கவிதை

இஸ்லாமும் பெண்ணியமும்…

tumblr_njxjcicjds1r1yzm3o1_1280

மழையில் தோன்றும் காலானாய் மங்கையர் உரிமை கோரி மட்டற்ற இயக்கங்களும், போராட்டங்களும் மேற்கின் கிளைகளாய் உலகில் மண் மீது இன்று பல விதமாய்… சுதந்திரமும், சமத்துவமும் வேண்டுமென தமக்கும் உரிமைக்குரல் எழுப்பி பாதையிலும் பத்திரிகையிலும் போராட்டங்களை தொடர்கின்றனர்… பெண்ணவள் வெறும் காட்சிப் பொருளாய் கவர்ச்சி பண்டமாய் எதிர்பாலிற்கு அடிமையாய் ஆசைக்கு வடிகாலாய் பலர் கருதும் நவீன ...

Read More »

தகப்பனுக்காக ஒரு நாளாம், தகுமா இது ?

fathers day

தகப்பனுக்காக ஒரு நாளாம் தகுமா இது ?? தந்தைக்கு நிகராக இருக்கத்தான் எவர் ?? தாலாட்டவில்லைதான் ஆனால் தாயாக தானும் நின்றார் சேயின் அழுகையாலே தூக்கத்தை தொலைத்துவிட்டு சேட்டைக்கூட மாற்றாமல் வேலைவிட்டு வந்தவுடன் மடியில் தூக்கி கொஞ்சிடுவார் இவரை மிஞ்சிட எவர் வந்திடுவார் நாட்கள் போட்டுக் கொண்டாட தக்க பொறுத்தமாய் இவருண்டோ – அட நாளும் ...

Read More »

ரமழான் ; மூன்று முத்துக்கள்…!

images (1)

உபவாச காலம் இந்த உயரிய ரமழான்… “ஷஹ்ருல் முபாரக்” இந்த மாதத்தின் மகிமை… முதற் பகுதி ரஹ்மத்… நடுப் பகுதி பாவமன்னிப்பு… இறுதிப் பகுதி நரக நெருப்பு விடுதலை… இவை இம்மாதத்தின் மூன்று முத்துக்கள்… பசித்திரு தனித்திரு விழித்திரு… முத்திருவுக்கும் பயிற்சி கொடுக்கும் மாதம்… அல் குர்ஆன் அருளப்பட்ட மாதம்… “பத்ர்” யுத்தம் நிகழ்ந்து வெற்றி ...

Read More »

சிரியா மண்ணே சிரி …!

jkipng

  “சிரியா மண்ணே சிரி”   “குருதித் துளி சொட்டுகிறது- மழையறியா சிரியா வானம்!   இப்போது இது என்தேசம் என்கிறது, மேகங்களை நாடுகடத்தி, ஆகாயம் கைப்பற்றிய கரும்புகை!   கருக்குழியில் வளர்த்த சிசுக்களை பதுங்கு குழியில் பாதுகாக்கிறார்கள் தங்கள் கற்பைப் போல – தாய்மார்கள்!   சாந்தியும், சமாதானமும் நிலவக் கருதும் பிரார்த்தனைக் குரல் ...

Read More »

அவளில் கண்டேன் …!

images

          அவளது  பேச்சில் அமைதியைக்  கண்டேன்..!   மௌனம்  பேசும்  முகங்களில்  வறுமை  முட்களின்  காயம்  கண்டேன்…!   அவளது  சிவந்த  கண்களில்  எதிர்கால  வாழ்க்கையின்  ஏக்கம்  கண்டேன்.. !   அவளது நெற்றியின் கறுப்பு  அடையாளத்தில் ஆன்மீக  உணர்வைக்  கண்டேன்…!   அவளது  தோற்றத்தில்  தந்தையின்  வருமானம்  கண்டேன் ...

Read More »

நம்பிக்கை துரோகிகள்

21 Muslim mp

நம்பிக்கை துரோகிகள் எமக்கு நீங்கள் வாக்களித்ததால் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம் நம்பிக்கை துரோகிகள் நீங்கள் அரசியல்வாதிகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள். இருந்த இருபத்து ஒன்றையும் இல்லாது செய்த சுயநலவாதிகள் நீங்கள் எல்லாம் அடுத்த முறை பாராளுமன்ற கதிரையில் அமராமளிருக்க முட்டாள் மக்கள் அபாய புள்ளடியிடவேண்டும் நம்பிக்கை துரோகிகள். சத்தியத்தலைவன் என்றோம் தேசியத்தலைவன் என்றோம் ஏழைகளின் தோழன் ...

Read More »

கற்பழிக்கப்பட்ட ஒரு கடற்கரை

image

இப்போதெல்லாம் என் மடியில் கிடந்தது குளிர்காய யாருமே வருவதில்லை. நான் செல்லச்சிறுவர்களுடன் இப்போது பந்து விளையாடுவதில்லை. என்னிடம் காதல் கதைகள் பகிர்ந்துகொள்ளும் ஜோடிகளைக் காணவே இல்லை. காலை மாலை சூரிய தரிசனங்களின் போது, வானம் கூட என் கோலம் கண்டு கோவப்பட்டுச் சிவக்கிறது. என்நிலை விளக்க சந்தர்ப்பமேது? நான் அன்பாய் ஆதரித்தவர்கள்தான் என்னை அசிங்கப்படுத்திவிட்டனர். – ...

Read More »

சமாதானம்…!

images (2)

          அர்த்தம் புரியப்படாமல் அல்லோலகல்லோளப்படும் அனாதரவான வார்த்தைப் பிரயோகம் ….! -அன்பு மர்வா –  (23)

Read More »

சகவாழ்வு .. !

coexist

          பல்லின சமூகத்துக்குள் புரிந்து வாழும் உணர்வுகள் கூட்டப்பட்ட வாதங்கள் கழிக்கப்பட்ட இணக்கப்பாடுகளினால் பெருக்கப்பட்ட நம்பிக்கையீனங்கள் பிரிக்கப்பட்ட பெறுமானம் மிக்க ஒரு வாழ்வொழுங்கு …! -அன்பு மர்வா –  (22)

Read More »

மோதல் …!

download

          மமதை உள்ளத்தில் மேற்கொள்ளும் போராட்டம் ….!   தான் கொண்ட கருத்து உள்ளத்திலுள்ள விட்டுக் கொடுப்பின் இடத்தைப் பிடிப்பதால் ஏற்படும் வறுமை ….! -அன்பு மர்வா –  (21)

Read More »