புகைப்பட செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க உதவுங்கள் – பிரதமர்

ranil-wickremasinghe1

ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பை உடனடியாக நிறைவு செய்து கையளிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவுருத்தல் வழங்கியுள்ளார். இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு வார காலம் கடந்துள்ள நிலையிலும் கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்ய முடியாதுள்ளமை கவலையளிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனவே உடனடியாக கூட்டணிக்கான யாப்பை நிறைவு ...

Read More »

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

muslim marriage

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே ஆகக்குறைந்த திருமண வயது 18 உட்பட முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1951ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தின்படியே இலங்கையில் முஸ்லிம்களின் திருமணங்கள் இடம்பெறுகின்றன. இந்த சட்டத்தில் ...

Read More »

புதிய இராணுவ தளபதி கடமைகளை பெறுப்போற்றார்

1566364058-shavendra-army-2

புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (21) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பெறுப்போற்றுக்கொண்டார். இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்தே புதிய இராணுவத் ...

Read More »

டக்ளஸின் கட்சி கோட்டாவுக்கு ஆதரவு

z_p03-TNA’s

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் செயலாளார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டுள்ளார். தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு ஜனாதிபதி வேட்பாளார் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேசிய விடயங்கள் தமக்கு நம்பிக்கை அளித்திருப்பதாக டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.(அ)

Read More »

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்

1c36d51b49ac1a0bf6952d1e25e1b059_XL

இராணுவத்தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தளபதி மஹேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்படுவதற்கு பல எதிர்ப்புக்கள் வந்திருந்த போதிலும் அவற்றை புறந்தள்ளி குறித்த நியமனத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கியுள்ளமை ...

Read More »

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க

Anura_DM-690x377

தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்மீது நம்பிக்கை வைத்து என்னைத் தெரிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்தி அமைப்பிற்கு தங்களது நம்பிக்கையை காப்பாற்றுவேன் என உறுதிமொழி வழங்குகின்றேன் என ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். தற்பொழுது காலி முகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற மக்கள் விடுதலை ...

Read More »

எமது ஜனாதிபதி வேட்பாளர் யார்? – ஜே.வி.பி.

jvp..

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை (18) அறிவிக்கப்படவுள்ளதாகவும், இதனை அறிவிக்கும் தேசிய நிகழ்வு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளதாகவும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி உட்பட 28 அமைப்புக்களுடன் தேசிய மக்கள் சக்தியை அக்கட்சி அமைத்துள்ளது. இந்த மக்கள் சக்தியின் அங்குரார்ப்பன நிகழ்வு நாளை நடைபெறுவதற்கு சகல ...

Read More »

கிரேண்ட்பாஸ் இரட்டை கொலை – மூவர் கைது

arrest

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து இரண்டு வாள்களும், மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. பாதாள உலக குழு உறுப்பினர் என அறியப்படும் 32 வயதான சம்பத் நிரோஷன் எனப்படும் ஆனமாலு ரங்க, 22 ...

Read More »

ஜனாதிபதி வேட்பாளர் குறித்த மஹிந்தவின் தீர்மானம் சரியானது- பொன்சேகா

fonseeek

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்திருப்பது காலத்தின் தேவையின் அடிப்படையில் பொருத்தமானது என  பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதேபோன்று, நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கக் கூடிய ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்ய வேண்டும் எனவும், ...

Read More »

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

petrol

எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு ஏற்ப இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. பின்வரும் அட்டவணையின் படி எரிபொருள் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.  (மு) எரிபொருள் வகை தற்போதையவிலை (ரூ.) மாற்றத்தின் பின்னர் விலை (ரூ.) அதிகரித்துள்ள விலை (ரூ.) ஒக்டேன் 92 பெற்றோல் 136 /- 138 /- 02/- ஒக்டேன் 95 பெற்றோல் 159/- 163/- ...

Read More »