அரசியல்

இந்த அரசாங்கம் பட்ட கடனைச் செலுத்த அடுத்த 5 வருடங்கள் தேவை- ரணில்

ranil-wikramasinghe_l

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் பெற்ற, கடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எதிர்கொள்ளவுள்ள மிகப்பெரிய சவால் ஆகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த கடன்கள் பெறப்பட்டுள்ளன. அப்பணத்தை மீள சம்பாதிக்கும் சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் ...

Read More »

அதிர்ச்சி வேட்பாளர் குறித்து எஸ்.எம். மரிக்கார் கருத்து

marikkar-gintota-300x153

ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 8 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். இலங்கை வரலாற்றில் தேர்தல்கள் திணைக்களம் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்ட கட்சிகளின் “சொக் கண்டிடேட்” தான் வெற்றி பெற்றுள்ளதை கண்டுகொள்ளலாம் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் ...

Read More »

ஜனாதிபதி நகைச்சுவைக் கதாபாத்திரத்தை ஏற்பது நல்லதல்ல- கெஹெலிய

Keheliya-sri-lanka-afp

அரசியல் யாப்பு மாற்றம் குறித்து கடந்த நான்கரை வருடங்கள் கழிந்ததன் பின்னர் கருத்துத் தெரிவிப்பது நகைச்சுவையாகவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாட்டுக்குப் பொறுத்தமான அரசியல் யாப்பொன்றை இப்போதாவது கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்த கருத்துக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். ...

Read More »

மூன்று தலைவர்களுக்கு இந்த நாட்டைக் கொண்டு செல்ல முடியாது- ஜனாதிபதி

Maithiri

இந்த அரசாங்கம் கடந்த நான்கு வருடங்களாக பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு வல்லுனர்களும் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கும் கற்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டும் கோடிக்கணக்கில் பணத்தை வீணடிப்புச் செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இவர்களின் இந்த முயற்சியினால் நாட்டுக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை. இதன் மூலம் வட மாகாண மக்கள் ...

Read More »

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை குறித்து மஹிந்த கருத்து

mahinda

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தான் இதுவரையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் திருப்திகரமானதாகவே காணப்பட்டதாகவும், எதிர்வரும் பேச்சுவார்த்தைகளும் அவ்வாறே அமையும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தொடர்பில் பெரும்பாலான மக்களுக்கு பாரிய நம்பிக்கை காணப்படுவதாகவும், இதனை இன்னும் பலப்படுத்தி, கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் சகல தேர்தல்களிலும் அமோக ...

Read More »

ஸ்ரீ ல.சு.கட்சியை ஐ.தே.கட்சியுடன் இணைக்க முயற்சிப்பவர்கள்- எஸ்.பீ. தகவல்

S.B.

மஹிந்த ராஜபக்ஸவுடனும், ராஜபக்ஸ குடும்பத்துடனும் கடுமையான குரோதத்துடன் உள்ள சிறு குழுவினரே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ப்பதற்கு முயற்சிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அக்கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிலர் நேரடியாக ...

Read More »

ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாட இது தருணமல்ல- ஸ்ரீ ல.சு.க.

slfp-logo

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது தொடர்பில் நாள் அறிவிப்போ, அதனுடன் தொடர்புடைய வேட்பு மனுத் தாக்கலோ இடம்பெறவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இதுபற்றிப் பேசுவது பொருத்தமற்ற ஒன்று என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

Read More »

கோட்டாபய, மைத்திரி, புதிய கட்சி, கூட்டணி குறித்து குமார வெல்கம கருத்து

kumara welgama

பயந்தவர்களே பதுங்கியிருப்பதாகவும், தன்னை களுகங்கையின் சிங்கம் என்றே மக்கள் அழைப்பதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் குமார வெல்கம எம்.பி. தெரிவித்தார். இன்று (26) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வருகை தந்தபோது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார். தாங்கள் கோட்டாபயவுக்கு பயமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு ...

Read More »

அவசரகாலச் சட்டம் குறித்து மஹிந்த ராஜபக்ஸ கருத்து

mahindaa_l

அவசரகாலச் சட்டத்தை நீக்கியதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு எனவும்,  இதனை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தியதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். குண்டுகள், துப்பாக்கிகள் கிடைக்கப் பெறுவதாகவும், எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் பலமடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவசரகாலச் சட்டத்தை பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் பயன்படுத்தினால் அது நல்லது. ஆனால், மாற்றிப் பிரயோகிப்பதனாலேயே நாம் எதிர்க்கின்றோம். பயங்கரவாத தாக்குதலுடன் ...

Read More »

UPFA யின் தேசியப் பட்டியல் வெற்றிடத்துக்கு ஹிஸ்புல்லா உட்பட 19 பேர் கோரிக்கை- மஹிந்த

1534313833-Will-consider-if-JO-wishes-to-separate-Amaraweera-B

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இடைவெளியாகியுள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு இதுவரையில் 19 எழுத்துமூல வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக கலாநிதி ஹிஸ்புல்லாவை நியமனம் செய்தபோது, அவரது தேசியப் பட்டியல் பாராளுமன்ற பதவி இராஜினாமா செய்யப்பட்டது. அந்த இடத்துக்கு குருணாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா ...

Read More »