அரசியல்

விரும்பியவர்கள் ரணிலுடன் இருக்கலாம், இல்லாவிடின் அரசியல் தீர்மானம் எடுக்கலாம்- கிரியெல்ல

rani-sajith

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் இதற்கு விருப்பமில்லாதவர்கள் விரும்பியவாறு அரசியல் தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறியதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சிரேஸ்ட அமைச்சர்களுடன் கடந்த 6 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைக் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த கலந்துரையாடலுக்கு லக்ஸ்மன் கிரியெல்ல, கபீர் ஹாசிம், அகிலவிராஜ்காரியவசம், கமினி ஜயவிக்ரம ...

Read More »

சஜித்துக்கு முதுகெலும்புள்ளதா? – மஹிந்த ராஜபக்ஸ கேள்வி

mahinda

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனக்கு முதுகெலும்புள்ளது என்பதை நிரூபித்துள்ளதாகவும் முடியுமானால் சஜித் பிரேமதாசவும் நிரூபிக்கட்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். அவிசாவலையில் இன்று (07) தினேஸ் குணவர்தனவின் கட்சியினால் ஏற்பாடு செய்த கோட்டாபய ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். ரணில் விக்ரமசிங்க ...

Read More »

SLFP தனது வேட்பாளரை தனித்து களமிறக்காது- லக்ஷமன் யாபா

Laksmanyapa_l

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவும், பொதுஜன பெரமுனவிற்கு எதிராகவும் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அரசியல் தீர்மானங்களை முன்னெடுக்கமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபோதும்  தனித்து வேட்பாளரை களமிறக்காது எனவும் அவர் உறுதிபட குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  ஜனாதிபதி தேர்தலில்  தனித்து ...

Read More »

நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்- ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு

ranil wikramasingha

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு தனக்கு உரிமையுள்ளதாகவும் ...

Read More »

புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது- கோட்டாவுடனான சந்திப்பின் பின் தயாசிறி கருத்து

dayasiri

தனது கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலுள்ள பிரச்சினைகள் குறித்து இரு கட்சிகளுக்கும் சிறந்த புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இன்று (06) இடம்பெற்ற 8 ஆவது சுற்றுப் பேச்சுவாரத்தை மற்றும் கோட்டாபய ராஜபக்ஸவுடனான பேச்சுவார்த்தை என்பவற்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயெ இதனைக் ...

Read More »

ரணில், கருவின் ஆதரவுடன் பதவிக்கு வருவதே எனது எதிர்பார்ப்பு- சஜித்

sajith-premadasa-2

திருட்டு, கொள்ளை போன்ற செயல்களுடன் தான் தொடர்புபட்டவன் அல்லவெனவும்,   கொலைகாரர்களுக்கோ போதைப் பொருள் வியாபாரிகளுக்கோ தான் பாதுகாப்பு வழங்கியவனும் அல்லன் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய தினம் குருணாகலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் எவருக்கும் எதிரானது அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது எதிர்பார்ப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஐக்கிய ...

Read More »

சவாலை முகம்கொடுக்க நாட்டை நேசிக்கும் குழுவினாலேயே முடியும்- ஜனாதிபதி

Maithiri

தற்போது நாடு முகங்கொடுத்துள்ள அரசியல், பொருளாதார, சமூக சவால்களை நோக்கும்போது மிக குறுகிய காலத்திற்குள் எவரும் எதிர்பார்க்காத மாபெரும் அதர பாதாளத்தில் நாடு விழுந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் நாட்டுக்காக சரியான முடிவை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ...

Read More »

பொன்சேகா அரசியலில் ஈடுபடாதிருந்தால் நல்லது- சுஜீவ சேனசிங்க

Sujeewa+Senasinghe

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடாதிருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என தான் நினைப்பதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரேரிக்குமாறு கோரி குருணாகலையில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் குறித்து கருத்துத் ...

Read More »

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் சஜித்துக்கு பலப்பரீட்சை?- பொன்சேகா விளக்கம்

General-Sarath-Fonseka-an-001

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அவரை கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்தால் அவருக்கான ஆதரவை வழங்கவுள்ளதாகவும் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்தார். ஒவ்வொருவரும் தாம் வேட்பாளர் எனக் கூறிக்கொண்டதற்காக வேட்பாளராக முடியாது. கட்சியின் அரசியலமைப்புக்கு ஏற்ப, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளரைத் ...

Read More »

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கோட்டாபய கருத்து

Gotabaya-Rajapaksa

கடந்த அரசாங்கத்தில் ஆட்சி பீடம் ஏறிய ஆட்சியாளர்களிடம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தூரநோக்கு இல்லாததன் காரணமாகவே இந்த நாட்டில் மீண்டும் அடிப்படைவாத பயங்கரவாதம் தலைதூக்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். நாம் பாரிய பிரயத்தனங்களுக்கு ...

Read More »