அரசியல்

சஹரானின் பரம்பரை: நீர் இந்த இடத்தில் இருந்திருந்தால் மரத்தில் கட்டியிருப்பேன்- மேர்வின் சீற்றம்

mervin silva

சஹரானின் ஆக்கிரமிப்பை விடவும் மிகப் பெரிய ஆக்கிரமிப்பையே மேற்கொண்டுள்ளதாகவும், இன்று அவர் இந்த இடத்தில் இருக்குமாயின் மரத்தில் கட்டி வைத்திருப்பேன் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கெகிராவ, கலாவெவ, விஜிதபுர பிரதேசத்தில் ஒரு பகுதியில் காணப்படும் புராதன நினைச்சின்னங்கள் உள்ள பிரதேசத்தை, பெக்கோ இயந்திரத்தைப் பிரயோகித்து அழித்து, அங்கு மாங்காய் மற்றும் தென்னை ...

Read More »

ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள சிறுபான்மை வாக்குகள் எத்தனை தேவை- SB விளக்கம்

S.B.

சிங்கள பௌத்த வாக்குகளினால் மாத்திரம் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் வாக்குகளில் குறிப்பிடத்தக்களவு வாக்குகளை பெறுவதற்கான ஒரு முறைமை ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது தேர்தலை வெற்றி கொள்ள முடியாது. இதனை ...

Read More »

சரீஆ தொடர்பான அஸாத் சாலியின் கருத்து: ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் உடன்பட மறுப்பு

asaad sali

சரீஆ சட்டத்தில் கை வைக்க யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ள கருத்துக்கு உடன்படப் போவதில்லையென   ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வமைப்பின் செயலாளர் எம்.எச்.எம். ரஸான் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். எமது சரீஆ சட்டத்தில் இரு பிரிவுகள் உள்ளன. அதில் சிவில் சரீஆ சட்டத்தில் ...

Read More »

அஸாத் சாலியின் சரீஆ சட்ட கருத்து: ஜம்இய்யத்துல் உலமா விளக்கம்

asaad sali

சரீஆ சட்டம் என்ற போர்வையில் பெரும்பான்மை சமூகத்தின் சிந்தனையில் முஸ்லிம்கள் தொடர்பில் பேய் போன்ற எண்ணக்கருவொன்றை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசியல்வாதிகள், அடிப்படைவாதிகள், இனவாதிகள் என பலரும் செயற்பட்டு வருவதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஊடகப் பேச்சாளர் அஷ்செய்க் பாஸில் பாரூக் தெரிவித்துள்ளார். சரீஆ சட்டத்தில் கை வைக்க எவருக்கும் ...

Read More »

10 கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒரே பஸ்ஸில் அழைத்துச் செல்லலாம்- நளின் பண்டார

nalin bandar

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகள் 10 உம் எந்தவித வாக்குப் பலமும் அற்றவை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். ...

Read More »

மஹிந்த ராஜபக்ஸ 180 பாகை திரும்பி விட்டார்- TNA குற்றச்சாட்டு

R.-Sampanthan-M.A.-Sumanthiran-TNA

நாட்டின் அரசியலமைப்பு ஒரு சட்டமோ, அரசியல் கருத்திட்டமோ அல்லவெனவும்,  அது ஒரு சமூக ஒப்பந்தமே என்பதை நாட்டு மக்கள் சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று(26) நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு ​வேளை பிரேரணை மீதான ...

Read More »

ஐ.தே.க.யுடன் இன்னும் பேசவில்லை- மஹிந்த மறுப்பு

1534313833-Will-consider-if-JO-wishes-to-separate-Amaraweera-B

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்தவிதப் பேச்சுவார்த்தையிலும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இதுவரையில் ஈடுபடவில்லையென பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர எம்.பி. தெரிவித்தார். மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ...

Read More »

முஸ்லிம்களின் ஆதரவு இன்றி யாரும் ஜனாதிபதியாக முடியாது- ஹிஸ்புல்லா

Hisbullah

நாட்டில் முஸ்லிம்களின் ஆதரவைப் புறக்கணித்து எந்தவொருவருக்கும் ஜனாதிபதியாக வர முடியாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். தற்பொழுது காணப்படும் தேர்தல் முறைமையின் கீழ் பதவி வகித்துள்ள நான்கு ஜனாதிபதிகளும் முஸ்லிம்களின் ஆதரவுடனேயே பதவிக்கு வந்துள்ளனர். காத்தான்குடி தாருஸ்ஸலாம் பிரதேசத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றையும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ...

Read More »

ஜனநாயக தேசிய முன்னணி ஆகஸ்ட் 5 இல் பிரகடனம்- பிரதமர் ரணில்

Ranil

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் பலமான முறையில் முகம்கொடுப்பதற்கான தேசிய ஜனநாயக முன்னணி எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவிஸ்ஸாவெல்லயில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு புதிய கொள்கைகளுடன் கூடிய அரசியல் கட்சி, சிவில் ...

Read More »

சிவப்புத் தம்பிகளுக்கு வஹாப் வாதிகளின் ஆபத்து விளங்குவதில்லை- ஞானசார தேரர்

BBS

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் இஸ்லாம் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து அந்தப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவப்புத் தம்பிகள் மௌனம் சாதிப்பதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார். இன்று (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் ...

Read More »