சிறப்புச் செய்திகள்

இஸ்லாத்திலுள்ள முடியுமான சட்டத்தையே இந்த நாட்டில் நடைமுறைப்படுத்த முடியும்- சம்பிக்க

Patali-Champika-Ranawaka-640x400

தத்தமது சமயங்களில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை தான் வாழும் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பொருத்தமானதா என பார்த்தே நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். இஸ்லாத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நபிமார்கள் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வளவு ...

Read More »

விசாரணை மூலம் குற்றமற்றவர் எனின், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது சேறு பூசுவது தவறு- பொன்சேகா

webFonseka_2015101412

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு அரசியல் ரீதியில் சேறு பூசி பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது என பீல்ட் மார்சல் சரத்பொன்சேக எம்.பி. தெரிவித்தார். மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான விசாரணையின் பின்னர், பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்பு இல்லையென அறிக்கை வெளியாகியுள்ளமை ...

Read More »

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் – HRW

meenakshi ganguly

முஸ்லிம்களுக்கு எதிரான தன்னிச்சையான கைதுகள் மற்றும் பிற முறைகேடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனச் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்குக் காரணமானவர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தவேண்டிய அவசியம் காணப்படும் அதேவேளை, பிரஜைகளைப் பாதுகாக்கவேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு உள்ளது என்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசியாவிற்கான இயக்குநர் ...

Read More »

அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கருத்தை முற்றாக நிராகரிக்கிறேன் – தலாய்லாமா

Screen Shot 2019-06-27 at 4.47.25 PM

முஸ்லிம்கள் தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்த கருத்தைத் தான் முற்றாக நிராகரிப்பதாக திபெத்திய பெளத்த ஆன்மீக தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். நான் ஒரு பெளத்தன், பெளத்த மதத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, எனினும் நான் ஏனைய அனைத்து சம்பிரதாயங்களையும் மதிக்கிறேன் எனத் தெரிவித்துள்ள அவர், முஸ்லிம்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்க ...

Read More »

அமைச்சரவை தீர்மானங்கள் – 25-06-2019

Cdn-2017-tag-Cabinet-decisions

01. தேசிய சிறுநீரக நிதியத்தின் நிதியைப் பயன்படுத்தி சிறுநீரக நோய் சிகிச்சைக்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 11ஆவது விடயம்) அடிப்படை அடையாளங் காணப்படாத தொற்றா சிறுநீரக நோயினால் பாதிக்கப்படட்டுள்ள நோயாளர்களுக்கு சிறந்த தரமான பராமரிப்பு சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்காக கொண்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அதற்காக மேலும் 3 புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ...

Read More »

27ஆம் திகதி முதல் இ.போ.ச வில் இணையும் சொகுசு பஸ் வண்டிகள்

04

இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான பஸ்கள் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காகப் பயன்படுத்தப்பட இருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் பொது போக்குவரத்துத் துறையின் பிரதான திருப்பு முனையாக இது கருதப்படுகிறது. தற்சமயம் ஒன்பது பஸ் வண்டிகள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 37 பஸ் வண்டிகள் ...

Read More »

அரசாங்கத்தின் மீதோ, முஸ்லிம் மக்கள் மீதோ எந்த கோபமும் கிடையாது

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மையாக குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்காவிட்டால் அரசாங்கம் மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை என்று அஸ்கிரிய பீட மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். தான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக வெளியாகிய செய்திகளுக்கு ...

Read More »

ரிஷாட்டுக்கு தீவிரவாதத்துடன் தொடர்பில்லை – பதில் பொலிஸ் மா அதிபர் சபாநாயகருக்கு அறிவிப்பு

Rishad-PARLIAMENT

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எந்தவிதமான தீவிரவாத செயற்பாடுகளிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சபாநாயகர் கரு ஜயசூர்யாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் நேற்று சபாநாயகருக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதக் குழுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் குழு நடத்திய ...

Read More »

அவசரக்கால சட்டம் மீண்டும் நீடிப்பு – வர்த்தமானி வெளியாகின

State of emergency

அவசரக்கால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு அமுல்படுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து நாட்டில் அவசரக்கால சட்டம் அமுல் படுத்தப்பட்டது. குறித்த சட்டம் இரண்டாவது முறையாகவும் மீண்டும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. நாடு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்திருப்பதாகப் பாதுகாப்பு தரப்பினர் அறிவித்திருந்தபோதும், சில தூதரகங்கள், ...

Read More »

பதவிகளை ஏற்பதாக கூற வரவில்லை, நிலைமையை விளக்கவே வந்தோம்- முஸ்லிம் எம்.பிக்கள்

NW05

அமைச்சுப் பதவிகளைத் துறந்த அமைச்சர்களும் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். பௌசி தலைமையில் மகாநாயக்கர்களை நேற்று கண்டியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குக் கடந்த வாரம் பௌத்த பீடங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கண்டி அஸ்கிரிய பீடத்தில் மகாநாயக்கர்களுக்கு அவர்கள் தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தினர். ...

Read More »