறிந்து கொள்ளுங்கள்! எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவ ருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த ...

Read More »

முப்பது வருடங்களாக சகல இன மக்களுக்கும் சமூக சேவை செய்யும் இளம் மாதர் முஸ்லிம் சங்கம்!

images_0f2762b22c2c55aabea5a9efe9a0f5e5

1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இளம் முஸ்லிம் மாதர் சங்கம் இன்று வரை ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.  நேற்று பெய்த மழைக்கு இன்று பூத்த காளான்களாக பல சங்கங்கள் உருவாகின்றன. ஆனால் அவை சிறிது காலத்தில் சென்ற இடமே தெரியாமல் செயலிழந்து போய்விடுகின்றன. ஆனால் இந்த  இளம் முஸ்லிம் ...

Read More »

அன்பின் அரசியல் தலைவர்களுக்கு …!

images_665d3585817aeae79eb31763b54584ac

அன்புடையீர்  அஸ்ஸலாமு அலைக்கும் தம்புள்ள பள்ளிவாயலை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்க்கான முயற்ச்சிகள் நாளுக்கு நாள்  அதிகரித்துக் கொண்டே செல்வதைப் பார்க்கின்றோம் இதே நிலையில் பள்ளி நிருவாக சபையும் குறித்த பள்ளியை இடம் மாற்றுவதற்க்கு இணக்கப்பாடு தெரிவித்துள்ளதாக வெகுஜன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே அவர்களது இந்த முடிவானது அவ்வளவு தூரம் ஆரோக்கியமானதாக இருக்க முடியாது என்றே ...

Read More »

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா?!

images_e3fec9355f545ee110874c32ff71b10d

நாட்டில் நடைபெற்றுவரும் அரசியல் செயற்பாடுகள் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிராக இருப்பதாக பலரும் கதைத்துக் கொள்கிறார்கள். இன ரீதியான செயற்பாடுகள் ஒரு புறம். மற்றொருபுறம் பாராளுமன்றத்துக்குள் இடம்பெறும் புதிய சட்டமூலம் நிறைவேற்றமும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும்.  இதில், கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற வட்டதக்க விஜித்த தேரருடனான பிரச்சினையுடன் பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் ஊடகங்களில் ...

Read More »

அழிவின் பாதையைத் தேர்ந்தெடுத்தல் …!

images_6e58257cbaf87c4bce0b1da824c3f3aa

ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் பிரேரணை தொடர்பில் இலங்கை எடுக்கும் நடவடிக்கை இலங்கை ஆட்சியாளர்களின் சமூகத்தின் மற்றும் விரிவான பார்வையில் நோக்குகையில் ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்காலம் தொடர்பிலும் தீர்க்கமானது என்பதைப் புதிதாக சொல்வதற்குத் தேவை கிடையாது. இவ்வாறான மிகவும் நெருக்கடியானதொரு சந்தர்ப்பத்தில் தீர்மானமெடுத்தல் என்பது தொடர்பில் அனுபவமுள்ளவர்களுடன் மேற்கொள்ளப்படுகின்ற நீண்ட பேச்சுக்கள் மூலமும் பிரச்சினைகளின் ...

Read More »