சிறப்புச் செய்திகள்

ஞானசார தேரர் கூறிய முன்னறிவிப்புக்கள் நடைபெறுகின்றன- சிங்கள ராவய

magalgande-sugatha-thero

நாட்டில் ஞானசார தேரர் கூறிய முன்னறிவுப்புக்கள் அனைத்தும் நடைபெற்று வருவதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். சிலைகள் உடைக்கப்படுகின்றன. புத்தளம், வனாதவில்லு பிரதேசத்தில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஞானசார தேரர் கூறிய உண்மைகள் எனவும் தேரர் குறிப்பிட்டார். ஞானசார தேரரை எதிர்வரும் பெப்ருவரி 04 ஆம் திகதி ...

Read More »

பல்கலைக்கு மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம் – உயர்கல்வி அமைச்சர்

Screen Shot 2019-01-17 at 10.02.36 AM

பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை 6618 ஆல் அதிகரித்துள்ளோம். உயர்கல்வி அமைச்சினை நான் பொறுப்பேற்கும் போது 24540 என்ற எண்ணிக்கையான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றனர். இப்போது அதனை 31158 ஆக அதிகரிக்கச் செய்துள்ளோம். உயர் கல்வித்துறையில் இந்த நான்கு வருட காலத்திற்குள் பொன்னான ஒரு யுகத்தை உருவாக்கி அதன் வளர்ச்சிக்காக மட்டும் 60 பில்லியன் ...

Read More »

மாகாண சபைத் தேர்தல் முதலில் நடைபெறும்- ஜனாதிபதி

Maithiri 01

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலே இடம்பெறும் என  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஊவா மற்றும் மத்திய மாகாண அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று (13)  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.   ஜனாதிபதி ...

Read More »

இவ்வருடத்துக்குள் உயர் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் “டெப்” கணனி

akila wiraj

இவ்வருடத்தில் உயர் தர வகுப்பில் பிரவேசிக்கும் மாணவர்களுக்கும் உயர் தர வகுப்புக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் “டெப்” கணனிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ...

Read More »

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை!

Screen Shot 2019-01-03 at 12.28.02 PM

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாட தீர்மானித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். கூட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாகப் ...

Read More »

வரவு செலவுத் திட்டம் மார்ச் 5 இல்- அமைச்சரவை அனுமதி

2019-budget-GettyImages-960631692

இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க அமைச்சரவை இன்று (02) அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கணக்கு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கணக்கு அறிக்கையை எதிர்வரும் 8 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தயாராக இருந்ததாகவும், ...

Read More »

பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநரின் அறிவிப்பு

Indrajit Coomaraswamy

மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் தடையவியல் பரிசோதனை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். மத்தியவங்கியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பிணை முறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்படும் தடையவியல் பரிசோதனைகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ...

Read More »

119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம், 167907 பேர் பல்கலைக்கு விண்ணப்பிக்க தகுதி

DoE-sl-01

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேற்படிப்பைத் தொடர்வதற்காக உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பெற விரும்பும் பரீட்சார்த்திகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றிரவு வெளியான பரீட்சை முடிவுகளை கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுற ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் இன்று (30) காலை ...

Read More »

புத்தர் சிலை உடைப்பு: சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை- பிரதமர்

RANIL-WICKREMESINGHE-SRI-LANKA-PRIME-MINISTER-e1484960712214

புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய அடிப்படைவாத குழுக்களில் பெரும்பாலானவர்கள் இதுவரையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்துமாறு தான் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். ...

Read More »

அடுத்த தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

Lakshman Yapa Abewardan

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகிய மூன்றையும் ஒரே நாளில் நடாத்துவதற்கு கவனம் செலுத்துவதாக அரசாங்கம் கூறிவரும் கருத்து நடைமுறைச் சாத்தியமற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்தார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அக்கட்சியின் காரியாலயத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ...

Read More »