சிறப்புச் செய்திகள்

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

Gnanasara thero

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேரர் குற்றவாளி என முன்னர் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த மனு முன்வைக்கப்பட்டிருந்தது. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ...

Read More »

4 தேரர்களுக்கு பிடியாணை

bhikku-attack

ஆர்ப்பாட்டம் ஒன்றின் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 4 தேரர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (31) உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, பெங்கமுவே நாலக்க தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், மகள்கந்தே சுதந்த தேரர் மற்றும் மடில்லே பஞ்ஞாலோக ஆகிய தேரர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறே பொலிஸாருக்கு உத்தரவு ...

Read More »

புலிகளின் ஆயுதம் முஸ்லிம்களிடமா?: உடன் விசாரணைக் குழு அமைக்கவும் – MCSL கோரிக்கை

download (1)

தமிழீழ விடுதலைப் புலிகள் விட்டுச்சென்ற ஆயுதங்கள் முஸ்லிம்களிடம் இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உண்மையைக் கண்டறிய, உயர் மட்ட குழுவொன்றை நியமிக்குமாறு பொது நிர்வாக மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க ...

Read More »

ஞானசார தேரருக்கு அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை? -அடுத்த கபினட்டில் ஆலோசனை

நீதிமன்றத்தினால் இரண்டாவது முறையாகவும் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு தற்பொழுது வைத்தியசாலையில் தங்கியிருக்கும் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட முடியுமா என எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கேட்டறியவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். ஞானசார தேரருக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்திலிருந்தும் மன்னிப்பு ...

Read More »

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அதிகாரம் பிரச்சினை- ஐ.நா. அறிக்கை

wpid-image_987fc3312e.jpg

இலங்கையில் ஜனாதிபதியினால் வழங்கப்படும் பொது மன்னிப்பு தொடர்பில் சட்ட ஒழுங்கொன்றை உருவாக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்றை தயாரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மூவர் அடங்கிய விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது. இந்த கோரிக்கை உட்பட 60 விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என அக்குழு தனது பரிந்துரையை இம்முறை ஜெனீவா மனித ...

Read More »

பாராளுமன்றத்தில் நேற்று உலக சாதனை- விமல் வீரவங்ச சீற்றம்

wimal weerawansa

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்று அந்த அரசாங்கத்தினாலேயே பாராளுமன்றத்தில் தோல்வியடையச் செய்யப்பட்ட உலக சாதனை இலங்கையில் நேற்று நிலைநாட்டப்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார். குருணாகலைப் பிரதேசத்தில் இன்று (25) இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சட்ட மூலம் ஒன்று பிரதமரினால் தோல்வியடையச் ...

Read More »

புத்தரை நிந்திக்கும் நூல்: உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விஜேதாச IGP இற்கு கடிதம்

புத்த பெருமானையும் பௌத்த மதத்தையும் நிந்திக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ள “புதுன்கே ரஸ்தியாது” எனும் நூல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (20) பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நூல் புத்தபெருமான் தொடர்பில் மிகவும் இழிவான முறையில் கருத்துக்களை முன்வைத்துள்ளது. ...

Read More »

புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம், ஆதாரம் இருக்கிறது – இன்பராஜா தகவல்

que

எல்.ரி.ரி.ஈ. அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்தது. இவ்வமைப்பின் உறுப்பினர்கள் இன்று (18) கொழும்பில் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் தலைவர் இன்பராஜா இதனை அறிவித்தார். 2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர்  வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களிடம் இருந்த ...

Read More »

முச்சக்கரவண்டியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் சாரதிகளுக்கு விசேட சட்டம்

1316920318colombo-auto-rikshaw-three-wheeler-fare-hike-5

பயணிகள் சேவையில் ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35 இற்கும் 70 இற்கும் இடைப்பட்டதாக காணப்படல் வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வரையறை விதித்துள்ளது. இலக்கம் 2081/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறித்த நபர்  சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், குறைந்த பட்சம் 2 ...

Read More »

ஞானசார தேரர் குற்றவாளி – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

Gnanasara thero

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன முன்னிலையில் இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு ...

Read More »