சிறப்புக் கட்டுரைகள்

ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரை – தொகுப்பு

gy

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அநுராதபுரம் ருவன்வெலிசாய புனித பூமியில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். ஜனாதிபதியின் உரைத் தொகுப்பை டெய்லி சிலோன் வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம். தேசிய பாதுகாப்பை ...

Read More »

எமது வாக்குரிமையை தவற விடுவது நாம் விரும்பாத ஒருவர் ஆட்சி பீடமேற வழியமைக்கும் !

palling

இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் காணப்படும் விசேட ஏற்பாடாகவுள்ள, நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜனநாயக நாடொன்றின் இலட்சணமாக அமைந்துள்ள இந்த தேர்தல், நாட்டிலுள்ள வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் என்பதை முஸ்லிம் சமூகத்திலுள்ள பெரும்பாலானவர்கள் இன்னும் ...

Read More »

இன்னும் 19 நாட்கள்: தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையாளர்

elec

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில், தேர்தலை பாதிக்கக் கூடிய வகையில் பாரிய முறைகேடுகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வழமைபோன்ற சாதாரண முறைப்பாடுகள் மட்டுமே பதியப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து ...

Read More »

ஜனாதிபதியின் காத்திரமான தீர்மானம்: 9 ஆம் திகதி உடன்படிக்கையும் ?

Maithree-and-Mahinda+gossip

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இணைந்து செயற்படுவதற்கு இரு ஒப்பந்தங்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி அனுராதபுரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஒரு ஒப்பந்தம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலும் மற்ற ஒப்பந்தம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ...

Read More »

“ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்கு வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகலாம்”

New Picture

நாட்டில் நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்குள்ள பல கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது தேர்தல் களத்தை சூடேற்றியுள்ளது. பலர் ஜனாதிபதி வேட்பாளராக வரும் போது ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுவார் என்பது குறித்து பலருக்கும் சட்ட விளக்கம் இல்லாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு டெய்லி சிலோன் வாசகர்களுக்காக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். ...

Read More »

விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு இதுதான் காரணமா?

Ranil-Sagala-Mahinda-Secre-Meeting-E-300x192

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைவர்களுக்கும் ஜனாதிபதி முறைமையை தற்பொழுது நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற தேவை காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஜனாதிபதி முறைமையை நீக்கினால், ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறாமல் போகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும்,  நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது ...

Read More »

SLFP-SLPP இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை : ஜனாதிபதி தனது துரும்பை பயன்படுத்தினால்!

mahinda-maithri-

புதிய கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை இறுதியானதாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. இக்கட்சியுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் புதுவடிவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இந்த ...

Read More »

பிரதமரின் திடீர் கூட்டம், சஜித் மௌனம், பெரும்பான்மை எதிர்ப்பு !

sri-lanka-president-maithripala-sirisena-with-prime-minister-ranil-wickramasinghe

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டுவந்த பிரேரணைக்கு அமைச்சர்கள் இருவரின் ஆதரவு மாத்திரமே கிடைக்கப் பெற்றதாகவும், பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. நேற்று (19) மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த அவசர அமைச்சரவைச் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க ஆகியோரே ...

Read More »

ஜே.வி.பி. யுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி?

UNP and JVP joins maithri slfp

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மேற்கொள்வதற்கு பல்வேறு மாற்று வழிகள் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாக வேட்பாளரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கையளித்துள்ளது. பல்வேறு கூட்டணிகள் காணப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டணி அமைக்கவும் எம்மால் முடியும் எனவும் அக்கட்சியின் பொதுச் ...

Read More »

முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்தல் – ஓர் ஆய்வுப் பார்வை

nikab

4/21 தாக்குதல் காரணமாக இலங்கை மக்களிடையே இஸ்லாம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் கருத்தாடலுக்கு உட்படுத்தப்பட்டன. முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரமும் அதில் முக்கியமான ஒன்று. குறித்த பயங்கரவாதத் தாக்குதலுடன் இதை தொடர்பு படுத்த முயன்றமை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்ற ஒன்றாக இருப்பினும் பெண்களின் ஆடைச் சுதந்திரத்தில் அது மிகப் பெரும் தாக்கத்தை ...

Read More »