அரசியல்

கோட்டாபய மீதுள்ள பயமே இவ்வாறு அமெரிக்காவில் மனு தாக்கல் செய்ய காரணம்- ரோஹித

ROHITHA-1

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ வரும் என அரசாங்கம் கொண்டுள்ள பயமே அமெரிக்காவில் இவ்வாறு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காரணமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஸ மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். லசந்த விக்ரமதுங்கவின் மகள் இலங்கையிலுள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும் ...

Read More »

நாட்டு மக்களை மொழி ரீதியில் பிரித்தவர்கள் அரசியல்வாதிகளே- ஜனாதிபதி

maithripala sirisena president of sri lanka

சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அன்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரே அணியில் இருந்து போராடியதனால்தான், இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப் பெற்றது எனவும், நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தங்களின் தேவையின் நிமித்தம் ஓரணியில் இருந்த இந்நாட்டு மக்களைப் பிரித்ததனால் இனங்களுக்கிடையில் எதிர்ப்பும், குரோதமும் வளர்ந்துள்ளது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புனித குர்ஆனின் சிங்களப் பிரதிகளை வெளியிடும் நிகழ்வில் ...

Read More »

இம்மாத இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் தீர்மானிக்கப்படா விடின், அடுத்த வருடமே தேர்தல்!

lakshman-kiriella-0-300x189

வழமையான விகிதாசார முறையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி எந்த நேரத்திலும் தயாராகவே உள்ளதாக  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பழைய முறையில் நடத்துவதாக இருந்தாலும் சட்டத்தில் சிறிய திருத்தம் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும். இது இலகுவான காரியமாகும். இம்மாத இறுதிக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாது போனால் அடுத்த வருடத்திலேயே மாகாணசபை தேர்தலை ...

Read More »

கோட்டாபய வருவதற்கு நான் எதிர்ப்பு, பயப்படாமல் கூறுகின்றேன்- விஜேமுனி சொய்ஸா

wijemuni soysa

மக்கள் எப்போதும் சரியான தீர்மானத்தை எடுப்பதாக கூற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேமுனி சொய்ஸா தெரிவித்தார். மக்கள் சரியான தீர்ப்பை எடுப்பதாயின் புத்த பெருமான் பிறந்த இந்தியாவில் பௌத்தர்கள் அதிகமானவர்களாக இருந்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்னார். தனியார் தொலைக்காட்சியொன்றில் நேருக்கு நேர் கருத்துப் பரிமாறல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் ...

Read More »

வரவு செலவுத் திட்ட தோல்விக்கான காரணம் என்ன?- ஸ்ரீ ல.சு.க. விளக்கம்

daya

வரவு செலவுத் திட்டத்தை தோல்வியடையச் செய்வதற்கு தேவையான முறையான ஒரு வேலைத்திட்டம் காணப்படவில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். தனியார் வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் அமைச்சுக்களும் நிறுவனங்களும் பல உள்ளடங்கப்பட்டிருந்தன. ஜனாதிபதி ...

Read More »

குற்றவாளிகள் தரம் பிரித்துப் பார்க்கப்பட வேண்டும் – கம்மம்பில எம்.பி.

Udaya-Gammanpila

சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் தனித்தனியே சிறை வைக்கப்பட ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் புனரமைப்பு நிலையங்களாக உருவாக்கப்படல் வேண்டும் அல்லது அவை குற்றவாளிகளை உருவாக்கும் இடமாக மாறிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் ...

Read More »

மாகந்துரே மதூஸ் டுபாயிலிருந்து தப்பிச் சென்று விட்டாரா? – கம்மம்பில கேள்வி

Udaya-Gammanpila

மாகந்துரே மதூஸ் டுபாய் சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டாரோ என்று கூட இதுவரையில் யாருக்கும் தெரியாதுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார். கஞ்ஜிபான இம்ரானும் கூட இலங்கைக்கு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைத் தீவுக்கு செல்வதற்கு காத்திருந்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அமல் பெரேராவும் டுபாய் சிறையிலிருந்து ...

Read More »

ஐ.தே.க.யின் இரகசியங்கள் பல எனக்குத் தெரியும்- எல்லே குணவங்ச தேரர்

elle guna

ஐக்கிய தேசியக் கட்சியின் அந்தரங்க விடயங்கள் பலவற்றை நான் அறிந்து வைத்துள்ளேன் எனவும் அவற்றை மக்கள் அறிந்து கொண்டால் ஆச்சரியப்படுவார்கள் எனவும் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார். நவீன் திஸாநாயக்கவின் தாய் வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்கவின் பிரேதத்துக்கு இறுதி அஞ்சலி செத்த வருகை தந்தபோது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இவ்வாறு கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலைமை ...

Read More »

மன்னார் பெற்றோலிய வள அகழ்வில் நம்பிக்கை அதிகரிப்பு- கபீர் ஹாசிம்

images (1)

இயற்கை வாயு மற்றும் பெற்றோலியப் பொருட்களை இலங்கையில் விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மன்னாரின் அகழ்வு பணிகள் வழங்கியுள்ளதாக  பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற  குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். 12 நிறுவனங்கள் இதற்கான செயற்பாடுகளில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளதுடன் 2020 இல் உற்பத்தி ...

Read More »

எதிர்க் கட்சி நேற்று அடைந்த சிற்றின்பத்தை ஏப்ரல் 5 ஆம் திகதி அடைந்து காட்டட்டும்- ஐ.தே.க. சவால்

Mujeebur rahman

மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான எதிர்க் கட்சியினர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் அடைந்து கொண்ட சிற்றின்பத்தை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி முடியுமானால் அடைந்து காட்டுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

Read More »