அரசியல்

மே1 – முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 22வது ஞாபகார்த்த தினம்

Screen Shot 2015-04-28 at 5.12.49 PM

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 22வது ஞாபகார்த்த தினம் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி காலை 8 மணிக்கு – கொழும்பு புதுக்கடையில் இடம்பெறவுள்ளது. அத்துடன் வறுமைக் கோட்டில் வாழும் 1500 குடும்பங்களுக்கு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி, சுயதொழில் முயற்சித் திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வுகளும் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறுகின்றது. ஜனாதிபதி ...

Read More »

ஜனாதிபதி மைத்திரி இராஜினாமா செய்ய வேண்டும்-பொதுபல

bodu-bala-sena

நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதாகவும், அபிவிருத்தி தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர், இதற்குக் காரணமான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உடன் இராஜினாமாச் வேண்டும் எனவும் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு பாரிய அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளது. இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர் ஜனாதிபதி. நோய்க்குக் காரணம் மரத்தின் ஆணிவேர் எனின், அதற்காக மரத்தின் ...

Read More »

சிறு­பான்­மை­யி­னரின் நலன்­களை பேணும் விட­யங்­களை புதிய தேர்தல் சட்­டத்தில் உள்­ள­டக்க வேண்டும்

Screen Shot 2015-03-25 at 9.30.16 AM

புதிய தேர்தல் முறையில் இரட்டை அல்­லது பல் அங்­கத்­துவ தொகுதி முறைமை நீக்­கப்­பட்­டுள்­ள­மையால் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான காப்­பீ­டுகள் எதுவும் இல்லை என மேல்­மா­காண சபை உறுப்­பி­னரும் மத்­திய கொழும்பு ஐக்­கிய தேசிய கட்சி அமைப்­பா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்­தினார். சிறு­பான்­மை­யி­னரின் நலன்­களை பேணும் விட­யங்­களை புதிய தேர்தல் சட்­டத்தில் உள்­ள­டக்க வேண்டும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். ...

Read More »

ஸ்ரீ.ல.சு.க.யின் கூட்டணியில்தான் அரசியலுக்கு வருவேன்-மஹிந்த

நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவன். நான் ஒருபோதும் வேறு ஒரு கட்சியின் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியில் தேர்தலில் இறங்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நடைபெற்ற அனுராதபுர மற்றும் குருணாகல் மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு நேற்று (23) கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு ...

Read More »

19 ஆவது திருத்தத்தினால் மக்கள் பலமில்லாத பிரதமரின் கை ஓங்கும்-தயான்

ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதன் மூலம் நாட்டு மக்களின் இறைமை கேள்விக்குள்ளாக்கப்படுவதாக அரசியல் விமர்ஷகரும் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதற்காக முன்வைக்கப்படவுள்ள 19 ஆவது திருத்தம் குறித்து அவர் சிங்கள வார இதழொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார். 19 ஆவது திருத்தத்திலுள்ள நல்ல விடயம், 17 ...

Read More »

19 ஆவது திருத்தத்தில் திருப்தியடைய முடியாதுள்ளது-JVP

vithitha her

தற்பொழுது அரசினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 19 ஆவது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு முன்வைக்கப்பட முன்னர் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டுமெனவும், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்துரையாடி வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தற்பொழுது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 19 ஆவது திருத்தச் சட்ட மூலம் ...

Read More »

கூட்டு அரசாங்கத்தில் கருத்து முரண்பாடு இயல்பானது- ராஜித

raji

கூட்டணி அரசாங்கம் ஒன்றில் கருத்து முரண்பாடுகள் இருப்பது இயல்பானது. இருப்பினும், பொது வேலைத்திட்டத்தின் கீழ் அனைவரிடையேயும் கருத்தொற்றுமை காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் அரசாங்கத்தை கொண்டு செல்கின்றோம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் குறித்து பல்வேறு கருத்துக்கள் பல்வேறு தரப்புக்களில் எழுந்துள்ளன. இந்த அரசாங்கத்தை நல்லாட்சி என சிலர் கூறுகின்றனர். சிலர் ...

Read More »

முஸ்லிம் கட்சிகள் தொடர்பில் கோட்டபயாவின் நிலைப்பாட்டு குறித்து நிஸாம் காரியப்பர் கருத்து

44

சாய்ந்தமருது மக்கள் எத்ர்நோக்கி வருகின்ற நிலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு கரைவாகு வயல் பகுதியில் ஒரு தொகுதி காணியை நிரப்புவதற்காக தான் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள் வெற்றியளிக்கும் கட்டத்திற்கு வந்திருப்பதாக கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். சாய்ந்தமருதின் புதிய நகரமயமாக்கல் திட்டம் மற்றும் ...

Read More »

மைத்ரி ஆரம்பித்தை நாம் முடித்து வைத்தேன் – ராஜித

Screen Shot 2015-03-07 at 9.25.34 AM

தேசிய ஓளடத சட்டமூலம் பாராளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சர் ராஜித, சேனாரத்ன மைத்ரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பித்து வைத்த விடயத்துக்கு தான் முடிவுரை மாத்திரமே எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு எதிர்ப்பு வாக்கு தவிர ஏகோபித்த ஆதரவுடன் நேற்று நிறைவேற்ப்பட்டிருந்த சட்ட மூலம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் ...

Read More »

மக்கள் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ளும் உரிமையையாவது விட்டு விடுங்கள்-மனோ

New Picture (1)

எமக்கு இந்நாட்டில் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வர முடியாது. குறைந்த பட்சம் மக்கள் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பையாவது விட்டுத் தருமாறு நாம் இந்த அரசாங்கத்தைக் கேட்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாம் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் ...

Read More »