அரசியல்

கபினட் அமைச்சர் அல்லாதவர்களுக்கு அதிகாரத்தை வழங்க முடியாது- JVP

jvp..

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்களுக்கு அதிகாரத்தை வழங்க எந்தவகையிலும் முடியாது எனவும், அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்களின் எண்ணிக்கையை 40 ஐ விட அதிகரிக்கவும் முடியாது எனவும் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு அறிவிப்புச் செய்துள்ளது. தமது அரசாங்கத்திலுள்ளவர்களை திருப்திப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கையை முன்னெடுப்பாராயின் நிருவாகத்தில் பாரிய ...

Read More »

அடிப்படைவாதிகளுக்கு இந்நாட்டில் இடமில்லை- அமைச்சர் கிரியெல்ல

lakshman-kiriella-0-300x189

மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய அடிப்படைவாதக் குழுக்களுக்குப் பின்னால் அரசியல் சக்தியொன்று உள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு குழுவொன்று முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலை உடைக்கப்பட்ட இடங்களுக்கு கண்காணிப்பு கள விஜயமொன்றை மேற்கொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். ...

Read More »

ஞானசார தேரர் பெப்ரவரி 4 ஆம் திகதி விடுதலை பெறுவார்- சிங்கள ராவய

sinhala rawn

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நம்பத்தகுந்த வட்டாரங்களின் அடிப்படையில் உறுதியாகவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். சுதந்திர தின கைதிகள் விடுதலையின் ...

Read More »

தென்கிழக்கு பல்கலைக்கு மருத்துவ பீடம் – உயர் கல்வி அமைச்சர்

rauf hakeem

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன், தாதியர் கற்கைப் பிரிவொன்றையும் உருவாக்குவதற்காக திட்ட வரைபொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நேற்று(28) பாலமுனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு  உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

Read More »

புத்தர் சிலை உடைப்பின் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல்- விமல் வீரவங்ச

wimal-weerawansa

புத்தர் சிலை உடைப்பு  நிகழ்வுகளின் பின்னால் அரசியல் சதி முயற்சி இருக்கின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் தோல்வியை மூடிமறைக்க அம்பாறையிலும், கண்டியிலும் சிங்கள – முஸ்லிம் இனப் பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தமையை பின்னர் அறிந்துகொள்ள முடிந்தது. கடந்த அரசியல் நெருக்கடி நிலைமையின் ...

Read More »

சிலை உடைப்பு நடவடிக்கையை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்- முஸ்லிம் மீடியா போரம்

Muslim media

இலங்கை போன்ற பல்லினப் பல மத மக்கள் வாழும் ஒரு நாட்டில் இன்னுமொரு மதத்தின் சின்னங்களை சேதப்படுத்தும் நடவடிக்கை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாத ஒன்று எனவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யம் இன்றி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார். மாவனல்லையிலும் ...

Read More »

சிலை உடைத்தவர்களுக்கு தண்டனை வழங்காவிடின் இனமோதல் ஏற்படும்- ஜனாதிபதிக்கு கடிதம்

images

மாவனல்லை புத்தர் சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு வேண்டி ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அவ்வமைப்பின் தலைவர் புதுகல ஜீனவங்ச தேரர் இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். மாவனல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலையை உடைப்பதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸில் பிடித்துக் கொடுக்கப்பட்ட செய்தி ...

Read More »

மாவனல்லைக்கு விசேட சி.ஐ.டி. குழு, விசாரணையைத் துரிதப்படுத்த IGP பணிப்பு- பொலிஸ்

மாவனல்லை பிரதேசங்கள் உட்பட ஏனைய பகுதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் புத்தர் சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று (26) நண்பகல் வேளையிலேயே இரகசியப் பொலிஸ் குழுவொன்று ...

Read More »

அமைச்சரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்து நீதிமன்றம் செல்ல தீர்மானம்- அஜித்

ajith maann

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பத்தரமுல்லையிலுள்ள சுற்றாடல் அமைச்சில் இன்று (26) தனது கடமைகளை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும இதனைக் கூறினார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்த நாம் முயற்சி ...

Read More »

ஜனாதிபதி வேட்பாளர் இதுவரையில் தீர்மானம் இல்லை- ஸ்ரீ ல.சு.க.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட எதிர்வரும் நாட்களில் கட்டியெழுப்பப்படவுள்ள பலமான அரசியல் கூட்டணியினால் முன்வைக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரையில் எந்தவித தீர்மானமும் இல்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் அவசரப்பட்டு, எதிரிகளின் சதிவலையில் விழுவதற்கு ...

Read More »