சமூகம்

சோபாவின் மூலம் அமெரிக்க இராணுவம் எந்தநேரத்திலும் நாட்டில் நடமாடலாம்- இ.ச.ச.

59ca9a5ea-1

அமெரிக்காவுடன் ‘‘சோபா” உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் ஊடாக 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்துக்கு எந்தவொரு நேரத்திலும் இலங்கைக்குள் பிரவேசிக்க முடியுமான ஒரு நிலைமை உருவாக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் கைச்சாத்திட தயாராகும் சோபா, அக்சா மற்றும் மிலேனியம் கோபர்சன் ஆகிய உடன்படிக்கைகள் தொடர்பில் ...

Read More »

நாட்டைப் பொறுப்பேற்பது தொடர்பில் வெளியான செய்திக்கு இராணுவத் தளபதி கருத்து

Mahesh Senanayake

இலங்கை இராணுவம் தொழில் ரீதியில் ஒழுங்குகளை பேணிவருகின்ற ஒழுக்கமுள்ள ஒரு பிரிவினர் எனவும், இதனால் எக்காரணம் கொண்டும் சட்ட முரணான நடவடிக்கைகளில் இராணுவம் சம்பந்தப்படாது எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். குறுகிய காலத்துக்காவது நாட்டின் அரசாங்கத்தை ஏற்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து இராணுவத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு தான் பதிலளித்துள்ளதாகவும் சமூக ...

Read More »

அரபு மொழியில் பெயர்ப் பலகை இருந்தால் உடன் அகற்றுங்கள்- அமைச்சர் வஜிர

wajira

தனியார் அல்லது அரச நிறுவனங்களில் அரபு மொழியில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக நீக்கிவிடுமாறு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றுநிருபம் சகல அரச அதிகாரிகள் மற்றும் மாகாண சபை தலைவர்கள் ஆகியோருக்கு வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக ஆங்கிலம், சிங்களம், தமிழ் ...

Read More »

ஷரீஆ பல்கலைக்கழகம் குறித்து மஹிந்த ராஜபக்ஸ கருத்து

mahindaa_l

மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகவும்,  அரசாங்கம் இது குறித்து உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். களனி ரஜமஹா விகாரையில் வெசாக் தின வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,  ஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ...

Read More »

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் நாட்டு முஸ்லிம்களிடம் அவசர வேண்டுகோள்!

Muslim council

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பயங்கரவாதிகளுக்கு எதிராக  பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும்   நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன், முஸ்லிம் கிராமங்களிலுள்ள பள்ளிவாயல் நிருவாகிகளிடமும், ஊர்ப் பிரமுகர்களிடமும் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நாட்டில் காணப்படுவதாக கூறப்படும் பயங்கரவாத அடிப்படைவாத குழுக்களுக்கும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவித ...

Read More »

மதத்துக்காக உயிர் கொடுக்க உணர்வு ஊட்டப்படும் இடம் மத்ரஸா- ஓமல்பே சோபித்த தேரர்

Omalpe-Sobitha

இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்கள் கற்றுக் கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். அம்பிலிப்பிட்டிய போதிராஜ விகாரையில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். தற்கொலைத் தாக்குதலில் ஒருவர் ...

Read More »

சிலருக்கு காடழிப்பதல்ல பிரச்சினை, முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது- முஜிபுர் ரஹ்மான்

Mujeebur rahman

சிலருக்கு இன்று வில்பத்து மட்டுமே பிரச்சினையாக தெரிவதாகவும், ஏனைய பிரதேசங்களில் காடழிப்புக்கள் கண்களுக்குத் தெரிவதில்லையெனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். வில்பத்து குறித்து பேசும் எவரும் வவுனியாவில் 3000 ஏக்கர் வன பிரதேசத்தை துப்புரவு செய்து கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதி மக்களை குடியமர்த்த மேற்கொள்ளும் முயற்சிக்கு வாய் திறக்காதுள்ளது ...

Read More »

STF கட்டளையிடும் அதிகாரி DIG லதிபுக்கு பிரதமர் விசேட பாராட்டுக் கடிதம்

asdf

போதைப் பொருள் கடத்தல் உட்பட குற்றச் செயல்களை முறியடிப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பாராட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டளையிடும் அதிகாரியும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லத்திபுக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்கடிதத்தில், போதைப் பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப் பொருள் குற்றச் ...

Read More »

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மாத்திரம் தம்மை மட்டுப்படுத்தி விடக்கூடாது – அமைச்சர் ரிஷாட்

wpid-WhatsApp-Image-2019-02-01-at-6.40.12-PM.jpeg

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொள்ளாது, அந்த வட்டத்துக்கு அப்பாலும் சென்று தொலை நோக்குடன் தூர சிந்தனையுடன் அறிவை தேடுவதன் மூலம் சமூகத்துக்கு அரிய பயன்கள் கிடைக்கின்றதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் கடையா மோட்டை மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அதன் அதிபர் சாஹிர் ...

Read More »

முஸ்லிம் சமூகம் எரிமலைக்கு மேல் இருக்கின்றது- என்.எம். அமீன்

20190127_112438

முஸ்லிம் சமூகம் இன்று எரிமலைக்கு மேல் உட்கார்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் காணப்படுவதாகவும் இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு எமது சமூகத்துக்குள் உள்ள சகல அமைப்புக்களும் ஒற்றுமைப்பட்டு ஒன்றிணைவதே ஒரே வழியாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தெரிவித்தார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ...

Read More »