சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி நாளை பாகிஸ்தான் விஜயம்

president Maithripala sirisena to visit pakistan 2018

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானின் தேசிய தினத்தில் கலந்து கொள்வதற்காக 2018 மார்ச் 22 தொடக்கம் 24 ஆந் திகதி வரையான காலப்பகுதியில் பாகிஸ்தானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி சிறிசேன பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஷாஹிட் காகன் ...

Read More »

முஸ்லிம் சமூகத்திற்கு தலைமைத்துவம் இல்லை, பிரச்சினைகளுக்கு இதுவே காரணம்- சம்பிக்க

f

முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியிலும் சமய ரீதியிலும் கூட்டுத்தலைமைத்துவமும் சரியான வழிகாட்டல் இன்மையுமே அந்த சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயின் தலைவரும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கிரிஸ்தவ சமூகத்தை பேராயர் கர்தினால் சரியாக வழிநடத்துவது போன்று முஸ்லிம் ...

Read More »

முஸ்லிம் மக்கள் வீணாக அச்சம் கொள்ள தேவையில்லை – சட்டம், ஒழுங்கு அமைச்சர்

435d6e15-bbfe-46b9-b657-fd6dd90eae7c

முஸ்லிம் மக்கள் வீணாக அச்சம் கொள்ள தேவையில்லை, பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் போதிய பாதுகாப்பை வழங்கத் தயார் என்றும் எதிர்காலத்தில் இது போன்ற துரதிஷ்ட சம்பவங்கள் நடைபெற ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் பொது நிர்வாக, முகாமைத்துவ, சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் உத்தரவளித்தார். ...

Read More »

கண்டி வன்முறை : உயிரிழந்த மூவரின் சார்பில் ஆரம்பக்கட்ட இழப்பீடு வழங்கப்பட்டது

officers-between-district-special-communities-digana-central_addd02a4-21c7-11e8-81db-e6399ce35310

கண்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் உயிரிழந்த மூவருக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பனவும் இறுதிக் கிரியைகளுக்காக 15 ஆயிரம் ரூபாயும் நேற்று வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டி மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது உயிரிழந்தவர்களுக்கும், சொத்து சேதங்களுக்கும் துரிதமாக நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை வழங்கியிருந்தார். உயிரிழந்த மூவருக்காக ...

Read More »

ஜப்பானிலுள்ள முஸ்லிம் மத தலைவர்களை ஜனாதிபதி சந்தித்தார் (Photos)

03

ஜப்பானிற்கு அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் மத தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருகும் இடையில் சந்திப்பொன்று இன்று டோக்கியோ நகரின் இம்பேரியல் ஹோட்டலில் நடைபெற்றது. யார் எவ்வித குற்றச்சாட்டுக்களை சுமத்தியபோதிலும் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு சிறப்பானதாகும் என்றும், அச்செயற்பாடுகளுக்கு தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுத்தரத் தயார் ...

Read More »

மஹசொன் அமித்தின் காரியாலயத்திலிருந்து 7 பெற்றோல் குண்டுகள் மீட்பு- பொலிஸ்

New Picture (1)

கண்டி தீவிரவாத நடவடிக்கை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசொன் அமைப்பின் பிரதாணி என்று கூறப்படும் விதானபதிரனயே அமித் ஜீவன் வீரசிங்க என்பவருடைய கண்டி, நத்தரங்பொத, குண்டசாலையிலுள்ள காரியாலயம் இன்று (13) சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதன்போது, அங்கிருந்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் வகையில் விநியோகிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த துண்டுப் ...

Read More »

ஆனமாடுவயில் தாக்குதலுக்கு இலக்கான உணவகம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது (Photos)

IMG-20180311-WA0552

தாக்குதலுக்கு இலக்கான ஆனமாடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் உணவகம் சற்று முன்னர் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த மதீனா முஸ்லிம் உணவகம் இன்று (11) அதிகாலை தாக்குதலுக்கு இலக்காகி முழுமையாகச் சேதமடைந்தது. இந்தச் சம்பவம் நடைபெற்று சிறிது நேரேத்தில் அப்பிரதேச பெரும்பான்மை இன வியாபார சங்கங்கள் இணைத்து இன்றைய தினமே குறித்த உணவகத்தைத் திருத்தி மீண்டும் ...

Read More »

பல்லேகல இளைஞன் பாசித்தின் மரணம் ஒரு கொலை ?

2753f0b5-002c-43ad-912c-93f2b6ca5d7b

கண்டி பல்லேகலயில் தீயில் எரிக்கப்பட்ட வீட்டிலிருந்து கிடைக்கப் பெற்ற இளைஞனின் சடலம் மனிதப் படுகொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கும் அதன் அருகிலிருந்த கடை ஒன்றுக்கும் தீ வைத்த குழு தொடர்பில் முக்கிய தகவல்கள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக ...

Read More »

அமைதியான முறையில் நிறைவடைந்த ஜூம்ஆ தொழுகைகள் (Photos)

Screen Shot 2018-03-09 at 2.55.02 PM

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் ஜூம்ஆ தொழுகைகள் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அசம்பாவிதங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆ தொழுகைகள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்ற போதும், கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சூழ்நிலையில் இன்றை ஜூம்ஆ தொழுகை ...

Read More »

ஜனாதிபதி – முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திப்பு

sri-lanka-president-maithripala-sirisena3

சகல இலங்கையர்களும் சமாதானத்துடனும் சக வாழ்வுடனும் வாழத் தேவையான அமைதியான சூழலை நாட்டில் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக உள்ளதாக முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றிக் கலந்துரையாடுவதற்காக முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று (07) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்தபோதே அவர்கள் மேற்கண்டவாறு ...

Read More »