அரசியல்

வடக்கு – கிழக்கு மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக தகவல்- மஹிந்த

mahinda

வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் சில தரப்பினர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பலந்தொட்ட ரிதியகமவில் நேற்று (20) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். தற்பொழுது நாமல் ராஜபக்ஸ எம்.பி. ...

Read More »

சஹ்ரானுடனான வீடியோ- அமைச்சர் ஹக்கீம் விளக்கம்

rauf hakeem

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இடம்பெற்ற சம்பமொன்றின் போது எதேட்சையாக நடைபெற்ற பயங்கரவாதி சஹ்ரானுடனான சந்திப்பை வைத்து என்னைப் பயங்கரவாதியாக காட்டுவதற்கு சில இனவாதிகள் மீண்டும் முயற்சி எடுத்துள்ளதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக்கினார். அதனை ...

Read More »

வேட்பாளர் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு தள்ளுபடி

sajith

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு நவம்பர் 01 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதனைத் தயாரிக்கும் பணி இன்னும் நடைபெறுகின்றன. ஏனைய பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிட்டு நிறைவடைந்த பின்னர் ...

Read More »

கட்சிதாவல் குறித்து ஹெக்டர் அப்புஹாமி அறிவிப்பு

hektar

சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியுடன் இன்று முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர் இணையவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு ...

Read More »

மன்னாரில் ரிசாட் பதியுதீன் குறித்து நாமல் ராஜபக்ஸ கருத்து

news-2015-1-images-news840343989namal5

முஸ்லிம் கிராமங்களில் இருக்கின்ற அபிவிருத்திகள் தமிழ் கிராமங்களில் இடம்பெறவில்லையெனவும் இப்படியான நிலமைகள் மாறவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மன்னார் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்று (18) மாலை மன்னார் நகர மண்டபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரித்து நடாத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அமைச்சர் ...

Read More »

ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை எனது கொள்கையுடன் ஒத்துச் செல்கின்றது- சஜித்

sajith-premadasa-2

ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான கொள்கைகளுடன் எனது கொள்கையும் ஒத்துச் செல்வதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஒருமித்த நாட்டுக்குள் புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய  நிலை வழங்கப்பட்டு அவை பாதுகாக்கும் ஏற்பாடுகளும் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க அங்கம் வகிக்கும் ஜனாதிக ஹெல ...

Read More »

TNA யின் உள்நோக்கம் குறித்து திலங்க சுமதிபால கருத்து

Thilanga Sumathipala

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகளுக்கு நாட்டின் அரசியலமைப்பை மதிக்கும் எந்தவொருவருக்கும் உடன்பட முடியாது எனவும், இந்த கோரிக்கைகளை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் இணக்கம் தெரிவிக்க முடியாது எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ அந்தக் கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ள அதேநேரம், ...

Read More »

வடக்கின் 13 அம்ச கோரிக்கை : ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஓமல்பே தேரர் எச்சரிக்கை

Omalpe-Sobitha

வடக்கிலுள்ள தமிழ் கட்சிகள் ஐந்து ஒன்றிணைந்து தயாரித்துள்ள 13 அம்ச கோரிக்கைக்கு நாட்டிலுள்ள எந்தக் கட்சி ஆதரவு வழங்குகின்றது என்பதை நாம் அவதானத்துடன் உள்ளோம் என தெற்கு மகா சங்கத்தின் தலைவரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். 13 அம்ச கோரிக்கை குறித்து ஊடகங்களிடம் கருத்துத் ...

Read More »

எனது ஆட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு, இரு தொகுதி சீருடை இலவசம்-சஜித்

1569434475-sajith-1

தான் ஜனாதிபதியாக வந்ததும் அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் இலவசமாக காலை உணவும், இரு தொகுதி சீருடைத் துணியும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தரணியகல பிரதேசத்தில் நேற்று (15) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். கிழிந்த சீருடை ...

Read More »

ஸ்ரீ ல.பொ.பெரமுன கூட்டத்தில் ஸ்ரீ ல.சு.க. எம்.பி.க்களுக்கு எதிராக கூச்சல்

wdj senavi

பொதுஜன பெரமுன மேடையில் தோன்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக கூச்சலிட்டவர்கள் தொடர்பில் கட்சியின் தலைமையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு. டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் வைத்து ...

Read More »